குறிக்கோள்:
எண்ணங்கள் உலகை ஆள்கிறது.அந்த எண்ணங்கள் நேர்மறையான மற்றும் திறமையாக இருக்க வேண்டும்.மாறாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்த எண்ணங்கள் எதிர்மறையாக மாறும்போது மக்களிடம் காணப்படும் ஒரு உணர்வு செக்ஸ் ஆகும்.
இந்த செக்ஸ் தவிர வேறு எதுவும் உலகில் இல்லை என்ற மாயை மக்களின் மனதில் உருவாகிறது.இதனால் பால்வினை நோய்கள்,கள்ளகாதல்,கற்பழிப்பு,குற்றம்,வன்முறை உருவாகிறது.
எனவே செக்ஸ் என்பது இனப்பெருக்க விருத்திக்கு உடையது.செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினேன்.
அதுவே வாழ்க்கை ஆகாது மற்றும் அதற்கு அடிமையும் உருவாக கூடாது.அந்த உணர்வில் வரும் நிலையை வைத்து பொருளாதார ஆரோக்கிய வாழ்க்கை பாதையை உருவாவதற்கான விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி அந்த இலக்கில் வெற்றி அடைந்தது எனக்கு திருப்தி அளிக்கிறது.
No comments:
Post a Comment