எனது இரவுகள் :
கலையாத மேகம்
உன் கூந்தல்
கலையாத மயிலின் சிறகு
உன் உடை
கலையாத நீரில் விண்மீன்
உன் கண்கள்
கலையாத மௌனம்
உன் குரல்
கலைந்தது எனது கனவு
முடிந்தது இரவு
அடுத்த இரவுக்கு
காத்து இருந்தேன்
கலைந்த
கோலத்தில்
உன்னை என் கனவில் காண
.......
No comments:
Post a Comment