Wednesday, 29 May 2013

UNITED STATES  OF  BHARATH  (USB )
                       VIOLET  COLOUR   PLACES 

                                

Monday, 20 May 2013

Indian press:
                         

In today's world how inefficient reached, shy reached, it reached it's anything revealing to India's 25 percent of the real and the fake, imaginary etc. based on the very well led and the media, but it's reality. The medium term in power under the control of the newspapers and television is. example, Chinese penetration, Chinese retreat, Pakistan's origins, the origin, the Indian government's view that whatever evidence quarter despite three quarters imagination and the people's sentiments on the wetland sown in the political conduct of politicians full support of all the newspapers of the resourceful knowledge of praise to. genuine democratic people today, even though the ruling government to disclose how much the gap between tactical intelligence to appreciate the newspapers publish its messages. driving democracy in the events section or on the machine they are doing to bring change is unknown.
Violated the law in order here. This all takes place indirectly. Because a citizen of this country's first elected indirectly taken as the ...
                 

Illusion to reveal the truth Invalid procedure with the next generations of the most beautiful and handles all the newspapers. These news organizations can be a real citizen. Whether any government in accordance with the chameleon has become an easy task to achieve what sense?
The power of money to corrupt and hide messages, corruption can only justify one by the Indian press. Poor Indian people, the poor to be rich and have money to afford indirect suggest a simple task to switch to the rulers? But it will be easier for our magazines.
Messages to the emergence of a revolutionary newspaper that is waiting for you in the "fish bowl, fish the size of a faded look to run the Crane" is the story of many., But does not know that the fish in your eyes.
All the magazines that acts like a slave to those who rule here.
This is the ruling party of opposition newspapers singing is blasphemy. This selfishness is the newspapers.
English rule, leaving 60 years, etc. Governments in India annually, corruption bandicoot people's basic rights exploited so far such as India, the country's revolutions without being the main reason that gave it asks that the media is. Other country in all of the revolutions occur as newspapers are caused., But in India the revolutions burnt with Capitalism extinguish it and newspapers are fodder for the alligators.
The fact that the people of this country what an attacker knows what the real practice before the eyes of their fake, masked by fictitious news.
                          

                      


The Indians named in accordance with the (in-dia), ie a coops Post. Indian soil whirls with the present. The regime in power in India in which the weak foreign policy have to have. Then the newspapers to relocate. Because the neighboring country captures the show Here revolutions occurring in which authorities fear subordinated newspaper reading your life setting do not do. Bharatham when all levels to create and English, a language policy is formed and only the country's foreign policy strengths and newspapers will echo. 
                                 

then Tamil Nadu named variable modern Madras State was formed, English only official language in Tamil Nadu. Seeing my people, economic, foreign language, the higher the Tamil language of the heart gala boom reach. then Hindi and states the mother tongue of each content database and life. newspapers all in English only will be. Tamil and other state languages ​​and that universities started separately operating. making new study. translation into English it will be used for the development of the English language. Revolution newspaper of the time do happen as soon as possible.
இந்திய  பத்திரிகைகள்:
                               



இன்றைய உலகில் எவ்வளவு கேவலம் அடைந்தாலும்,வெட்கம் அடைந்தாலும்,வேதனை அடைந்தாலும் அதை எதையும் வெளியில் காட்டி கொள்ளாமல் இந்தியாவின்  25 சதவிகித உண்மை மற்றவை  போலிகள்,கற்பனைகள் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு மிக சிறப்பாக வழி நடத்தி கொண்டு இருப்பது ஊடகங்கள் என்றால் அது உண்மை ஆகும்.அந்த ஊடகம் என்னும் சொல்லில் இந்திய ஆட்சி அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகும்.உதாரணத்திற்கு ,சீன ஊடுருவல் ,சீன பின்வாங்கல் ,பாகிஸ்தானின் தோற்றம்,அமெரிக்க தோற்றம் ,இந்திய அரசின் தோற்றம் என்று எதுவாக இருந்தாலும் ஆதாரம் கால் பங்கு இருந்தாலும் முக்கால் பங்கு கற்பனையாக எழுதி இந்திய மக்களின் உணர்வுகளில் நஞ்சை விதைத்து அதில் அரசியல் நடத்தும்  அரசியல்வாதிகளுக்கு முழு ஆதரவாக  இருக்கும் செய்திதாள்களின் சமயோசித அறிவை பாராட்டியே ஆக வேண்டும்.இன்று உண்மையான ஜனநாயக மக்களுக்கும் ,ஆளும் அரசாங்கத்திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என்பதை கூட வெளிப்படுத்தாமல்  தனது செய்திகளை வெளியிடும் செய்திதாள்கள் தந்திர புத்தியையும் பாராட்ட வேண்டும்.ஓட்டு போடும் நிகழ்வுகளில் இருப்பது  ஜனநாயகமா?அல்லது இயந்திரத்தில் இவர்களே மாற்றம் கொண்டு வந்து வெற்றி பெற செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.
                                            

