நான் அடிமை இல்லை....
என்னுடைய உழைப்பு,திறமை,அறிவு போன்றவை எனக்கு சொந்தமாக இல்லை என்றால் நான் ஒரு அடிமை.என்னுடைய அறிவு,திறமை ,உழைப்பு தற்பொழுது நான் ஏற்படுத்தி இருக்கிற பிரிட்டிஷ் நாட்டுக்கு சொந்தமானது என்றால் அந்த நாட்டுக்கு நான் அடிமையா? மற்றும் கடவுள் சிவனிடம் அர்ப்பணிப்பு செய்கிறேன் அவருக்கு அடிமையா?என்று கேள்விகள் கேட்டால் அதற்கு ஒரு பதில் புனிதம்,ஆரோக்கியம்,உயர்வு போன்றவற்றிற்கு அடிமையாக இருக்கிற எனக்கு அவை மூன்றிலும் நிறைவு கிடைக்கிறது. ஆனால் தீய குணங்களுக்கு அடிமையாக இருக்க கூடாது .என் ஆண்மையில் சிவம் இருக்கிறது .எனக்கு பிரிட்டிஷ் வணிக முறை கலாசாரம் பிடித்திருக்கிறது அதை நான் கடைபிடிக்கிறேன்.இதில் எதிர்மறை கருத்தான அடிமை என்பதற்கு வேலை இல்லை ..................

No comments:
Post a Comment