ஒரு பல்கலை கழகத்தில் அங்கம் வகிப்பவர்களின் மன எண்ணங்கள் :
தமிழ் மாணவர்கள்:
வீட்டுக்கு பயந்தவர்கள்
சாதி,மத வேறுபாட்டால் இருக்கும் தமிழ் மாணவர்கள் வகுப்பிலும் இதே
நிலையில் இருப்பதால் குழு அமைப்பு பலமாக இருக்கும் வட இந்திய மாணவர்களை கண்டு
மனதளவில் அஞ்சுகின்றனர்.
ஆசிரியர் மற்றும்
ஊழியர்களுக்கு தமிழ் அடிமைகளாக
தெரிகின்றனர்.
வட இந்திய
மாணவர்கள்:
ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு
விருந்தினராக தெரிகின்றனர் .
வீட்டை விட்டு
வெகு தூரம் வந்து
படிப்பதால் வீட்டில் ஒரு தனி மரியாதை
கொடுக்கப்படுகிறது .
இவர்கள் தமிழ்நாட்டை
பற்றியும் தாம் படிக்கிற கல்லூரி உடலில் உணர்வுகளாக இருக்கிற இந்தி மொழிக்கு
எதிர்ப்பு தெரிவித்து மரணம் அடைந்து தியாகியாகி சிலை அருகிலேயே இருப்பதை
உணர்ந்தவர்கள் .அதனால் ஒரு குழு
அமைப்பு உருவாக்குகிறார்கள் .இதில் வட இந்திய மாணவிகள் சேர விரும்பவில்லை எனில் தன்னுடன்
எந்த ஒரு இடத்திற்கும் வற்றவில்லை
எனில் மற்ற வட இந்திய மாணவிகளால் தனித்து
விடப்படுகின்றனர் .
ஏற்கனவே நாம் சொன்னது
போல வட இந்திய மாணவர்களின் பார்வையில்
தமிழ்நாடு என்பது இந்தியாவுக்கும், இந்திக்கும்
எதிர்ப்பு நிலையில் உள்ள மாநிலம் என்ற மாயை உருவாக்கி இருப்பதால் இவர்கள் குழுவில்
இருக்கிற மாணவிகள் தனித்து செயல்பட விரும்பவில்லை.இவ்வாறு தனித்து செயல்படும்
மாணவிகள் ஆசிரியர் அல்லது ஊழியர் அல்லது தமிழ் மாணவன் ஒருவனிடம் உடன் நேர்மறை அல்லது எதிர்மறை தொடர்பு வைத்து
இருந்தால் மட்டும் அந்த தைரியம் அவர்களுக்கு வருகிறது.
இதனால் வட இந்திய
மாணவிகள் மற்றும் வட இந்திய மாணவர்கள் ஏற்படுத்துகிற குழுவில் இணைந்து செயல்படுவதை
விரும்புகிறார்கள்.
ஏற்கனவே பெரும்பான்மை
மற்றும் பலம் வாய்ந்த குழு அமைப்புக்கு ஆதரவு தரும் சமுதாயத்தை சேர்ந்த
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வட இந்திய மாணவர்களின் வெள்ளை தோல் மற்றும்
ஆரோக்கிய திறமை வெளிப்படுத்தும் திறன்
கவர்கிறது.அவர்களின் ஆங்கில மொழி திறனும் ஆசிரியர்களுக்கு இங்கிலாந்தில் இருப்பது
போன்ற உணர்வு ஏற்படுகிறது.இதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆங்கில மொழி திறன்
இருந்தாலும் தனது தாய் மொழி மேலானது என்ற
நினைப்பில் தமிழ் பேசும் மாணவர்கள் தாங்களும் தமிழ் என்பதால் சுலபமாக
கேவலப்படுத்தவும் ,திட்டவும் ,வெறுத்து ஒதுக்கவும் ஆசிரியர்களால் முடிகிறது.ஆசிரியர் கொடுக்கும்
பாட சுமை மற்றும் ஆசிரியர் வீசும் வசை சொல்லை சமாளிக்க முடியாமல் தமிழ் மாணவ
மாணவிகள் தங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்தி கொண்டு கல்லூரி வளாகத்திலேயே உடலுறவு, பாலியல் நிகழ்ச்சி
நடத்துகிறார்கள்.இதனை ரசித்து பார்க்கும் வட இந்திய மாணவர்கள் வெளியில்
