Friday, 7 June 2013

ஆய்வு பகுதி:
வக்காரமாரி :இது ஒரு தமிழ்நாட்டில் ,கடலூர் மாவட்டத்தில் உள்ள கடல் அருகில் இருக்கும் சிதம்பரம் நகரத்தின் மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.

பல இயற்கை பேரிடர்களை சந்தித்த கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் தலித் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் இயற்கை பேரிடர் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி பின்பு வந்த உளவியல் பாதிப்புகளை மேலாண்மை செய்வது சவாலாக இருந்தது.

இருப்பினும் இந்த ஆய்வு பணியை சிறப்பாக செய்து முடித்ததற்கு இந்த ஊர் மக்கள் தந்த ஒத்துழைப்பு காரணம் ஆகும் 
இந்த ஊற மக்கள் தாங்கள் பாதிப்புகளில் இருந்து மீள வேண்டும் என்ற ஒரு தாகம் இருந்தது.

அந்த தாகத்தை   செயலில் கொண்டு  வந்தேன்.இதற்காக எனக்கு முழு ஆதரவு அளித்த ஆய்வு வழிகாட்டி ஆசிரியர்  மற்றும் பணியாளர்களுக்கு  நன்றி தெரிவிக்கிறேன்.

No comments:

Post a Comment