Wednesday, 27 February 2013


I am not a slave ....
My labor, skill, knowledge, and if it does not belong to me like I'm a slave. My own knowledge, skills, labor and now I have to belong to the country if the country addicting? He is dedicated to Lord Shiva and addictions that answer questions in a pure, healthy, hike, etc. But I have to be a slave for three complete. But do not be a slave to the evil qualities. Shivam is in my masculinity. Liked me because I adhere to the business system. Negative concept, in which the slave that does not work ..................                                                                                              
                                                                                                                               
நான் அடிமை இல்லை....
என்னுடைய உழைப்பு,திறமை,அறிவு போன்றவை  எனக்கு சொந்தமாக  இல்லை என்றால் நான் ஒரு அடிமை.என்னுடைய அறிவு,திறமை ,உழைப்பு தற்பொழுது  நான் ஏற்படுத்தி இருக்கிற பிரிட்டிஷ் நாட்டுக்கு சொந்தமானது என்றால் அந்த நாட்டுக்கு நான் அடிமையா? மற்றும் கடவுள் சிவனிடம் அர்ப்பணிப்பு செய்கிறேன்   அவருக்கு  அடிமையா?என்று  கேள்விகள் கேட்டால் அதற்கு ஒரு  பதில்  புனிதம்,ஆரோக்கியம்,உயர்வு  போன்றவற்றிற்கு  அடிமையாக இருக்கிற எனக்கு அவை மூன்றிலும் நிறைவு கிடைக்கிறது. ஆனால் தீய குணங்களுக்கு அடிமையாக இருக்க  கூடாது .என்  ஆண்மையில்  சிவம்  இருக்கிறது .எனக்கு பிரிட்டிஷ்  வணிக  முறை  கலாசாரம்  பிடித்திருக்கிறது அதை  நான்  கடைபிடிக்கிறேன்.இதில்  எதிர்மறை  கருத்தான  அடிமை  என்பதற்கு  வேலை  இல்லை ..................

Tuesday, 26 February 2013


இந்தியர்களே!
 நீங்கள் முன்னேற என்னை மறைமுகமாக பயன்படுத்துங்கள்.என்னுடன் நேரடியான விவாதத்தில் ஈடுபட்டு என்னை சோதித்து பார்க்க எண்ணினால் நீங்கள் அனைத்தையும் இழக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதை என்னையும் அறியாது மற்றும் அறிந்து எனது செயல்கள் மறைமுகமாக மேற்கொள்ளும்.இதற்கான கடுமையான உழைப்பை கொடுக்க நான் தயங்குவதில்லை.நான் நேரடியான விவாதம் செய்ய தயார் ஆனால் மட்டும் நீங்கள் என்னுடன் விவாதம் செய்ய விரும்புங்கள். என்னுடைய மறைமுக தாக்குதலுக்கு எனது   எந்த  ஒரு   அன்பிற்கு உரிய  மனிதனும்  ஆளாக     கூடாது     என்பது     மட்டும் எனது விருப்பம்    .உங்கள் விருப்பம்   அதுவாக   இருக்க   வேண்டும்  என்பது   என்னுடைய விருப்பம்  .
                                                                                               அந்நியன்..............


Indians!
  You move me indirectly through with me. Direct discussion involved me check If you lose all of what measures can too aware and understand my actions indirectly deals. It hard work to give a shrink., I direct the discussion, ready to do, but only if you want to argue with love . Indirect attack due to my love for my man to a man, which is not only my choice. You wish it to be my choice.
                                                                                                Stranger ..............
A

Chapter:
Powers always creating her do it while destroys gestures Reserved. Because the creation and destruction between the safeguarding of the three, if only the best will perform. Then acting in the name of power is called. Such powers to God only to be. India for a job in the authority concerned to the three from the other person does .. Americas and country location of the power of coffee out of the country to work in the legal authority to possess their working under staff will give. The power to me inappropriate. Authorized us to others, but only the power was happy to see and suffering can be achieved. such powers and giving his labor and employment, and the duty to advance a single person in this chapter, the damage does not occur., I will be at a certain powers them. them, I always find themselves., but its growth and discovers., I grow. This is healthy. But I have the power to do ahead of the power that works in a completely abnormal situation makes possible.'s me from the power that makes is possible. those of the positive power over me if it several times in the positive responses I can give. the negative power of the state Some of the many times the negative impact I can give you. see this not afraid to reach there.'s all extraordinary human and the nature is., the answer to step to this is that I work hard for that. these hard my entire time in the quarter is not even.'s the only Everything happens wants everything to lose his self-respect and misses., I always just everything happening imagine me. cinti as a left.'s just this guy progress assumes that for me the negative effects Bring It on the economy lost one left. because I'm positive the economy to promote yoga, the Since I grew up ...........


அதிகாரம்:
அதிகாரங்கள் எப்பொழுதும் ஒன்றை உருவாக்கி  தனக்கு வேண்டாத பொழுது அதை அழித்துவிடும் செய்கை உடையது.ஏனென்றால்  அவ்வாறு உருவாக்குதல் மற்றும் அழித்தல் அதற்கு இடையில்  வரும்  காத்தல்  இவை  மூன்றும்  இருந்தால்  மட்டும்  அதிகாரம் சிறப்பாக  செயல்பட  முடியும்.அப்படி செயல்படும்  நிலைக்கு  பெயர்  அதிகாரம் எனப்படுகிறது .இப்படிப்பட்ட  அதிகாரங்கள் கடவுளுக்கு  மட்டும்  இருக்க  வேண்டியது . இந்தியாவை  பொறுத்தவரையில்  ஒரு பணியில்  இருக்கும்  அதிகாரம் உடையவரிடம்  இந்த மூன்றும்  இருந்து  மற்றவர்களை  ஆட்டிபடைக்கிறது .இது  அமேரிக்கா  மற்ற  நாட்டினர்  இடம்  காட்டும்  அதிகாரத்தை காப்பி  அடித்து  இந்த இந்தியாவில்  பணி  செய்யும்  அதிகாரம் உடையவர்கள்  தங்களது  கீழ்  பணிபுரியும்  ஊழியர்களிடம்  காட்டுகிறார்கள் .அந்த அதிகாரம்   எனக்கு  பொருந்தாதது .அதிகாரம் நாம்  மற்றவர்களுக்கு கொடுத்தால் மட்டுமே அந்த அதிகாரத்தால் மகிழ்ச்சி அடைய மற்றும் துன்பம் அடைய முடியும்.அப்படி அதிகாரத்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் தனது உழைப்பு மற்றும் வேலை மற்றும் கடமையில் கொடுத்து முன்னேறும் ஒரு தனி மனிதனுக்கு இந்த அதிகாரங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை.நான் இருக்கும் இடத்தில் சில அதிகாரங்கள் இருக்கலாம்.அவைகளை நான் எப்பொழுதும் கண்டுகொண்டதில்லை.ஆனால் அதன் வளர்ச்சியை கண்டுகொள்கிறேன்.நான் வளர்வதற்கு.இது ஆரோக்கியமானது.ஆனால் நான் அந்த அதிகாரங்களை வைத்து முன்னேறுகிறேன் என்று அந்த அதிகாரம் நினைத்து செயல்படும் நிலையில் முற்றிலும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அது என்னில் இருந்து அந்த அதிகாரத்திற்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அந்த அதிகாரம் நேர்மறையான அதிகாரத்தை என் மீது செலுத்தினால் அதை விட பல மடங்கு   பதில்  நேர்மறை  பிரதிபலிப்புகளை  என்னால்  கொடுக்க  முடியும்.அதுவே  எதிர்மறையான  அதிகாரத்தை செலுத்தும்  நிலையில் எதோ  ஒரு வகையில்  பல மடங்கு  எதிர்மறை  பாதிப்புகளை  என்னால்  தர  முடியும்.இதை  கண்டு  ஒன்றும்  பயம்   அடைய தேவை  இல்லை .இது அனைத்து  அசாதாரண மனிதர்களுக்கும்  உள்ள  இயல்பு  ஆகும் .இந்த பதில் அடியை கொடுக்க இதற்கு என்றே என்னால் கடுமையாக உழைக்க முடியும்.இந்த உழைப்பு என் முழு நேரத்தில் கால் பங்கு கூட இருக்காது.தன்னால் மட்டும் எல்லாம் நடக்கிறது என்று நினைப்பவன் அனைத்தையும் இழந்து தனது தன்மானத்தையும் இழக்கிறான்.நான் எப்பொழுதும் என்னால் மட்டும் எல்லாம் நடக்கிறது என்று நினைத்ததில்லை.என்னை சீண்டி பார்ப்பவர்களையும்  விட்டதில்லை.தன்னால் மட்டும் இந்த பையன் முன்னேற்றம் அடைகிறான் என்று நினைத்து என் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துபவர்கள்  இது வரையில் பொருளாதாரத்தை இழந்ததுதான் மிச்சம்.ஏனென்றால் நான் நேர்மறை பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக யோகத்தால் உருவாக்கப்பட்டவன் என்பதால்...........

