வழக்கு :ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள் .அவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்து விட்டது .ஆனால் அவர்கள் மத முறைப்படி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.அப்படி திருமணம் செய்கிறேன் என்று அவர்கள் இந்து முறைப்படி ஒரு கோவிலில் தாலி ஒன்று கட்டி கொள்கிறார்கள்
கிருத்துவ முறைப்படி சர்ச்சில் மோதிரம் மாற்றி கொள்கிறார்கள்.
மற்ற மத முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஆனால் அவர்கள் திருமணத்தை அரசாங்கத்தில் பதிவு செய்து தாங்கள் ஒரு குடும்பம் என்று கூறி கொள்ளவில்லை.இப்படி பார்த்தால் சட்டப்படி இவர்கள் திருமணம் ஆகாதவர்கள்.ஆனால் மத சமூக முறைப்படி இவர்கள் குற்றவாளிகள்.இவர்களை குற்றவாளியாக மத சமூகம் கருதும்போது இவர்களது எந்த திருமண பதிவுகளும் இல்லை என்று மத வழக்கப்படி எளிமையாக நடந்த திருமண அடையாளத்தை தூக்கி எரிந்து விட்டு பத்து வருட காலம் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் தனது குழந்தைகளை விட்டுவிட்டு பிரிந்துவிடலாமா?அல்லது இவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று சட்டம் மட்டும் ஏன் பாவத்தை சுமக்க வேண்டும்.சட்டமும் தற்போது ஒத்துகொள்கிறது .நீங்கள் திருமணம் ஆனவர்கள் என்று.இந்த சட்ட அங்கீகாரத்தின் மூலம் கீழ் கண்ட நிகழ்வுகள் நடக்கும்.
இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பு :திருமணம் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.ஏனென்றால் இதன் மூலம் ஆணாதிக்கம் ஒழியும் .சினிமா மோகம் கொண்டதால் பல ஆண்களும் ,பெண்களும் கள்ளத்தனமாக காதல் கொண்டனர். தற்போது அவர்களுக்கு அந்த தீர்ப்பு ஒரு குற்ற உணர்வுகள் உருவாகி உண்மையை வெளிக்கொண்டு வர உதவும்.அந்த உண்மை வெளி வந்தால் பல சமூக சீரழிவுகள் செய்திதாள்களில் வருவது குறையும்.அதாவது சமூக சீரழிவு குறைந்து நேர்மறையான வாழ்க்கை வாழ முயற்சிப்பார்கள்.
கள்ளகாதல் செய்கிற மனிதர்களுக்கு ஒரு வேண்டுகோள்:எந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் இனிமேல் வெளிப்படையாக வாழுங்கள்.உங்கள் போலி தனத்தை காட்டி இனியும் சமூகத்தை கெட்டுப்போக செய்யாதீர்கள் .
மேற்கத்திய கலாச்சாரத்தால் சீரழிவது நமது கலாசாரம் என்று கூறுபவர்களுக்கு:இவர்கள் மேற்கத்திய கலாசாரத்தின் எதிர்மறை செயல்களால் மட்டும் கவரப்பட்ட மனிதர்கள்.இவர்கள் எதிர்மறை மனிதர்கள் .இவர்களுக்கு முழு சாதனை,முழு ஆரோக்கியம்,முழு பொருளாதார உயர்வு போன்ற மேற்கத்திய கலாச்சாரங்கள் கண்ணில் படுவது இல்லை.அதனால் இவர்களின் பேச்சை எவரும் பொருட்டாக நினைக்க வேண்டாம்.

No comments:
Post a Comment