Tuesday, 4 June 2013

இசுலாம் மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் அமெரிக்காவையும் ,ஆங்கில கொள்கைகளும் பிடிக்கவில்லை?
இசுலாம் மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கும் வரையில் இந்தியா ஒரு போதும் ஒருங்கிணைந்த பாரதமாக உருவாக முடியும் என்று நினைக்கிறீர்களா?
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மைனாரிட்டி  சமூகம் இசுலாம் சமுதாயம் ஆகும்.எனவே நவீன இந்தியாவுக்கு ஏற்றது போல நமது சமுதாயம் மாற வேண்டும் என்ற துணை குடியரசு தலைவரின் சொற்களை இசுலாம் சமுதாயத்தினர்  நடை முறைப்படுத்துவார்களா?

இது போன்ற கேள்விகள் நம் முன் நிற்கும்போது இசுலாம் சமுதாயம் சுதந்திர பொருளாதார கொள்கைக்கு பாதிப்பாக இருக்கப்போகிறது.மாறாக அவர்கள் அமெரிக்காவையும் ,ஆங்கிலத்தையும் வெறுப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.
அவர்களின் பார்வையில் ஆங்கில கலாசாரம்
-ஆங்கிலேயர்கள் இந்திய பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் .
-அவர்களுக்கு தந்தை யார்? என்று கூற முடியாது.
-திருடர்கள்
போன்றவைகள் அவர்களின் நினைப்பாக இருக்கிறது.இதனால் அவர்கள் ஆங்கில கலாசாரத்தை வெறுப்பதில்லை.தனக்கு போட்டியாக கிருத்துவ மதம் மட்டும் செயல்பட முடியும்.இந்து மதத்தினர் தங்களுக்குள் அடித்து கொள்வார்கள். அதனால் அவர்களை சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஆங்கிலேயன் தனக்கு போட்டியாக அணித்து நிலைகளிலும் வந்துவிடுவார் என்று நினைக்கிறார்கள். அதனால் ஆங்கில மோகம் கொண்ட இந்தியர்களை வீழ்த்துவதற்கு அவர்கள் கையாளும் முறை.
-தாங்கள் இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர்கள்
-தங்கள் தாய்நாடு இந்தியா என்ற போலி பாசம் வருவது ஆங்கில மோகம் கொண்ட இந்தியர்களை பார்க்கும் நேரத்தில் ..
-ஆங்கில மோகம் கொண்டவர்கள் தேச துரோகிகள் என்று கூறும் ஒரு இசுலாமியர் கையில் வைத்து இருக்கும் தனது பாட புத்தகம் ஆங்கில மொழியில் இருந்தது.
நான் கேட்டேன்.நீங்கள் உடுத்தும் உடை முதல் அத்தியாவசிய பொருட்கள் உணவு ,வீடு வரை அனைத்தும் ஆங்கில முறைப்படி ஆவார்கள் வழி காட்டிய முறைப்படி நடந்து கொள்கிறீர்கள் .ஆனால் பேச்சு,செயல் ஆங்கிலேயதிற்கு எதிராக இருக்கிறது.
அதற்கு அவர் பதில் "அவர்கள் இந்த நாட்டை கொள்ளை அடித்ததற்கு செய்துதான் ஆக வேண்டும் "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்று கூக்குரல் இடுகிறார்கள்.
ஆனால் ஆங்கிலம் கொள்ளை அடித்ததை விட செய்தது அதிகம் என்பதை இவர்கள் அறியாதவர்கள்.
இந்தியா மட்டும் அமேரிக்கா நாடு போல ஆகிவிட்டால் இந்த பாரதத்திற்கு  மிக பெரிய இடைஞ்சல் இசுலாமியர்கள் ஆவார்கள்.அவர்களை என்ன செய்ய போகிறது ஆளும் அரசுகள்.
-தீவிரவாதி என்று பழி சுமத்தி சிறையில் அடைக்க போகிறதா?
-அவர்களுக்கு பயந்து பெரிய பதவிகளை (வெளியுறவு துறை) கொடுத்து சந்தோஷப்படுத்த போகிறதா?
ஒரு சிறு வயது முதல் இந்து மதத்தால் வளர்க்கப்பட்ட ஒருவர்  சுதந்திர பொருளாதார கொள்கைக்கு மாறி விடலாம்.
ஒரு சிறு வயது முதல்  கிருத்துவர்  மதத்தால் வளர்க்கப்பட்ட ஒருவர்  சுதந்திர பொருளாதார கொள்கைக்கு மாறிவிடலாம்.
ஏன் முஸ்லீம் பெரும்பான்மை வசிக்கும் நாடுகள் கூட சுதந்திர பொருளாதார கொள்கைக்கு மாறிவிடலாம்.
ஆனால் சிறுபான்மை சமூகமாக இருந்து நவீன ஆங்கில பொருளாதார கொள்கையை இசுலாமியர்களை முழுமையாக ஏற்க  வைப்பது என்பது முடியாத காரியம்.அவர்கள் தனது மதத்தை மார்க்கமாக எண்ணுகிறார்கள். மார்க்கம் என்றால் "நல்வழி அழைத்து செல்வது என்பது பொருள்" எந்த ஒரு நவீன கலாசாரத்தையும் சட்டம் மூலம் அறிமுகம் செய்தால் திணிப்பதாக மட்டும் கூறுவார்கள்.
அவர்களின் மதம் அவர்களை சிறுவயது முதல் வளர்த்து இருக்கிறது.அதனை விட்டுவிட்டு வர சொன்னால் அவர்கள் உயிரை விட துணிந்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பலரது உயிர் பலிக்கு காரணம் ஆகிறார்கள்.
இவர்கள் இவ்வளவு தீவிரமாக தனது மத்தி கடைப்பிடிப்பதற்கு இந்து மதம் ஒரு காரணம் ஆகும்.
-பல ஜாதி  படிகள் கொண்ட இந்து மதத்தை விட தங்களது மதம் சிறந்ததாக எண்ணுவது.
-ஒரு ஜாதியினர் பகைத்தால் மற்றொரு ஜாதியினர் உடன் நட்பு வைப்பது எளிது.
அந்த ஆதரவு கூட இவர்கள் தேடி செல்வதில்லை.ஓட்டுக்காக இந்துக்களே தேடி செல்கிறார்கள்.
எனவே united  states of பாரதம் உருவாக இந்துக்கள் ,இசுலாமியர் ,கிருத்துவரை சேர்த்து கொண்டு தங்களது ஜாதி அடையாளங்களை களைந்துவிட்டு அரசு ஆவணத்தில் பொருளாதார அடிப்படையில் upper  caste ,middile  caste ,lower  caste மற்றும் வைத்து மற்ற சாதி,மத அடையாளங்களை அரசாங்கம் உபயோகம் செய்ய கூடாது.  

No comments:

Post a Comment