Wednesday, 20 February 2013




I agree:
I agree. I like the English language is a language other scholarship which was not much. But I agree that the scholarship. Tamil language raised me. Else, I agree that:
I agree. I like the English language is a language other scholarship which was not much. But I agree that the scholarship. Tamil language raised me. Else I did not grow any language. Development of my knowledge, the English gave me physically. Economically is given. But I have no knowledge of any other language. For example, the English have taken. This is one of the most loved languages. There is a reason. I halivut the most, and the English-speaking foreign lady was crazy about me appellation due., But the English, this day, a day that English as a language does not exist. Whatever the language, the language at a young age and I imposed language. But this I do not have any level of language use. English I realized that when I feel like I should not even be a girl. This is thought to be due to Hollywood films. Then I read the English newspapers on my English is part of the movie., I can not say that I got the scholarship in English. I am reading., But I could not speak English. Because if that English is my goal. Achieve that goal is to get them to read them. Spoken English words, but did not want to disappoint the Tamils. Remember that this deception even speaking English words in Tamil film actresses who appeared to be thinking.
For me English in the teaching of it. But in Tamil Nadu Tamils ​​practice did not want to. Because, this also my heart for a reason that "our intelligent they care to be. Other language speakers, but they eat up belching and does not even hesitate. Tamils ​​a ankileyan its job effectively achieved If you want to the Tamil language, learn to speak must be "such thoughts to me in English, a scholarship from the talk being prevented. example Tamil other speakers retail from the crore business done easily deceived habit they have. before the language of ancient sacred for more knowledge with the a. the Indian foolish to say that Sri is a political coward that. but the fool to say. because the whole world knows of scholarship and knowledge, intelligence. Such Tamils ​​and Physical Culture adopting a culture afraid of the wrong no. because the body culture in terms of For a little more work, but the body to the brain. The many achievements in the world of physical culture is performed by the body., But the ability of the brain and body to know the culture is not practiced in Tamil language. The physical culture of the people foolish it., But our brains just be doing his body healthy and to follow because they know Wages and around the world work better are. The physical culture of the modern political cowards visible. Which the English way of life is different.'s Physical measuring devicesThe English-language scholarship and if you would, how and if the level of the fine and his vocation, family care and social group distinct itself different from those of a great culture in a man caught him in his anti-human looking here Behaviors one. The resistance they In order to show that only the brain. itself is covered in the man.
Where mistakes are made by the people of his community and will be showing the world that the light was from a different culture to the many troubles would be mentally. This is the reason our front. Even so, if you like you are. Why uniting want to see. Herein personality that does not exist. Why they follow the special issues and just have a coffee in action here found. Such a culture any time, any risk to his health, which, in the sense that the unpredictable security not in the culture of living the culture of the majority language spoken foreign language in talking to them efficiently, economic, health, knowledge of life, to move forward is impossible that was., but its the culture of accommodation and overseas and the ability not only to show the way to unable to return it to come to the city in Tamil only speaking his slave and I know other languages ​​on the ordinary people of his power are paying. But like English language and how response given to me in Tamil Nadu, the major challenge. because the foreign and hurt someone.'I have no one hurt lay people from abroad want to., but the foreign moved to the circumstances of this chapter, the prodigy MEDIA ridiculed see. Tamil ridiculed see. these foreign to what is there for the experience, and they come to the same culture to make or. his family only As the highlight being., but there are positive situations like from here learned through education, a single person to live in the desire to relate to want to, and the foreign and the prodigy to the bear can not. their power from their lower levels are the days when himself there threw the vision here and spreading., I like the Tamils ​​with the more words talking shirk. because the fool if I fool will become. patient to live the same patient will become the reason I am so much a talking shirk. because they healthy competitive attitude that there is no chance., a growth focused compression only see.'s like a challenge to an American with your English skills and prove that what beam that is the shame head PITCH do. because the head PITCH only America as a country whose English is., I'm American to the U.S. in English effectively. because there spoken English in the world and all the arts, including, for example, will be.'s science turned to be., but I took a trip overseas, no. now my journey will be., but the state of a society living in the community's language just talk. their language speaking Tamil language language I will not speak in Tamil Nadu., but after the Tamil Nadu border in addition to English, just talk like an Englishman. because I was brought up by a Englishman and I agree.

                                                        By,
                                                         In Tamil Nadu, a Englishman