 
இங்கு சட்டம் ஒழுங்கில் ஜனநாயகம் மீறப்படுகிறது.இது எல்லாம் மறைமுகமாக நடைபெறுகிறது.ஏனென்றால்  இந்த நாட்டின் முதல் குடிமகன் மறைமுகமாக தேர்ந்து எடுக்கப்படுவதால்...
மாயையை  வெளிப்படுத்த ,உண்மை நடைமுறையை  அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லாத நிலையை மிக அழகாக செய்திதாள்கள் கையாள்கிறது.இந்த செய்தி நிறுவனங்கள் போல உண்மையான குடிமகனாக இருக்க முடியாது.எந்த அரசு வந்தாலும் அதற்கு ஏற்ப மாறி கொள்ளும் பச்சோந்தி புத்தி பெறுவது  சுலபமான காரியமா என்ன?
முதலாளித்துவ அதிகாரத்திடம் பணம் பெற்று ஊழல் செய்திகளை மறைக்கவும் ,ஊழல்களை நியாயப்படுத்தவும் இந்திய பத்திரிக்கைகளால் மட்டும் முடிந்த ஒன்று.இந்திய மக்களில் ஏழைகள், ஏழைகளாக இருக்கவும் ,பண வசதி படைத்தவர்கள் மேலும் பணம் உள்ளவர்களாக மாறவும் ஆட்சியாளர்களுக்கு மறைமுக அறிவுறுத்துவது  சாதாரண காரியமா? ஆனால் அதை சுலபமாக செய்து விடும் நமது பத்திரிக்கைகள்.
ஒரு செய்தித்தாள் புரட்சியான  செய்திகளை வெளிப்படுமா?என்று நீங்கள் இந்தியாவில் காத்து இருந்தால் "ஓடு மீன் ஓட ஒரு மீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு "என்ற கதை
.போல   ஆகும்.ஆனால் அந்த மீன் உங்கள் கண்களில் தெரிய  செய்யாது.
                                                                     
                         
                   



                                   
இங்கு அனைத்து பத்திரிக்கைகளும் ஆட்சி செய்பவர்களுக்கு மட்டும் அடிமை என்பது போல செயல்படுகிறது.
இது எதிர்கட்சிகளின் ஆளும் கட்சியை வசை பாடும் செய்திதாள்கள் வருகிறது .இதுவும் சுய நலத்தால் வருகின்ற செய்திதாள்கள் ஆகும்.
ஆங்கில ஆட்சி விடை பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் பல அரசுகள் இந்தியாவை ஆண்டும் ,ஊழல் பெருச்சாளிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டினாலும் இதுவரை இந்தியா போன்ற நாட்டில் புரட்சிகள் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்வது எது என்று கேட்டால் ஊடகங்கள் ஆகும்.மற்ற நாட்டில் எல்லாம் புரட்சிகள் ஏற்படுவதற்கு செய்திதாள்கள் காரணமாக இருக்கின்றன.ஆனால் இந்தியாவில் ஏற்படும் புரட்சிகள்  எரிந்த உடன் அணைப்பதற்கு முதலாளித்துவம் செய்திதாள்கள் என்ற முதலைகளுக்கு தீனிகளை போட்டு கொண்டு இருக்கின்றன.

