Tuesday, 26 February 2013


இந்தியர்களே!
 நீங்கள் முன்னேற என்னை மறைமுகமாக பயன்படுத்துங்கள்.என்னுடன் நேரடியான விவாதத்தில் ஈடுபட்டு என்னை சோதித்து பார்க்க எண்ணினால் நீங்கள் அனைத்தையும் இழக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதை என்னையும் அறியாது மற்றும் அறிந்து எனது செயல்கள் மறைமுகமாக மேற்கொள்ளும்.இதற்கான கடுமையான உழைப்பை கொடுக்க நான் தயங்குவதில்லை.நான் நேரடியான விவாதம் செய்ய தயார் ஆனால் மட்டும் நீங்கள் என்னுடன் விவாதம் செய்ய விரும்புங்கள். என்னுடைய மறைமுக தாக்குதலுக்கு எனது   எந்த  ஒரு   அன்பிற்கு உரிய  மனிதனும்  ஆளாக     கூடாது     என்பது     மட்டும் எனது விருப்பம்    .உங்கள் விருப்பம்   அதுவாக   இருக்க   வேண்டும்  என்பது   என்னுடைய விருப்பம்  .
                                                                                               அந்நியன்..............

No comments:

Post a Comment