நவீன காதல்:
நான் காதலிக்கவில்லை அவளை
ஆனால் என்னை சரிசெய்கிறேன்
அவள் என்னை காதலிப்பதால்.................
நான் காதலிக்கவில்லை அவளை
ஆனால் என்னை முழுமை படுத்துகிறேன்
அவள் என்னை பார்ப்பதற்காக...........
நான் காதலிக்கவில்லை அவளை
ஆனால் அவள் என்னை காதல் செய்யும் உரிமையை
பறிக்க மனம் இல்லாமல் எனது பார்வைகளை வீசுகிறேன்.........
அவள் கண்களை பார்த்ததும் அவளின் ஏங்கிய கண்களில்
எனது மனதை பறி கொடுத்தேன் ................
தற்பொழுது நான் அவளை காதலிக்கிறேன்
அவள் என்னை காதலிக்கும் உரிமை இல்லாமல் இருக்கிறாள்
கழுத்தில் தொங்கும் தாலிக்கு சொந்தமானவனின் உரிமையோடு
என்னை காதலிக்க தொடங்குகிறாள்..........
அவளுக்கு என்னை சேர்த்து இரண்டு கணவன்கள்
தாலி கூட இரண்டு ஆகியது தங்க சங்கிலியாக இருப்பதால் .......
உலகம் இப்படி போய்க்கொண்டு இருக்கிறது.தற்போது எல்லாம் "ஒருவனுக்கு ஒருத்தி "என்ற நிலையை திருமண வாழ்வில் பார்க்க முடிவது இல்லை.அப்படியே இருப்பினும் அங்கு ஏதோ ஒரு விதத்தில் கள்ள காதல் தோன்றுகிறது ."ஒருவனுக்கு ஒருத்தி" என்பது மட்டும் உண்மையான நிலை .இது ஆரோக்கியமான பாதுகாப்பான ஒன்று ஆகும்.நம்மை அனைத்து விதத்திலும் வளர செய்கிறது.
"ஒருவனுக்கு ஒருத்தி "என்ற நிலையைநான் கடைப்பிடிப்பேன்...

No comments:
Post a Comment