                                          

இதனால் உண்மையாக இந்த நாட்டில் எது உண்மையான நடைமுறை எது போலியான நடைமுறை என்று மக்கள்  அறியும் முன்பு   அவர்களின் விழிகள் போலி,கற்பனையான செய்திகளால் மறைக்கப்படுகிறது.
இதனால் இந்தியா என்ற பெயருக்கு ஏற்ப (in -dia  )அதாவது ஒரு வட்டத்திற்குள் வாழ்வை முடிப்பவர்கள்.இந்திய மண்ணுக்குள் சுழன்று கொண்டு இருப்பவர்கள் .இது ஆட்சியில் உள்ள அதிகாரங்கள் இந்தியாவை உருவாக்கி அதன் மக்களை பலவீனமான வெளியுறவு கொள்கை உடையவர்களாக உருவாக்கி வைத்து இருக்கிறது.அதற்கு இந்த செய்திதாள்கள்  துணை போகின்றன.ஏனென்றால் அயல் நாட்டை படம் பிடித்து காட்டினால்  இங்கு புரட்சிகள் ஏற்பட்டு விடும் என்ற அதிகாரங்களின் பயத்திற்கு அடிபணியும் செய்தித்தாள்களை படித்துவிட்டு உங்கள் வாழ்வை நிர்ணயம் செய்யாதீர்கள்.பாரதம் எப்பொழுது அனைத்து நிலைகளிலும் உருவாக்கி ஆங்கிலம் என்ற ஒரு மொழி கொள்கையாக உருவாகிறது அப்பொழுது மட்டும் இந்த நாட்டின் வெளியுறவு கொள்கை பலமாக செய்திதாள்களில் எதிரொலிக்கும்.அப்பொழுது தமிழ்நாடு என்ற பெயரும் மாறி நவீன மெட்ராஸ் ஸ்டேட் உருவாகி ,ஆங்கிலம் மட்டும் ஆட்சி மொழியாக தமிழ்நாட்டில் இருக்கும்.இதை பார்த்து எனது மக்கள் பொருளாதார,அயல்நாட்டு மொழியில் உயர்வாக இருக்கிறார்கள் என்று தமிழ் மொழியின் மனம் மகிழ்வுடன்  பூரிப்பு அடையும்.அப்பொழுது இந்தியும் மற்ற மாநிலங்களின் தாய்மொழியும் தங்களுக்குள் நிறைவு பெற்று பாரத மக்களை வாழ்த்தும்.செய்திதாள்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும்.தமிழ் மற்றும் மற்ற மாநில மொழிகள் அதற்கு என்று பல்கலை கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு தனித்து செயல்படும்.புதிய ஆராய்சிகள் செய்யும்.அதை ஆங்கில மொழியின் வளர்ச்சிக்கு பயன்பட ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யும்.இந்த காலம் வெகு சீக்கிரமாக நடப்பதற்கு செய்திதாள்கள் புரட்சி செய்யட்டும்.

Sunday, 19 May 2013




Illegal weapon has a crime? Actor Sanjay Dutt on his pillow and Ramayana book is released him to make? Thus the question in front of me if, instead of Sanjay Dutt crime, but I think the Bharat everyone in the arrest and five years jail sentence can be achieved. Sanjay Dutt Dawood Ibrahim like the shadow world standing of the association said.'s a good man who is one of many habit. those habits from him some security tools, his defense get and keep it. But the good man tomorrow, this country is a TRAITOR to know that when it comes to him from the weapon purchasers traitors. too great a crime to keep a weapon without a permit. And I agree.


                                 

An example: In Panchayat vakkaramari an incident took place on 18.05.2013 at 10:00 in the night. Driving political posters and beat two people in dispute. Another brick in the head and beat the man. Feet, unable to bear the pain had hit his arm strength back, get in between their parents who are admitted to the hospital. Brick as a weapon used by the name of Dalit youth. Arun doss (+2 fail student: age: 16), turns his hand weapon forced the Dalit youth name (mariyappan-tiles worker: age: 26). Including armed man there found any substance, the other his hands, arms were there.'s Farhat in Everyone knows that any use of a weapon. For its safe use. Put the weapon in the case
Actor Sanjay Dutt's my verdict:
Current Verdict: 5 years' rigorous imprisonment (I refuse this judgment)