நான் ஒத்து கொள்கிறேன்: 
நான் ஒத்து கொள்கிறேன். எனக்கு தமிழ் மொழி போல மற்ற எந்த ஒரு மொழியிலும் புலமை அவ்வளவாக இல்லை என்று. ஆனால் அந்த புலமையும் கொஞ்சம் என்பதையும் ஒத்து கொள்கிறேன். தமிழ் என்னை வளர்த்த மொழி .வேறு எந்த மொழியாலும் நான் வளரவில்லை.என்னுடைய வளர்ச்சி அறிவு, உடல் ர்தியில் எனக்கு தமிழ் கொடுத்தது.பொருளாதார ரீதியிலும் கொடுத்து கொண்டு இருக்கிறது. ஆனால் வேறு எந்த மொழியிலும் எனக்கு அறிவு இல்லை. உதாரணத்துக்கு எடுத்து கொண்டால் ஆங்கிலம். இது நான் மிகவும் நேசிக்கும் மொழிகளில் ஒன்று. இதற்கு காரணம் இருக்கிறது.நான் ஹாலீவுட்  படங்களை  பார்த்து பார்த்து ஆங்கிலம் பேசும் வெளிநாட்டு அம்மணிகளின் மீது மோகம் என்னுள்  உருவானதே இதற்கு காரணம்.ஆனால் அந்த ஆங்கிலத்தை இது நாள் வரையில் ஒரு நாள் கூட உணர்ந்து தமிழ் போல படித்து இல்லை.என்னவோ ஒரு மொழி இந்த மொழி சிறு வயதில் இருந்து என் மீது திணிக்கப்பட்ட மொழி.எனக்கு ஆங்கிலத்தை உணர்ந்து படிக்கும்போது எல்லாம் என் கூட ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த சிந்தனைக்கும் ஹால்லிவுட் படங்களே காரணமாக இருக்கலாம்.அப்படி நான் ஆங்கிலத்தை ரசித்து படிப்பது ஆங்கில செய்தி தாள்களில் வரும் சினிமா பகுதிகளே ஆகும்.நான் தற்போது ஆங்கிலத்தில் புலமை பெற்றேன் என்று கூற முடியாது .நான் படித்து கொண்டே இருக்கிறேன் .ஆனால் ஆங்கிலத்தை பேச என்னால் முடியவில்லை. ஏனென்றால் அந்த ஆங்கிலம் என்னுடைய குறிக்கோளாக இருப்பதால்.அந்த குறிக்கோளை அடைய அடைய இன்னும் இன்னும் படித்து கொண்டே இருக்கிறேன்.ஆனால் ஆங்கில வார்த்தைகளை பேசி தமிழர்களை ஏமாற்ற விரும்பவில்லை.இந்த ஏமாற்றுதல்  என்ற நினைவு கூட தமிழ் திரைப்பட  நடிகைகள்  பேசும் ஆங்கில வார்த்தைகளை கேட்டு தோன்றிய எண்ணமாக இருக்கிறது.
என்னை பொறுத்தவரையில் ஆங்கிலத்தை கற்று கொண்டே இருக்கிறேன்.ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களிடம் அதை உபயோகப்படுத்த விரும்பவில்லை.ஏனென்றால்,இதற்கு கூட என் மனது ஒரு காரணத்தை கூறுகிறது"தமிழர்கள் புத்திசாலிகள் அவர்களிடம்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.மற்ற மொழியினரை பார்த்தால் அவர்களை  தின்று ஏப்பம் விடுவதற்கு கூட தயங்கமாட்டார்கள்.தமிழர்களிடம் இருந்து ஒரு ஆங்கிலன் தனது காரியத்தை சமயோசிதமாக சாதித்து கொள்ள விரும்பினால் அதற்கு தமிழ் மொழி பேச கற்று இருக்க வேண்டும்"இது போன்ற எண்ணங்கள் என்னை ஆங்கிலத்தில் சிறிது புலமையாக இருந்தாலும் பேச விடாமல் தடுத்தன.உதாரணத்திற்கு  தமிழ் அல்லாத மற்ற மொழியினரை சில்லறையில் இருந்து கோடி வரை வியாபாரம் செய்தால் சுலபத்தில் ஏமாற்றி விடும் பழக்கம் தமிழர்களிடம் இருக்கிறது .இதற்கு அவர்கள் மொழி தொன்மை வாய்ந்ததாக மிகவும் அறிவு பூர்வமானதாக இருப்பதால் ஆகும்.அதனால் ஒரு இந்தியனை முட்டாள் என்று சொல்லும் சிங்களவன் ஒரு தமிழனை கோழையன் என்று சொல்வான் .ஆனால் முட்டாள் என்று சொல்லமாட்டான்.ஏனென்றால் இந்த உலகம் முழுவதும் தெரிந்தது தமிழர்களின் புலமை மற்றும் அறிவு, புத்திசாலிதனத்தை.இப்படிப்பட்ட தமிழர்களை பார்த்து உடல் கலாசாரம் பின்பற்றும்  எந்த ஒரு கலாச்சாரமும் பயப்படுவதில் தவறு ஏதும் இல்லை.ஏனென்றால்  உடல் கலாசாரத்தை  பொறுத்தவரையில் மூளைக்கு வேலை கொஞ்சம் ஆனால் உடலுக்கு அதிகம். இதனால் உடல் ரீதியிலான பல சாதனைகள் இந்த உலகத்தில் உடல் கலாச்சாரத்தால் நிகழ்த்தப்படுகிறது.ஆனால் மூளை திறன் அதிகம் பெற்று இருக்கும் தமிழ் மொழி அறிந்தவர்கள் உடல் கலாசாரத்தை பின்பற்றுவதில்லை. இதனால் உடல் கலாசாரத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களுக்கு முட்டாள்களாக தெரிகிறார்கள்.ஆனால் தமிழர்கள் மூளையை மட்டும் அதிகமாக உபயோகம் செய்து தனது உடலை ஆரோக்கியமாக பின்பற்றாமல் இருப்பதால் இவர்கள் அறிவு கூலிகளாக உலகெங்கிலும் தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.அதனால் உடல் கலாசாரத்தை சேர்ந்தவர்களுக்கு தற்கால தமிழர்கள் கோழைகளாக தெரிகிறார்கள்.இதில்  ஆங்கில  வாழ்க்கை முறை என்பது வேறுபட்டது.அது உடல் அளவிலும் சாதனை மற்றும் அறிவு அளவிலும் சாதனை நிகழ்த்தி தனது அடையாளங்களை  சாதனையாக பதிவு செய்து கொள்கிறார்கள்.இந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் நான் பல படி கலாசாரத்தை சேர்ந்த தமிழ் கலாசாரத்தில் வாழ்வது என்பது இருந்தால் அது எப்படி இருக்கும். அதுவும் தமிழ் மொழியில் புலமை பெற்று இருந்தால் எப்படி இருக்கும்?எப்படி இருக்கும் என்றால்  தனது படி நிலையில் சுகம் பெற்று தனது உத்தியோகம்,குடும்பத்தை கவனித்து வரும் சமுதாய குழு தனித்துவமான தன்னை விட  வேறுபட்ட ஒரு சிறந்த கலாசாரத்தில் வாழும் ஒரு மனிதன் மாட்டி  கொண்டால் அவனை தனது எதிர்ப்பாளனாக பார்ப்பது இங்கு உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று.அந்த எதிர்ப்பை அவர்கள் காட்டும் விதம் மூளை அளவில் மட்டும் இருக்கும்.அதுவே மனிதனை கொள்ளும் தன்மை உடையது.
எங்கு தனது சமுதாயத்தின் மனிதர்களால் செய்த தவறுகளை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடுவானோ என்று வேறுபட்ட கலாசாரத்தை சேர்ந்தவனுக்கு மன ரீதியாக பல தொல்லைகள் தருகின்றனர். இதற்கு ஒரு காரணத்தையும் நமது முன்  வைக்கின்றனர். நீயும் இப்படி இருந்தால் எல்லாரும் உன்னை போலதானே இருப்பார்கள்.ஏன் ஒன்றுபடுத்தி பார்க்க வேண்டும் .இங்குதான் தனித்துவம் என்பது இல்லை.அதனால் ஒருவர் கடைபிடிக்கும் விசேஷமான விஷயத்தை மற்றவர்கள் அப்படியே காப்பி அடிக்கும் செயல் இங்கு அதிகமாக காணப்படுகிறது.இப்படி இருக்கும் ஒரு கலாசாரத்தில் அதுவும் எந்த நேரம் எந்த ஆபத்து தனது உடலுக்கு எந்த ரீதியில் வரும் என்று கணிக்கமுடியாத ஒரு பாதுகாப்பு இல்லாத கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டு அந்த கலாசார மக்கள் பெரும்பான்மை மொழியை பேசாமல் வேற்று நாட்டு மொழியை பேசி இவர்களிடம் திறமையாக  பொருளாதார,ஆரோக்கிய, அறிவு நிலையில் வாழ்வது,முன்னேறுவது என்பது முடியாத  காரியம் என்று நினைத்து இருந்தேன்.ஆனால் தனது படி கலாசாரத்தின் மூலம் வசதி வாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்று அங்கு திறமையை மட்டும் காண்பிக்க வேண்டும் என்பதால் சுகம் பெற முடியாமல்  திரும்பி தமிழகத்துக்கு  வந்து இங்கு உள்ள தமிழ் மட்டும் பேசும் மக்களை தனது முழு அடிமையாக பார்த்து தனக்கு தெரிந்த வேற்று மொழிகளில் சாதாரண மக்களிடம்  தனது அதிகாரத்தை செலுத்துகின்றார்கள்.இவர்கள் போன்றவர்களை தமிழ் மொழியிலேயே எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பதுதான் எனக்கு  தமிழ்நாட்டில் இருக்கும் மிக பெரிய சவால்.ஏனென்றால் இவர்கள் வெளிநாட்டு சென்று அடிபட்டு வந்தவர்கள்.நான் எந்த ஒரு அடியும் படாமல் தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புகிறேன்.ஆனால் வெளிநாட்டு சென்று அங்கு உள்ள சூழ்நிலைகளை கண்டு வரும் இந்த அதிகாரங்கள் உள்ள அதிமேதாவிகள் தமிழக மக்களை ஏளனமாக பார்க்கிறார்கள்.தமிழ் மொழியையும் ஏளனமாக பார்க்கிறார்கள்.இவர்கள் வெளிநாட்டு செல்வது எதற்கு என்றால் அங்கு உள்ள அனுபவத்தை வைத்து தமிழகத்துக்கு வந்து அது போல கலாசாரத்தை உருவாக்குவதற்கு அல்ல.தனது குடும்பத்தை மட்டும் அது போல உயர்த்தி கொள்வார்கள்.ஆனால் அங்கு உள்ள நேர்மறை சூழ்நிலைகள் போல இங்கிருந்து தான் கற்ற கல்வி மூலம் ஒரு தனி மனிதன் வாழ ஆசைப்பட்டு தன்னை சார்ந்தவர்களையும் வாழ வைக்க நினைத்தால்,அந்த வெளிநாட்டு சென்று வந்த அதிமேதாவிக்கு பொறுக்க முடிவதில்லை.இவர்கள் அதிகாரத்தில் இருந்தால் இவர்களுக்கு கீழ் உள்ளவர்களை தான் சென்ற நாட்டவர் தன்னை எப்படி பார்த்தார்களோ அந்த பார்வையை இங்கு வந்து வீசுகின்றனர்.நான் இது போன்ற தமிழர்கள் உடன் அதிக வார்த்தைகளை பேசுவதை தவிர்க்கிறேன்.ஏனென்றால் முட்டாளிடம் பேசினால்  நானும் முட்டாளாகி விடுவோம்.நோயாளி உடன் வாழ்ந்தால் நாமும் நோயாளி ஆகி விடுவோம் என்ற காரணத்திற்காக நான் இவர்களிடம் அதிக வார்த்தை பேசுவதை தவிர்க்கிறேன்.ஏனென்றால் இவர்களிடம் ஆரோக்கிய போட்டி மனோபாவம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.ஒரு வளர்ச்சி பெரும் ஒருவனை அமுக்க மட்டும் பார்ப்பார்கள்.இது போன்றவர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன் நீங்கள் ஒரு அமெரிக்கனிடம் உங்களது ஆங்கில திறமையை நிரூபித்து அதில் இருந்து என்ன கற்றீர்கள் என்று கேட்டால் இவர்கள் வெட்கி தலை குனிவார்கள்.ஏனென்றால் அந்த தலை குனிவு மட்டும் அமேரிக்கா  போன்ற நாட்டில் இவர்களின்  ஆங்கிலத்துக்கு இருக்கும்.நான்  பேசுகிறேன் அமெரிக்கனிடம் அமெரிக்க ஆங்கிலத்தில் திறமையாக .ஏனென்றால் அங்கு பேசப்படும் ஆங்கிலம் உலகத்தில் உள்ள அனைத்து கலைகளையும் உள்ளடக்கிய உதாரணமாக இருக்கும்.அது அறிவியல் ரீதியிலானதாக இருக்கும்.ஆனால் நான் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது இல்லை.இனிமேல் என் பயணம் இருக்கும்.ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களின் மொழியை மட்டும் பேசுவேன்.அவர்களே வேற்று மொழியை பேசினாலும் தமிழ் மொழியை தவிர வேற்று மொழியை தமிழ்நாட்டில் பேச மாட்டேன்.ஆனால் தமிழ்நாடு எல்லை தாண்டிய பின்பு எனக்கு கூடுதலாக  ஆங்கிலம்,மட்டும் பேசுவேன் ஒரு ஆங்கிலேயனை போல .ஏனென்றால் நான் ஒரு ஆங்கிலேயனாக என்னால் வளர்க்கப்பட்டதை நான் ஒத்துகொள்கிறேன்.நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றுகொண்டு இருக்கிறேன் உற்சாகமாக ....
                                                                                             இப்படிக்கு,
                                                                                   தமிழ்நாட்டில் ஒரு ஆங்கிலன்.
                                                                                            