காட்டி கொள்ளாமல் தங்கள் குழுவுக்குள் பேசி புரிந்து கொண்டு தனது இந்தியை
எதிர்க்கும் தமிழர்களுக்கு தான் யார் என்று நிரூபிக்கும் மன நிலையில்
தமிழர்களுக்கு எதிராக செல்வது என்று முடிவு செய்த ஏற்கனவே இருக்கிற குணத்திற்கு
ஊக்கம் அளிக்கிற தமிழ் மாணவர்கள் செயலால் பாதுகாப்பான இடமான மற்றும் படிக்கும் இடமான
நூலகத்தை தேடி செல்கின்றனர்.இதில் தமிழ் மாணவர்கள் தங்களது துணையிடம் இருந்து
சலித்து பொய் ஒரு சுவாரசியத்துக்காக
நூலகம் நோக்கி வருகிறார்கள்.ஆனால் கல்லூரியில் கட்டுப்பாடாக இருப்பது போல காட்டி கொள்ளும் இவர்கள் வெளியில்
தங்கள் வட இந்திய மாணவிகளுடன் ஊர் சுற்றுவது மட்டும் அல்லாது உடலுறவில்
ஈடுபடுகிறார்கள்.படிக்கும் வயதில் இப்படிப்பட்ட காரியங்களால் தேர்வு
எழுதும் தமிழ் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய இதற்கு எதிராக வட இந்திய மாணவர்கள்
தேர்ச்சி பெறுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் வட இந்திய மாணவர்கள் ஆசிரியரிடம் இருந்து
பெரும் ஊக்கம் ஆகும்.ஆனால் இந்த ஊக்கத்தை
தமிழ் மாணவர்கள் தங்களது காதலியிடம் கொடுத்து கல்லூரி வளாகத்திலேயே
மனதளவில் பலம் இழக்கின்றனர்.இதற்கு காரணம் உடலுறவு வைத்துகொள்வது மிகப்பெரிய தவறு
என்ற மன நிலையில் வருந்தும்போது அவர்கள் சக்தியை இழந்து வகுப்பறைக்கு வரும்போது,ஏற்கனவே இங்கிலாந்தில் இருப்பது போல இருக்கும் ஆசிரியர்களின் பாட
சுமைக்கு பதில் அளிக்க முடியாமல் வெட்கி தலை குனிவு செய்கிறார்கள்.
இதில் வட இந்தியர்கள்-விருந்தாளி
இந்தியர்கள்
தமிழ் ஆசிரியர்கள்--இங்கிலாந்து
நபர்
தமிழ் மாணவர்கள்-இந்தியும்
பேச வேண்டும்,ஆங்கிலமும் பேச வேண்டும்,தமிழ்
மொழி பற்றும் இருக்க வேண்டும்,பாட புத்தகத்தையும்
படிக்க வேண்டும்.தனது இனமான ஊழிய நண்பர்களையும் சமாளிக்க வேண்டும் என்ற நிலையில்
மன பாரம் அதிகம் கொண்டு தனது இன பெண்
ஒருத்தியை காதல் ,நட்பு ,காமம் என்று செய்யும் நிலையில் அது வட இந்திய மற்றும் ஆசிரியர்களால்
இழிவாக நினைக்கப்பட்டு தமிழ் மாணவர்கள் தனது நிலையில் குறுகி ஆற்றல்
இல்லாதவர்களாக காணப்படுகிறார்கள்.
கறுப்பினத்தவர் -இவர்கள்
நாட்டில் நடக்கின்ற கொடூரமான நிகழ்வுகளை இங்கு ஒப்பிட்டு இது ஒரு அமைதியான சொர்க்க
பூமியாக இவர்களுக்கு திகழ்கிறது.மற்ற
விஷயங்களை பற்றி இவர்கள் கண்டு கொள்வதில்லை.ஏனென்றால் ஒரு சொர்க்கத்தில் இருந்தால்
முடிந்தளவு அனுபவிக்க மட்டும் தோன்றும் என்பதால்..........
ஊழியர்கள்-முதலில்
திரைப்படங்கள்,சீரியல்களை பற்றி பேசும் இவர்கள் அந்த கதாபாத்திரங்களை நேரில் பார்த்த
உடன் தனது குடும்பத்தை எவ்வாறு
உயர்த்துவது என்று பேசுபவர் ஆனார்கள்.
மேல் கண்ட நபர்களை பற்றி எவருக்கும் கவலை இருக்க வேண்டும்
என்பதில்லை.ஏனென்றால் இது பல்கலை கழகம் என்பதால்......
No comments:
Post a Comment