ஓரின சேர்க்கையாளர்கள் உருவாவது எப்படி ?
இந்தியா
போன்ற ஒரு சமூகத்தில் உள்ள ஆன் பெண்ணுக்கு இடையில் ஏற்படும் ஆரோக்கியமான
,உண்மையான
காதலை அந்த சமூகம் சிதைக்கும் நிலையில் அந்த சமூகத்தில் உள்ள இளைஞர்கள் ,இளைஞிகள் தனது பாலின உணர்வு தணிப்பதற்கு எதிர் பாலின இனத்தவரை தேடாமல் வரும் சந்தேகம் கொள்ளாமல் ,தன்னை தனிமை கொள்ளாமல் இருக்க தனது பாலின துணையை நாடுகிறார்.இதுவே ஓரின சேர்க்கை எனப்படுகிறது.பெரும்பாலும்
ஓரின சேர்க்கையில்
பெண்ணாக
தன்னை நினைக்கும் ஆண் உண்மையில் பெண்மை குணத்துக்கு மாறி பெண்கள் போல பேச ,நடக்க ஆரம்பிக்கிறான்.இதனால் அவன் குடும்பத்திலும்
சமூகத்திலும் ஒரு குழப்பம் ஏற்படுகிறது.இந்த பெண்மை நிறைந்த ஆண் எந்த ஆணை பார்த்தாலும்
காதல் வயப்படுகிறான்.பின்பு தனது பெண்மை நிறைந்த இளகிய குணத்தால் ஆண்களை கவர்ந்து ஓரின சேர்க்கையில்
ஈடுபடுகிறான்.ஓரின சேர்க்கையில் ஆணாக இருப்பவன் ஒரு ஆணை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால் இவர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எண்ணி உண்மையான ஆண்,பெண் உறவின் சக்தியில் தோல்வி அடைகிறார்கள்.ஓரின சேர்க்கையில் சரி சமமாக ஈடுபடுபவர்கள் ஒரு சமூகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எவ்வளவு தவறான நிலைகளிலும் ஈடுபாடு காட்டுகிறார்கள்.இதுவே பெண்கள் என்றால் இந்த ஓரின சேர்க்கை என்பது தன்னை ஆளும் ஆண் வர்க்கத்தை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் .ஆண்கள் தங்களுக்கு தேவையில்லை .தங்களால் எதுவும் முடியும் என்ற போலி தன்னம்பிக்கை
.இந்த எண்ணங்களில் ஓரின சேர்க்கையில்
ஈடுபடும்
பெண்கள்
ஆண் துணையை எதிர்பார்ப்பது
இல்லை
.இதனால்
ஒரு சமூகத்தில் ஒழுங்கற்ற நிலை காணப்படுகிறது .இந்த ஒழுங்கற்ற நிலையில் முன்னேற கூடிய பொருளாதாரம் மிக்க சமுதாயம் தனது சமூக ஒழுங்கற்ற நிலைக்கு சமுதாயத்தை வரவழைத்து அழிவை நோக்கிய சமுதாயத்தை உருவாக்குகிறது.
ஓரின சேர்க்கையாளர்கள்
எவ்வாறு
இருப்பார்கள்.
1.இவர்கள் தனிமை விரும்பிகளாக
இருக்கமாட்டார்கள்.எப்பொழுதும் தனது ஓரின துணையுடன் இருப்பார்கள்.
2.ஆண்,பெண் காதல் என்றால் இவர்களுக்கு அசிங்கம்.
3.இவர்களிடம் அனைத்து போதை பழக்கங்களும்
இருக்கும்.
4.ஒரு சமூகம் சம நிலை அற்று காணப்படுகிறது
என்பதில்
இவர்களின்
பங்கு இருக்கும்.
5.தவறான வார்த்தைகளை உபயோகிக்க தயங்கமாட்டார்கள்.
6.எதிர்பால் இனத்தவரை ஒரு பொருட்டாக நினைக்காததால்
இவர்களுக்கு தவறு செய்வதற்கு கூச்ச சுபாவம் இருப்பதில்லை.
7.பணம்,பொருளாதாரம்,சாதிப்பற்று,மதப்பற்று,இனப்பற்று போன்றவை ஒரு ஓரின சேர்க்கை மனிதனிடம் இருக்கும்போது ஓரின சேர்க்கை வலிமை அடைந்ததாக தெரிகிறது.
இந்தியா
போன்ற நாட்டில் வாழும் சமூகத்தில் ஆண்,பெண் காதலுக்கு அதிக கட்டுப்பாடுகள்
இருப்பதால்
இந்த ஓரின காதல் மறைமுகமாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.
இது இந்தியாவில் பக்தி உடன் ,கடவுள் உடன் இணைந்து இருப்பதால் வெளியில் எவருக்கும் சந்தேகம் வருவதில்லை .எனவே மறைமுகமாகவும்
சமூகம்
தவறான வழிக்கு செல்கிறது.
எதிர்பால்
இனத்தவராக
இருந்தாலும் ஓரின திருமணம் செய்வது கூட ஓரின சேர்க்கை ஆகும். என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.இதில் எனக்கு மாற்று கருது இல்லை.இந்திய இனம் ஓரின சேர்க்கை இனம்.ஆனால் இதில் ஒரு சில விதி விலக்கு உண்டு.
No comments:
Post a Comment