                                                                                            

Monday, 18 February 2013

Can not live like Indians?They wanted to live like a dayI learned that I can not be sure.In fact, the extent to which Indians Is realized. Sure I Indians as give that does not have a death penalty must receive the generous death penalty will accept. I ever in my life such tolerance in humans hath witnessed no., But the real life circumstances in life tend Indians., But it's the only suits? or keeps growing every country suits that have replaced the "full development of the lie, while a social group is good, bad, etc. do not know. he knew everything growth., if his health, mortgage and growth points. it good for? 'No good, no . then the Indian community is the wrong way to go. thus accept that the human head. ears, but he will not tell you what an effective way.Today, people often come to the location of hospitals is changing. Due to the country's health and pledged to keep growing and that is clear. This led to a word, the reason he gets. Means that India is a democratic country where such are bound to be that. But this tell people the wrong path to grow politicians habituated to them. popular mind and the body is weak, but only against us, the revolution indulge the fact that these politicians.'s quite the people's health is affected. Here everything upside-down occurs. females equally be viewed as a no. men prurient sense that his work be finished and abundant. thus an economy that entered into the female partner, without doing anything to achieve that status has occurred. therefore support only women be habit became. their men to be parallel to the used did not. particularly parallel to them did not want to. before his parents first husband between patriarchal social relations have to fight. still struggling to recover, and came to work in offices, the boss man, but his caprice and subordinated to the situation. too challenging if the work is flowing. this job if you would be if you want money, affluent women, a matter may not be.But this path is the wrong path. This growth is not fully developed its safe to spend more for the same cost, limited social growth of a decent team to answer to.'s Answer to the downfall of the answer.'s North India continues to grow when it happened. The destruction of a religion There was a terrorist. kind of attack that will inflict the same level of growth in Tamil Nadu. whenever an attack is going to the police power of the state. use that power for their self-care in the. This. North India's big cities have happened., For which the police and the Democratic unbiased position to punish and I did., Which is a social and economic growth to achieve a healthy without going to the economy and generate state is coming. The police criminal monitor and prevent enough. This material earners normal downstream of the people from the higher people may have. their bottom stage Going to. this case the overhead from the lower level to the scanning should be. it might be unfair without castigation need.'s police force to work on.When are without power as a luxury only their lives, the economic growth of a society, the community, negative feeling remains, his religion or caste developed policies actively pursuing a team's personality against the lies of the past enumerates. This is the only sense that the fruit-language example. It fits just right for Indians. they are unique because they do not want to follow this culture that I could not leave .......... that's the truth. 'I do not want to familiar culture. something that will one day live and act like they think it's lazy and petty joys in life is. those meager comfort fake fame, vain talk, drug products, we go for hours with his deputy and idle talk, the use of a thing for her children to prepare, TV for hours and happy to achieve. ones give up the girls and Side Blows , and others will admire the beauty of his wife, that they are the wrong sex to engage in such practices, and to the theater to see this movie as much as the way the world treats only meager comfort. As the economy continues to have a bad habit. Their dedication, Adventure, Guinnus Life to sacrifice, perceived health, social care be the means to do, etc. If what does not it. But all of this film was a fake will. But if recognition Health unavailable. Cinema world in terms of the community and people's achievements picture must be taken. That's what a record to a future life and moderating to present the facts and take the objection, and the dead time of the truth took objection to., But the film is going on that's his life pursuing a society of economic growth is also what the economy can enjoy. They had collected a real life, living a healthy society and benefit. following the film comes into life and conduct. Cricket Series when it will happen on his office's leave can put the state in a society that had collected economy suffer not leave.'s health community does not exist. that he will have to face the future of society and the clause with his health, primary and other work to the next level with a society devastated brush., but the current in India found. So the Indian culture to follow could not., but I can do it the Indian society and state of health to take. then any country and the efforts I for India will be proud to see the dedication.
                                                                                                                 
