ஆன்மீகத்தில் இருந்து அறிவியல் உருவாகியதா ?அல்லது அறிவியலில் இருந்து ஆன்மிகம் உருவாகியதா? என்று வினா எழுப்பினால் அதற்கு பதில் அறிவியலின் தாய் ஆன்மிகம் ஆகும்.காணிகளும்,மகான்களும்,யோகிகளும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலகை புதுப்பித்து கொண்டு இருப்பவர்கள் .ஆனால் ஒரு மகன் தனது தாயை வீழ்த்த நினைக்க கூடாது.மாறாக தாயின் ஆசி பெற்று இருக்க வேண்டும்.அந்த ஆசி சிறு வயதில் அன்புடன் கலந்த கடமையாக தாயினால் வழங்கப்படுகிறது.
அந்த ஆசியில் உணவு,உடை,இருப்பிடம் போன்று அனைத்தும் ஒரு தாய்மையில் தனது பிள்ளைக்கு வழங்கப்படுகிறது.அதுவே பருவ வயதை அடைந்ததும் அவனுக்கு மற்றொரு பெண்ணின் துணை மனைவியாக கிடைக்கும்போது தனது சுய சம்பாத்தியத்தில் இருக்கும்போது தனது தாயை மதிக்காமல் அவருக்கு தனது உழைப்பில் கால் பங்கு கூட செலவிட தயங்கும் நிலையில் அவளின் ஆசி தடைப்பட்டு போகிறது.இதனால் அந்த பிள்ளையின் வாழ்வில் பல பிரச்சினைகள் உருவாகிறது.அதுபோல ,இன்றைய ஆன்மீகத்தின் ஆசி பெற முடியாமல் அறிவியல் தனது துணையான தொழில்நுட்பங்களுடன் மகிழ்ச்சியை அனுபவித்து கொண்டு இருக்கிறது.இந்த மகிழ்ச்சியில் தன்னை வளர்த்து எடுத்த தாய் ஆன்மீகத்தை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக செயல்படுகிறது.தனது தாய்மை இருந்தால் இனி நமக்கு இடைஞ்சல் என்று நினைத்து அவளை தன்னுடன் வைத்து இருக்காமல் ஆசிரமத்தில் சேர்ப்பது போல ,சில ஆசிரமத்தில் உள்ள சாமியார்களிடம் தங்களது தாய் ஆன்மீகத்தை ஒப்படைக்கிறது அறிவியல்.மேலும் அந்த ஆசிரமத்தில் இருந்தால் நாம் அதற்கு செலவுகள் செய்ய வேண்டும் என்பதற்காக தனது தாயை அழிக்கவும் துணிந்துவிட்டது அறிவியல்.இதற்கு காரணம் அறிவியல் பெற்ற வளர்ச்சியில் தோன்றிய அகங்காரம் தான் ஒரு தாய்மை இல்லாமல் நேரடியாக பிறந்த கடவுள் என்று நினைத்து இருக்கிறது.ஆனால் அந்த கடவுள் தனது தாய் ஆன்மிகம் என்பதை அறிய அறிவியல் மறுக்கிறது.எப்படியெல்லாம் தனது அறிவியல் மட்டும் உலகை ஆழ வேண்டும் .ஆன்மிகம் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் அறிவியல் ஆன்மீகத்தை வீழ்த்த தனக்கு என்று கட்டுப்பாடுகள்,சட்டங்கள் போன்றவற்றை இயற்றியது.இவைகளுக்கு ஆதாரத்தையும் நமது கண் முன் அறிவியல் காட்டியது.இவைகள் ஆன்மீகத்தை வீழ்த்தும் என்று நினைத்து அறிவியல் முன்னேறி கொண்டு இருக்கிறது.ஆனால் அந்த முன்னேற்றம் அதன் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க போகிறது.ஒரு தாய்மை இல்லாமல் ஒரு பிள்ளை வாழ முடியும்.ஆனால் அந்த தாயின் ஆசி இல்லாமல் ஒரு பிள்ளையால் வாழ முடியுமா?சாதனை செய்ய முடியுமா?வாழ முடியும்.சாதனை செய்ய முடியும் என்று அறிவியல் கூறுகிறது.இதற்கு என்று தனக்கு பாதிப்பு ஏற்பட கூடியவற்றை அழிக்க புதிய சட்டங்கள் மூலம் தனது வாழ்வை முன்னேற்றி கொண்டு இருக்கிறது.இந்த சட்டங்கள் அனைத்தும் "ஒரு வட்டமானது ஒரு புள்ளியில் தோன்றி அதே புள்ளியில் முடிவது போல"சட்டங்கள் ,கட்டுப்பாடுகள் இல்லாத ஆன்மீகத்தில் தோன்றி ஆன்மீகத்தில் முடிய போகிறது என்பது முழு உண்மை ஆகும்.அதாவது ஒரு தாயின் மனம் நிறைந்து ,மகிழ்வான ஆசிகள் பெற்ற ஒரு பிள்ளை மட்டும் நிறைவான வாழ்வை வாழ முடியும்.மற்றவர்கள் அனைவரும் பிரச்சினைகள் நிறைந்த வாழ்வு வாழ்பவர்கள்.ஆனால் அவர்கள் வீழும் நிலையில் தனது தாயிடம் சென்று சேர வேண்டும் என்று நினைப்பார்கள்.தனது தாய்க்கு செய்த துரோகத்திற்கு தனது தாயின் ஆசி பெற வேண்டும் என்ற அவளுடன் முழுமையாக ஒரு பாசம் நிறைந்த குழந்தையாக அவளின் முந்தானை பிடித்து அவளை சுற்றும் குழந்தையாக இருக்க வேண்டும் என்று மனம் இறுதி கட்டத்தில் நினைக்கும்.அதன்படி அவன் போகிறான் .அதாவது தோன்றுகிற இடத்தில் மறைவது போல.அது போலவே அறிவியல் எப்பொழுது ஆன்மீகத்தை வீழ்த்த நினைத்து முன்னேற எண்ணம் கொண்ட நிலையில் ,அப்பொழுது அதன் முடிவு நிச்சயிக்கப்பட்டது.அதன் முடிவு மீண்டும் ஆன்மீகத்தில் சேருவது ஆகும்.அந்த ஆன்மீகத்தில் இருந்து மீண்டும் அறிவியல் தொடங்கும்.ஆனால் தனது தாயை ,தனது வாழ்நாள் முழுவதும் வரை மனம் நிறைவாக ,மகிழ்வாக வாழ வழிவகுப்பவன் ஒரு சிறந்த மகன்.அந்த அறிவியல் மட்டும் ஒரு சிறந்த அறிவியலாக இருக்க முடியும்.எனவே ஆன்மீகத்தோடு அறிவியலை பின்பற்றுவோம்.புதிய சட்டங்கள் மூலம் அறிவியலை பின்பற்ற வேண்டாம்.அந்த புதிய சட்டங்களாக இருப்பினும் ஆன்மீகத்தில் இருந்து தோன்றியதாக இருக்க வேண்டும்.அந்த ஆன்மிகம் தற்காலத்தில் எதில் இருக்கிறது.யோகா ,தியானம்,உடற்பயிற்சி போன்றவைகள் ஆகும்.என்னில் இருந்து உருவாகுவதை நான் உறுதியுடன் செயல்படுத்த நான் மேற்சொன்ன தாயிடம் இருந்து உருவானதால்.....
சதீஷ் பிரிட்டிஷ்

No comments:
Post a Comment