by ,
                                                                                                                  
Sathish british 
 இந்தியர்கள்  போல வாழ முடியுமா ?
ஒரு  நாள் இவர்கள்  போல  வாழ  ஆசைப்பட்டேன்
நிச்சயமாக  என்னால்  முடியாது  என்பதை  தெரிந்து  கொண்டேன் .
உண்மையில்  இந்தியர்களுக்கு எந்த அளவு சகிப்புத்தன்மை,சகோதரத்துவம்,சமத்துவம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.நிச்சயமாக எனக்கு இந்தியர்கள் போல வழ வேண்டும் இல்லை  எனில் மரண தண்டனை பெற வேண்டும் என்றால் தாராளமாக மரண தண்டனையை ஏற்று கொள்வேன்.நான் இதுவரையில் எனது வாழ்வில் இப்படிப்பட்ட சகிப்புத்தன்மை உள்ள மனிதர்களை கண்டதே இல்லை.ஆனால் உண்மையில் வாழ்க்கையை எந்த சூழ்நிலையில் இருந்தாலும் வாழ கூடியவர்கள் இந்தியர்கள்.ஆனால் இது இந்தியாவுக்கு மட்டும் பொருந்துமா?அல்லது வளர்ந்து கொண்டு இருக்கிற அத்தனை நாட்டுக்கும் பொருந்துமா?என்று கேட்டால் அதற்கு பதிலாக "முழுமையான வளர்ச்சியை நோக்கி பொய் கொண்டு இருக்கும் எந்த ஒரு சமுதாய குழுவுக்கும் நல்லது,கேட்டது போன்றவை தெரிவதில்லை.தனக்கு தெரிந்தது எல்லாம்  வளர்ச்சி.ஆனால் இந்தியர்கள் தன்னுடைய ஆரோக்கியத்தை அடகு வைத்து வளர்ச்சி பெறுகிறார்கள் .இது அவர்களுக்கு நல்லதா?இல்லை நல்லது இல்லை.அப்படி என்றால் இந்திய  சமுதாயம் தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறது.இவ்வாறு கூறுபவர்களை தலைமையாக ஏற்று கொள்வார்கள்.ஆனால் அவர் கூறும் திறமை வழி எது என்று காது  கொடுத்து கேட்கமாட்டார்கள்.
இன்று மக்கள் கூட்டம் அதிகமாக வந்து போகும் இடமாக மருத்துவமனைகள் மாறி வருகிறது.இதற்கு காரணம் இந்தியர்கள் தனது ஆரோக்கியத்தை அடகு வைத்து வளர்ச்சியை பெற்று கொண்டு உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.இதற்கு தலைமை  ஒரு வார்த்தையில்  தனது நியாயத்தை முடித்து விடும்.அது என்னவென்றால் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு அங்கு இதுபோல இருப்பது சகஜம் என்று.ஆனால் இப்படி சொல்லியே மக்களை தவறான பாதையில் வளர்ச்சி பெற அரசியல்வாதிகள் பழக்கப்படுத்தி வைத்து இருக்கின்றனர்.மக்கள் மனம் மற்றும் உடல் பலவீனமாக இருந்தால் மட்டும் நமக்கு எதிராக புரட்சியில் ஈடுபடமாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் இந்த அரசியல்வாதிகள்.அதனால்  முழுக்க முழுக்க மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.இங்கு எல்லாமே தலை கீழாக நடைபெறுகிறது.பெண்கள் சரிசமமாக பார்க்கப்படும் நிலை இல்லை.ஆண்களின் சபல புத்தியை புரிந்து கொண்டு தனது காரியத்தை  கச்சிதமாக முடிக்கும் பெண்கள் ஏராளம்.இதனால் ஒரு பொருளாதாரம் என்று வந்து விட்டால் பெண் துணை இல்லாமல் எதுவுமே  சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.இதனால் துணையாக  மட்டும் பெண்கள் இருக்க பழக்கப்பட்டுவிட்டனர்.அவர்கள் ஆண்களுக்கு  இணையாக வர பழக்கப்படவில்லை.குறிப்பாக இணையாக வர அவர்களே விரும்பவில்லை.இதற்கு  தனது பெற்றோர் முதல் கணவர் வரை உள்ள ஆணாதிக்க சமூக உறவுகளில் போராட வேண்டும்.அப்படியே போராடி  மீண்டு வந்தாலும் தான் வேலை செய்யும் அலுவலகங்களில் உள்ள மேலாதிகாரி  ஆணாக இருந்தால் அவரின்  சபல புத்திக்கு அடிபணிய வேண்டிய சூழ்நிலை.அதையும் எதிர்த்து வந்தால் வேலை போய்விடும்.இந்த வேலை போனால் போகட்டும் என்பது வேண்டும் என்றால் பண வசதி படைத்த பெண்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் தனது வருமானத்தை கொண்டு தனது  குடும்பத்தையே இயக்கம் ஒரு பெண்ணுக்கு வேலை போவதை விட அந்த மேலதிகாரியின் சபல புத்தியை பயன்படுத்தி கொண்டு மேல்நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.இதற்கு எவரையும் சொல்லி குற்றம் இல்லை. ஆனால் இந்த பாதை தவறான பாதை .இந்த வளர்ச்சி தான் முழுமையாக வளர்ச்சி பெற தனது பாதுகாப்புக்காக அதிகம் செலவிட வேண்டும் அப்படியே செலவிட்டாலும் கட்டுப்பாடான சமுதாய வளர்ச்சி பெரும் ஒரு கண்ணியமான குழுவுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.அது என்ன பதில் என்றால் அழிவுதான் அந்த பதில்.அதுதான் வட இந்தியா வளர்ச்சி பெறும்போது நடந்தது.அந்த அழிவு ஒரு மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் ஏற்பட்டது.அதே வளர்ச்சியை தமிழகம் பெரும் நிலையில் அந்த மாதிரியான தாக்குதல்  உள்ளாகலாம்.எப்பொழுது ஒரு தாக்குதல் நடைபெறுகிறது என்றால்   காவல்துறை அதிகாரம் மக்களிடம் செல்லும் நிலையில்.அந்த அதிகாரத்தை மக்கள் தங்கள் சுய நலத்துக்காக பயன்படுத்தும் நிலையில்.இதுதான். வட இந்திய பெரு நகரங்களில் நடந்தது.இதற்காக கட்டுப்பாடான காவல் துறை வேண்டும் என்றும் ,ஜனநாயகத்தை பாரபட்சம் அற்ற நிலையில் தண்டிக்க   வேண்டும் என்றும் நான் கூறவில்லை.எந்த ஒரு சமூகமும் தமது பொருளாதார வளர்ச்சியை அடைய தவறான ,ஆரோக்கியம் இல்லாத நிலைக்கு சென்று பொருளாதாரம் ஈட்டும் நிலைக்கு வந்துவிடுதல் கூடாது.அதனை  காவல் துறை குற்றப்பிரிவு கண்காணித்து தடுத்தால் போதும்.அப்படி பொருள் ஈட்டுபவர்கள் சாதாரண   கீழ்நிலையில் உள்ள மக்களிடம் இருந்து மேல்நிலை மக்கள் வரை இருக்கலாம்.காவல்துறை கீழிருந்து மேல் நிலைக்கு போகுதல் கூடாது.இந்த விஷயத்தை பொறுத்தவரையில் மேல்நிலையில் இருந்து கீழ் நிலைக்கு வருதல் வேண்டும்.அது யாராக இருப்பினும் பாரபட்சம் இன்றி தண்டித்தல் வேண்டும்.அது காவல்துறையில் பணி செய்பவர்களாக இருந்தாலும்.
எப்பொழுது பலம் இல்லாதவர்களாக சுகத்தை மட்டும் தமது வாழ்வாக கொண்டு பொருளாதார வளர்ச்சி பெறும்  ஒரு சமுதாயம் அந்த சுகத்தை  எதிர்மறை சுகமாக இருக்கும் நிலையில் ,தனது மதம் அல்லது ஜாதியில் உருவாக்கப்பட்ட கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வரும் ஒரு குழுவின் ஆளுமைக்கு எதிராக தோல்வி அடைந்து  பின்பு சிந்திக்க எண்ணுகிறது.இதற்கு பட்டால் மட்டும் புத்தி வரும் என்ற பழமொழியை உதாரணமாக கூறலாம்.இது இந்தியர்களுக்கு சரியாக பொருந்துகிறது.ஏனென்றால் இவர்கள் தனித்துவம் இல்லாதவர்கள் என்பதால்..........நான் இந்த கலாசாரத்தை கடைபிடிக்க விரும்பவில்லை என்பதை விட முடியவில்லை என்பதே உண்மை .நான் இவர்கள் கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்ட விரும்பவில்லை.ஏதேனும் ஒரு நாள் இவர்கள் போல வாழ்ந்து பார்ப்போம் என்று நினைத்து செயல்பட நினைத்தால் அது சோம்பேறி நிறைந்த அற்ப சுக வாழ்வாக இருக்கிறது.அந்த அற்ப சுகங்கள் போலி புகழச்சிகள்,வீண் பேச்சுக்கள் ,போதை பொருட்கள்,கோவில் சென்று மணிக்கணக்கில் தனது துணையோடு வீண்  பேச்சு, பிரயோசனம் இல்லாத ஒரு விஷயத்துக்காக தனது பிள்ளையை தயார் செய்வது ,தொலைக்காட்சியை மணிக்கணக்கில் பார்த்து மகிழ்ச்சி அடைவது.எவனாவது  பெத்து போட்டு இருக்கும் பெண் பிள்ளைகளை பார்த்து சைட் அடிப்பது,அடுத்தவர் மனைவியின் அழகை பார்த்து ரசிப்பது,இதற்கும் மேலே அவர்களுடன் தவறான உடலுறவு போன்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடுவது,தியேட்டருக்கு பொய் சினிமா பார்ப்பது போன்றவைகள் போல நிறைய அற்ப சுகங்கள் மட்டுமே இந்த சமூகத்தை வழி நடத்துகிறது. இது போல ஏதேனும் ஒரு தவறான பழக்கத்தை வைத்து பொருளாதாரத்தில் உயர்கிறார்கள்.இவர்களுக்கு அர்ப்பணிப்பு, பொதுநலம்,உண்மை,நேர்மறை,சாதனை,ஒலிம்பிக் சாதனை,கின்னுஷ் சாதனை,பொறுப்பு,கண்டுபிடிப்பு,நாட்டுக்காக வாழ்வை தியாகம் செய்வது,தாமும் ஆரோக்கியமாக சமூகமும் ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்வது,போன்றவைகள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.ஆனால் இது எல்லாத்தையும் சினிமாவில் போலியாக செய்துவிடுகிறார்கள்.ஆனால் அதற்கு அங்கீகாரமும் ஆரோக்கியமும் கிடைப்பதில்லை.சினிமா உலகத்தை பொறுத்தவரையில் அந்த  சமூகத்தின் மனிதர்களின் சாதனைகளை படமாக எடுக்க வேண்டும். தான் என்ன சாதனை செய்ய வேண்டும் என்று எதிர்கால  வாழ்வை பற்றியும் கூறுதல் வேண்டும் நிகழ்கால உண்மைகளை எடுத்து கூறுதல் வேண்டும்,இறந்தாகால நிலையின் உணமைகளை எடுத்து கூறுதல் வேண்டும்.ஆனால் சினிமாவில் என்ன நடக்கிறதோ அதுதான் தனது வாழ்க்கை என்று கடைப்பிடித்து செல்லும் ஒரு சமுதாயம் பொருளாதார வளர்ச்சியை பெறுகிறது என்றால் எப்படி அந்த பொருளாதாரத்தை அனுபவிக்க முடியும்.இவர்கள் சேர்த்து வைத்ததை வேறு ஒரு உண்மை வாழ்வு வாழ்கிற  ஆரோக்கிய சமுதாயம் வந்து அனுபவிக்கப்போகிறது.அடுத்த எந்த சினிமா வரும் அதன் படி வாழ்க்கையை நடத்தலாம்.கிரிக்கெட் தொடர் எப்பொழுது நடக்கும் அன்று தனது அலுவலகத்துக்கு லீவு போடலாம் என்ற நிலையில் இருக்கும் ஒரு சமுதாயம் தான் சேர்த்து வைத்த பொருளாதாரத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.இது ஆரோக்கிய சமுதாயம் இல்லை.தானும் அனுபவிக்க வேண்டும் தனது எதிர்கால சமுதாயத்துக்கும்  சேர்த்து  வைத்து இருந்து தனது ஆரோக்கியத்தை முதன்மையாக கொண்டு மற்ற வேலைகளை அடுத்த நிலையில் வைத்து இருக்கும் ஒரு சமுதாயம் அழிவை அடைவதில்லை.ஆனால் அது தற்போதைய இந்தியாவில் காணப்படுவதில்லை.அதனால் என்னால் இந்திய கலாசாரத்தை கடைப்பிடிக்க முடியவில்லை.ஆனால் என்னால் முடியும் இந்திய சமுதாயத்தை ஆரோக்கிய நிலைக்கு அழைத்து செல்ல .அதற்கு எந்த நாட்டில் இருந்தாலும் அதற்கான முயற்சியை நான் இந்தியாவுக்கு செய்வதை,அர்ப்பணிப்பதை  பெருமையாக கருதுகிறேன்.இதை நான் ஒரு இந்திய மொழியில் எழுதவில்லை .ஒரு உலக மொழியில் உன்னதமான ஒரு மொழியில் எழுதுகிறேன்.
                                                                                                                 இப்படிக்கு ,
                                                                                                                   சதீஷ்,

Friday, 8 February 2013

உன்  அணைப்பு 
 மழை  வந்தது 
            உனது சேலை குடையானது 
 குளிரவில்லை ...
            உனது   இறுக்கமான 
                    அணைப்பால் .....

Thursday, 7 February 2013



ஒரு பல்கலை  கழகத்தில் அங்கம் வகிப்பவர்களின் மன எண்ணங்கள் :
தமிழ் மாணவர்கள்:
வீட்டுக்கு பயந்தவர்கள்
சாதி,மத வேறுபாட்டால் இருக்கும் தமிழ் மாணவர்கள் வகுப்பிலும் இதே நிலையில் இருப்பதால் குழு அமைப்பு பலமாக இருக்கும் வட இந்திய மாணவர்களை கண்டு மனதளவில் அஞ்சுகின்றனர்.
ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு தமிழ் அடிமைகளாக  தெரிகின்றனர்.

வட இந்திய மாணவர்கள்:
 ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு  சிறப்பு  விருந்தினராக  தெரிகின்றனர் .
வீட்டை  விட்டு  வெகு  தூரம்  வந்து  படிப்பதால் வீட்டில்  ஒரு தனி  மரியாதை  கொடுக்கப்படுகிறது .
இவர்கள் தமிழ்நாட்டை பற்றியும் தாம் படிக்கிற கல்லூரி உடலில் உணர்வுகளாக இருக்கிற இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து மரணம் அடைந்து தியாகியாகி சிலை அருகிலேயே   இருப்பதை   உணர்ந்தவர்கள் .அதனால்  ஒரு குழு அமைப்பு உருவாக்குகிறார்கள் .இதில் வட இந்திய மாணவிகள் சேர   விரும்பவில்லை எனில்  தன்னுடன்  எந்த  ஒரு இடத்திற்கும்  வற்றவில்லை  எனில்  மற்ற  வட இந்திய மாணவிகளால்  தனித்து  விடப்படுகின்றனர் .
ஏற்கனவே நாம் சொன்னது போல  வட இந்திய மாணவர்களின் பார்வையில் தமிழ்நாடு என்பது இந்தியாவுக்கும், இந்திக்கும் எதிர்ப்பு நிலையில் உள்ள மாநிலம் என்ற மாயை உருவாக்கி இருப்பதால் இவர்கள் குழுவில் இருக்கிற மாணவிகள் தனித்து செயல்பட விரும்பவில்லை.இவ்வாறு தனித்து செயல்படும் மாணவிகள் ஆசிரியர் அல்லது ஊழியர் அல்லது தமிழ் மாணவன் ஒருவனிடம்  உடன் நேர்மறை அல்லது எதிர்மறை தொடர்பு வைத்து இருந்தால் மட்டும் அந்த தைரியம் அவர்களுக்கு வருகிறது.

இதனால் வட இந்திய மாணவிகள் மற்றும் வட இந்திய மாணவர்கள் ஏற்படுத்துகிற குழுவில் இணைந்து செயல்படுவதை விரும்புகிறார்கள்.
ஏற்கனவே பெரும்பான்மை மற்றும் பலம் வாய்ந்த குழு அமைப்புக்கு ஆதரவு தரும் சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வட இந்திய மாணவர்களின் வெள்ளை தோல் மற்றும் ஆரோக்கிய திறமை  வெளிப்படுத்தும் திறன் கவர்கிறது.அவர்களின் ஆங்கில மொழி திறனும் ஆசிரியர்களுக்கு இங்கிலாந்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.இதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆங்கில மொழி திறன் இருந்தாலும் தனது தாய் மொழி மேலானது  என்ற நினைப்பில் தமிழ் பேசும் மாணவர்கள் தாங்களும் தமிழ் என்பதால் சுலபமாக கேவலப்படுத்தவும் ,திட்டவும் ,வெறுத்து ஒதுக்கவும் ஆசிரியர்களால் முடிகிறது.ஆசிரியர் கொடுக்கும் பாட சுமை மற்றும் ஆசிரியர் வீசும் வசை சொல்லை சமாளிக்க முடியாமல் தமிழ் மாணவ மாணவிகள் தங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்தி கொண்டு கல்லூரி வளாகத்திலேயே உடலுறவு, பாலியல் நிகழ்ச்சி  நடத்துகிறார்கள்.இதனை ரசித்து பார்க்கும் வட இந்திய மாணவர்கள் வெளியில் காட்டி கொள்ளாமல் தங்கள் குழுவுக்குள் பேசி புரிந்து கொண்டு தனது இந்தியை எதிர்க்கும் தமிழர்களுக்கு தான் யார் என்று நிரூபிக்கும் மன நிலையில் தமிழர்களுக்கு எதிராக செல்வது என்று முடிவு செய்த ஏற்கனவே இருக்கிற குணத்திற்கு ஊக்கம் அளிக்கிற தமிழ் மாணவர்கள் செயலால் பாதுகாப்பான இடமான மற்றும் படிக்கும் இடமான நூலகத்தை தேடி செல்கின்றனர்.இதில் தமிழ் மாணவர்கள் தங்களது துணையிடம் இருந்து சலித்து பொய் ஒரு சுவாரசியத்துக்காக  நூலகம் நோக்கி வருகிறார்கள்.ஆனால் கல்லூரியில் கட்டுப்பாடாக  இருப்பது போல காட்டி கொள்ளும் இவர்கள் வெளியில் தங்கள் வட இந்திய மாணவிகளுடன் ஊர் சுற்றுவது மட்டும் அல்லாது  உடலுறவில்  ஈடுபடுகிறார்கள்.படிக்கும் வயதில் இப்படிப்பட்ட காரியங்களால் தேர்வு எழுதும் தமிழ் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய இதற்கு எதிராக வட இந்திய மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் வட இந்திய மாணவர்கள் ஆசிரியரிடம் இருந்து பெரும் ஊக்கம் ஆகும்.ஆனால் இந்த ஊக்கத்தை  தமிழ் மாணவர்கள் தங்களது காதலியிடம் கொடுத்து கல்லூரி வளாகத்திலேயே மனதளவில் பலம் இழக்கின்றனர்.இதற்கு காரணம் உடலுறவு வைத்துகொள்வது மிகப்பெரிய தவறு என்ற மன நிலையில் வருந்தும்போது அவர்கள் சக்தியை இழந்து வகுப்பறைக்கு வரும்போது,ஏற்கனவே இங்கிலாந்தில் இருப்பது போல இருக்கும் ஆசிரியர்களின் பாட சுமைக்கு பதில் அளிக்க முடியாமல் வெட்கி தலை குனிவு செய்கிறார்கள்.

இதில் வட இந்தியர்கள்-விருந்தாளி இந்தியர்கள்
தமிழ் ஆசிரியர்கள்--இங்கிலாந்து நபர்
தமிழ் மாணவர்கள்-இந்தியும் பேச வேண்டும்,ஆங்கிலமும் பேச வேண்டும்,தமிழ் மொழி பற்றும் இருக்க வேண்டும்,பாட புத்தகத்தையும் படிக்க வேண்டும்.தனது இனமான ஊழிய நண்பர்களையும் சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் மன பாரம்  அதிகம் கொண்டு தனது இன பெண் ஒருத்தியை காதல் ,நட்பு ,காமம்  என்று செய்யும்  நிலையில் அது வட இந்திய மற்றும் ஆசிரியர்களால் இழிவாக  நினைக்கப்பட்டு  தமிழ் மாணவர்கள் தனது நிலையில் குறுகி ஆற்றல் இல்லாதவர்களாக காணப்படுகிறார்கள்.

கறுப்பினத்தவர் -இவர்கள் நாட்டில் நடக்கின்ற கொடூரமான நிகழ்வுகளை இங்கு ஒப்பிட்டு இது ஒரு அமைதியான சொர்க்க பூமியாக இவர்களுக்கு  திகழ்கிறது.மற்ற விஷயங்களை பற்றி இவர்கள் கண்டு கொள்வதில்லை.ஏனென்றால் ஒரு சொர்க்கத்தில் இருந்தால் முடிந்தளவு அனுபவிக்க மட்டும் தோன்றும் என்பதால்..........

ஊழியர்கள்-முதலில் திரைப்படங்கள்,சீரியல்களை பற்றி பேசும் இவர்கள் அந்த கதாபாத்திரங்களை நேரில் பார்த்த உடன் தனது குடும்பத்தை எவ்வாறு  உயர்த்துவது என்று பேசுபவர் ஆனார்கள்.
மேல் கண்ட நபர்களை   பற்றி எவருக்கும் கவலை இருக்க வேண்டும் என்பதில்லை.ஏனென்றால் இது பல்கலை கழகம் என்பதால்......


ஒரு பல்கலை  கழகத்தில் அங்கம் வகிப்பவர்களின் மன எண்ணங்கள் :
தமிழ் மாணவர்கள்:
வீட்டுக்கு பயந்தவர்கள்
சாதி,மத வேறுபாட்டால் இருக்கும் தமிழ் மாணவர்கள் வகுப்பிலும் இதே நிலையில் இருப்பதால் குழு அமைப்பு பலமாக இருக்கும் வட இந்திய மாணவர்களை கண்டு மனதளவில் அஞ்சுகின்றனர்.
ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு தமிழ் அடிமைகளாக  தெரிகின்றனர்.

வட இந்திய மாணவர்கள்:
 ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு  சிறப்பு  விருந்தினராக  தெரிகின்றனர் .
வீட்டை  விட்டு  வெகு  தூரம்  வந்து  படிப்பதால் வீட்டில்  ஒரு தனி  மரியாதை  கொடுக்கப்படுகிறது .
இவர்கள் தமிழ்நாட்டை பற்றியும் தாம் படிக்கிற கல்லூரி உடலில் உணர்வுகளாக இருக்கிற இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து மரணம் அடைந்து தியாகியாகி சிலை அருகிலேயே   இருப்பதை   உணர்ந்தவர்கள் .அதனால்  ஒரு குழு அமைப்பு உருவாக்குகிறார்கள் .இதில் வட இந்திய மாணவிகள் சேர   விரும்பவில்லை எனில்  தன்னுடன்  எந்த  ஒரு இடத்திற்கும்  வற்றவில்லை  எனில்  மற்ற  வட இந்திய மாணவிகளால்  தனித்து  விடப்படுகின்றனர் .
ஏற்கனவே நாம் சொன்னது போல  வட இந்திய மாணவர்களின் பார்வையில் தமிழ்நாடு என்பது இந்தியாவுக்கும், இந்திக்கும் எதிர்ப்பு நிலையில் உள்ள மாநிலம் என்ற மாயை உருவாக்கி இருப்பதால் இவர்கள் குழுவில் இருக்கிற மாணவிகள் தனித்து செயல்பட விரும்பவில்லை.இவ்வாறு தனித்து செயல்படும் மாணவிகள் ஆசிரியர் அல்லது ஊழியர் அல்லது தமிழ் மாணவன் ஒருவனிடம்  உடன் நேர்மறை அல்லது எதிர்மறை தொடர்பு வைத்து இருந்தால் மட்டும் அந்த தைரியம் அவர்களுக்கு வருகிறது.

இதனால் வட இந்திய மாணவிகள் மற்றும் வட இந்திய மாணவர்கள் ஏற்படுத்துகிற குழுவில் இணைந்து செயல்படுவதை விரும்புகிறார்கள்.
ஏற்கனவே பெரும்பான்மை மற்றும் பலம் வாய்ந்த குழு அமைப்புக்கு ஆதரவு தரும் சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வட இந்திய மாணவர்களின் வெள்ளை தோல் மற்றும் ஆரோக்கிய திறமை  வெளிப்படுத்தும் திறன் கவர்கிறது.அவர்களின் ஆங்கில மொழி திறனும் ஆசிரியர்களுக்கு இங்கிலாந்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.இதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆங்கில மொழி திறன் இருந்தாலும் தனது தாய் மொழி மேலானது  என்ற நினைப்பில் தமிழ் பேசும் மாணவர்கள் தாங்களும் தமிழ் என்பதால் சுலபமாக கேவலப்படுத்தவும் ,திட்டவும் ,வெறுத்து ஒதுக்கவும் ஆசிரியர்களால் முடிகிறது.ஆசிரியர் கொடுக்கும் பாட சுமை மற்றும் ஆசிரியர் வீசும் வசை சொல்லை சமாளிக்க முடியாமல் தமிழ் மாணவ மாணவிகள் தங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்தி கொண்டு கல்லூரி வளாகத்திலேயே உடலுறவு, பாலியல் நிகழ்ச்சி  நடத்துகிறார்கள்.இதனை ரசித்து பார்க்கும் வட இந்திய மாணவர்கள் வெளியில் காட்டி கொள்ளாமல் தங்கள் குழுவுக்குள் பேசி புரிந்து கொண்டு தனது இந்தியை எதிர்க்கும் தமிழர்களுக்கு தான் யார் என்று நிரூபிக்கும் மன நிலையில் தமிழர்களுக்கு எதிராக செல்வது என்று முடிவு செய்த ஏற்கனவே இருக்கிற குணத்திற்கு ஊக்கம் அளிக்கிற தமிழ் மாணவர்கள் செயலால் பாதுகாப்பான இடமான மற்றும் படிக்கும் இடமான நூலகத்தை தேடி செல்கின்றனர்.இதில் தமிழ் மாணவர்கள் தங்களது துணையிடம் இருந்து சலித்து பொய் ஒரு சுவாரசியத்துக்காக  நூலகம் நோக்கி வருகிறார்கள்.ஆனால் கல்லூரியில் கட்டுப்பாடாக  இருப்பது போல காட்டி கொள்ளும் இவர்கள் வெளியில் தங்கள் வட இந்திய மாணவிகளுடன் ஊர் சுற்றுவது மட்டும் அல்லாது  உடலுறவில்  ஈடுபடுகிறார்கள்.படிக்கும் வயதில் இப்படிப்பட்ட காரியங்களால் தேர்வு எழுதும் தமிழ் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய இதற்கு எதிராக வட இந்திய மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் வட இந்திய மாணவர்கள் ஆசிரியரிடம் இருந்து பெரும் ஊக்கம் ஆகும்.ஆனால் இந்த ஊக்கத்தை  தமிழ் மாணவர்கள் தங்களது காதலியிடம் கொடுத்து கல்லூரி வளாகத்திலேயே மனதளவில் பலம் இழக்கின்றனர்.இதற்கு காரணம் உடலுறவு வைத்துகொள்வது மிகப்பெரிய தவறு என்ற மன நிலையில் வருந்தும்போது அவர்கள் சக்தியை இழந்து வகுப்பறைக்கு வரும்போது,ஏற்கனவே இங்கிலாந்தில் இருப்பது போல இருக்கும் ஆசிரியர்களின் பாட சுமைக்கு பதில் அளிக்க முடியாமல் வெட்கி தலை குனிவு செய்கிறார்கள்.

இதில் வட இந்தியர்கள்-விருந்தாளி இந்தியர்கள்
தமிழ் ஆசிரியர்கள்--இங்கிலாந்து நபர்
தமிழ் மாணவர்கள்-இந்தியும் பேச வேண்டும்,ஆங்கிலமும் பேச வேண்டும்,தமிழ் மொழி பற்றும் இருக்க வேண்டும்,பாட புத்தகத்தையும் படிக்க வேண்டும்.தனது இனமான ஊழிய நண்பர்களையும் சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் மன பாரம்  அதிகம் கொண்டு தனது இன பெண் ஒருத்தியை காதல் ,நட்பு ,காமம்  என்று செய்யும்  நிலையில் அது வட இந்திய மற்றும் ஆசிரியர்களால் இழிவாக  நினைக்கப்பட்டு  தமிழ் மாணவர்கள் தனது நிலையில் குறுகி ஆற்றல் இல்லாதவர்களாக காணப்படுகிறார்கள்.

கறுப்பினத்தவர் -இவர்கள் நாட்டில் நடக்கின்ற கொடூரமான நிகழ்வுகளை இங்கு ஒப்பிட்டு இது ஒரு அமைதியான சொர்க்க பூமியாக இவர்களுக்கு  திகழ்கிறது.மற்ற விஷயங்களை பற்றி இவர்கள் கண்டு கொள்வதில்லை.ஏனென்றால் ஒரு சொர்க்கத்தில் இருந்தால் முடிந்தளவு அனுபவிக்க மட்டும் தோன்றும் என்பதால்..........

ஊழியர்கள்-முதலில் திரைப்படங்கள்,சீரியல்களை பற்றி பேசும் இவர்கள் அந்த கதாபாத்திரங்களை நேரில் பார்த்த உடன் தனது குடும்பத்தை எவ்வாறு  உயர்த்துவது என்று பேசுபவர் ஆனார்கள்.
மேல் கண்ட நபர்களை   பற்றி எவருக்கும் கவலை இருக்க வேண்டும் என்பதில்லை.ஏனென்றால் இது பல்கலை கழகம் என்பதால்......


A PERSON WHO IS PART OF THE UNIVERSITY'S MENTAL THOUGHTS:
TAMIL STUDENTS:
House for fear of
Caste and religious differences in the state of Tamil students in the same class as the strength of the group is fear in the heart of North Indian students.
English teachers and staff appear to be slaves.

NORTH INDIAN STUDENTS:
 Teachers and staff appear to be a special guest.
Far away from the house and the reading is given in respect of an individual.
The Tamil Nadu and the reading of the body, the senses is the Hindi language to protest the death reached the martyr statue near being realized. Why a group structure is formed. The North Indian students chose not to do with a place where  is not in the other North Indian girls, but separately dropped.
Already we like North Indian students in the eyes of Tamil Nadu, India, the Hindi and resistance level in the State of the illusion created by the group are students solitary act not want. Thus isolating the female teacher or employee or English student, to a person with a positive or negative relationship If only the brave They have to.
The cause of the North Indian girls and North Indian students want to collaborate on.
The majority and the strong team of support a community of teachers and staff of North Indian students of the white skin and health skills Ability to attract. Their English language ability for teachers in England and the feeling of having caused. They move around the English language ability of his mother language is more of a thinking English-speaking students they tamil and easily defame, plans, irritated, assigning teachers able. teacher's course load and the teacher blows the nagging term deal to Tamil students themselves close to a college campus sex, sex show. so my watch North Indian students revealing without their group speaks and understands its Hindi opposition leaders whom prove the mood of the people as opposed to the results of the already existing character motivation, give Tamil students of the safe where and to where the library go in search of. the Tamil students of their support from the tired lies an entertainment library coming towards., but the college as a control, as shown to the outside of their North Indian girls with roaming not only sexually engaged. studying at such tasks, the test of Tamil students in the selection fails to achieve this, the North Indian students passing receive. mainly North Indian students to the teacher from the great motivation. But the incentive Tamil students their love with a college campus mental strength does. because sexual Keep The biggest mistake the mood of regret when they force their classroom when they come, already in England, as the teachers of the course load replying to shame the head PITCH well.
The North Indians - Indians guest
teachers - England man
Tamil students - speak Hindi and English speaking Opt-Outs, English language Catcher should be, books to read. Race staff and friends to maintain the level of tension in the burden of his ethnic female girl love, friendship, lust that stage the North Indian and Tamil students by teachers thought to be vulnerable to a lack of energy found in its position.
Black - the horrific events that happen here in the country as compared to the Earth, it is a peaceful heavenly. Other things and does them. They enjoy as a paradise if only because of the ..........
Staff - first in films, serials talk about the role that the visual improvement with how his family became speaker.
The above figures do not necessarily have to be worried about anyone. Because of this university ......


ஊழியர் சங்கம்:
பெருமைமிகு கல்வி கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தலைவர்களாக இருப்பவர்கள் தங்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தில் அனைத்தையும் போராட்டத்தின் மூலம் பெற கூடியவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் இது ஒன்றும் இந்த மாவட்டத்தில் இயங்கும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனம் அல்ல.இது ஒரு கல்வி கழகம் அதுவும்      ஒரு தனி    மனிதனால்    ஆரம்பிக்கப்பட்ட கல்வி கழகத்தில்   பொதுவுடைமைவாதிகளுக்கு  வேலை   இல்லை என்பதால்  .
எனவே அவர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் ,போராட்டம் போன்றவற்றை தமிழக ஆளும் கட்சிகளுக்கு எதிராக திசை திருப்பினார்கள். உடனே  அரசியலில் சிறப்பான எதிர்காலம் அமைந்தது.
எனவே சங்க தலைவர இனி என்ன செய்யபோகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த வேலையில் பல்கலை கழக பதவியில் இருந்து கொண்டே கீழ்கண்டவற்றை செய்து முடித்தார்.
1.ஒரு கட்சி ஆரம்பித்தார்.அந்த கட்சிக்கு "தமிழக சாதனை படை"(TSP)என்று பெயர் வைத்தார்.
2.கட்சியின் கொடியாக மேலும் கீழும் பச்சை வண்ணம் நடுவில் வெள்ளை வண்ணம் அந்த வெள்ளை வண்ணத்துக்கு நடுவில் வெற்றியை குறிக்கும் கை சின்னம்.இந்த சின்னம் TSP  கட்சியின் தேர்தல் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது.அது என்னவெனில் கட்டை விரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை கைக்குள் அடக்குவது ஆகும்.
இதற்கு அர்த்தம் "அமைதிக்கு பாதுகாப்பு சுற்றுசூழல் ஏற்படுத்தி  கொண்டு நாங்கள் பல சாதனைகளை செய்வோம்   "என்ற கருத்து .
3.கட்சியின் தளபதியாக ஊழியர் சங்க தலைவர் நின்று திறமையான பேராசிரியர்கள் 40 பேரை தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினராக நிற்க வைத்தார்.திறமையான 234 ஊழியர்களை தமிழக 234 சட்ட மன்ற தொகுதிகளில் நிற்க வைத்தார்..
4.இதற்கு தளபதியாக நின்று தமக்கு இந்த வாழ்வு அளித்த இணை வேந்தரை   முதல் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தார்.
5.தான் துணை முதல்வராக நின்று பல சாதனைகள் புரிய கீழ்கண்ட கொள்கைகளை வெளியிட்டார்.
கட்சியின் பத்து  கொள்கைகள் :
1.சாதி    சான்றிதழை  நீக்கி  விட்டு  மேல் வர்க்கம் ,நடு   வர்க்கம் ,கீழ் வர்க்கம்  என்று  பொருளாதார  அடிப்படையில்  தமிழகத்தில்  உள்ள  மக்கள் பிரிக்கப்பட்டு கீழ் வர்க்கம்,நடு வர்க்கத்தை உயர்த்துவதற்கு சலுகைகளை சட்டத்தில் வழங்க திருத்தும் செய்யப்படும்.
2.தமிழ்,ஆங்கிலம்,இந்தி மூன்றும் கட்டாயம் கற்பிக்கப்படும்.
3.அணைத்து துறையிலும் அறிவியலை அடிப்படையாக கொண்டு சாதனை நிகழ்த்துவது .
4.மது,போதை,சிகரெட் போன்ற பழக்கங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும்.
5.அனைத்து நிலைகளிலும் நேர்மறை    சாதனைகளை  நிகழ்த்துவதற்கு  தமிழகத்தை  தயார் செய்வோம் .
6.விவசாயத்திற்கு  என்று  ஒரு  துறை  ஆரம்பிக்கப்படும்.
அங்கு விவசாய அதிகாரிகள் ஆரம்பிக்கப்பட்டு அங்கு விவசாய அதிகாரிகள் நியமனம் செய்யப்படும்.
 விவசாயிகள் விரும்பினால் நிலம் ஏற்றுகொள்ள செய்து அரசு அதிகாரிகளாக உருவாக்கி  மாத சம்பளம் வழங்க ஏற்பாடு  செய்வோம்.
அது நிலத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு அதிகாரிகளாக நியமனம் செய்வோம்.
7.தமிழகத்தில் பாலுணர்வு நோயை தவிர்க்க அங்கீகரிக்கப்பட்ட பாலியல் விபசார விடுதி கிராமம் சென்னையை ஒட்டி ஆரம்பிக்கப்படும்.
8.சாதி, மத மோதல்களுக்கு காரணமாக இருப்பவர்களை ஆயுள் தண்டனை கிடைக்க வழி வகை செய்வோம்.
9.சுற்று புற சூழ்நிலையை பாதிக்காத வகையிலான  தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும்.
10. அனைவருக்கும் வேலை மற்றும் அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ செய்வதற்கு பொறுப்பாக இருப்போம்.
கட்சியின் முழக்கம் :
பொருளாதார சாதனை!           அறிவு சாதனை!       ஆரோக்கிய  சாதனை!