Sanjay Dutt my verdict on the case:
Penalty: Rs 30 crore
This amount was injured in the blasts in Mumbai and provide victims with families.
If a person illegally put a weapon
He was fined 30 million or three-year jail
The second: 60 million, or six-year jail
Third time: 5 year jail penalty of 50 million
Try to use a weapon, use of the 10-year rigorous imprisonment
The damage caused to life: death penalty
Material damage caused by: two times the compensation or life imprisonment
In India, all the people in his defense at his home with a knife, ax, sickle, etc. useful work. So guilty Regarded actor Sanjay The terrorist's contact him unaware of the (drug level) should be the appropriate punishment, the maximum penalty is.
சட்ட விரோதமாக ஆயுதம் வைத்து இருப்பது குற்றமா?நடிகர் சஞ்சய் தத் தனது தலையணையாக ராமாயணம் புத்தகத்தை வைத்து இருப்பதால் அவரை விடுதலை செய்யலாமா ?இவ்வாறு வினா என் முன் கேட்டால் , அதற்கு பதிலாக சஞ்சய் தத் செய்தது குற்றம் ,ஆனால் அப்படி  யோசித்தால் இந்த பாரத்தில் உள்ள அனைவரையும் கைது செய்து ஐந்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.சஞ்சய் தத்துக்கு தாவூத் இப்ராஹிம் போன்ற நிழல் உலக தாதாக்களின் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.இன்றைய நல்ல மனிதனாக இருப்பவன்  ஒருவனுக்கு பலரது பழக்கம் இருக்கிறது.அந்த பழக்கத்தில் அவனிடம் இருந்து சில பாதுகாப்பு கருவிகளை தனது பாதுகாப்புக்காக வாங்கி  வைத்து கொள்கிறார்கள் .ஆனால் அந்த நல்ல மனிதன் நாளைக்கு இந்த நாட்டுக்கு ஒரு தேச துரோகி என்று தெரிய வரும்போது அவனிடம் இருந்து ஆயுதம் வாங்கியவர்கள்    தேச  துரோகிகள்.அதுவும் சட்ட அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்து இருப்பது மிகப்பெரிய குற்றம்.இதை நான் ஒத்துகொள்கிறேன்.
                                             

இதற்கு ஒரு உதாரணம்:வக்காரமாரி ஊராட்சியில் 18.05.2013 இரவு  10:00 மணி  அளவில்   ஒரு சம்பவம்   நடந்தது.அரசியல் போஸ்டர் ஓட்டும் தகராறில் இரண்டு  பேர்  அடித்து  கொண்டனர் . அதில்  ஒருவன்  செங்கல்  எடுத்து  மற்றொருவன்   தலையில்  அடித்தான் .அடி வாங்கியவன்   வலி தாங்க  முடியாமல்   தனது கையால்  திருப்பி  பலமாக  அடிக்க  ,இடையில்  வந்த  அவர்களது  பெற்றோர்கள்  அடி  வாங்கி கொண்டு  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  இருக்கிறார்கள் .செங்கல்லை ஆயுதமாக பயன்படுத்திய தலித் இளைஞர்   பெயர்  ஆ. அருண்
தாஸ்(+2 fail student :age:16),திருப்பி தனது கையை ஆயுதமாக ஈடுபடுத்திய தலித் இளைஞர்  பெயர் (மாரியப்பன் -tiles worker :age:26).இதில்  ஆயுதம் ஒருவனுக்கு அங்கு  கிடந்த  ஏதேனும்  ஒரு பொருளாகவும் ,மற்றொருவனுக்கு  தனது கைகள்  ஆயுதமாகவும்  இருந்து இருக்கிறது.அது  பாரதத்தில்  உள்ள ஒவ்வொருவரும்  ஏதேனும்  ஒரு ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தெரிகிறது.   தனது பாதுகாப்புக்காக  பயன்படுத்துகின்றனர் .இந்த ஆயுதம் வைத்து இருந்த விவகாரத்தில்
நடிகர் சஞ்சய் தத்துக்கு எனது தீர்ப்பு:
தற்போதைய  தீர்ப்பு  :5 ஆண்டுகள் கடுங்காவல்  தண்டனை (இந்த தீர்ப்பை நான் நிராகரிக்கிறேன்)

சஞ்சய் தத் வழக்கில்  எனது தீர்ப்பு :
அபராதம் :ரூபாய்  30 கோடி 
இந்த தொகையை  மும்பை  குண்டுவெடிப்பில்  காயம்  அடைந்த  மற்றும்  பலியான  குடும்பங்களுக்கு  பகிர்ந்து  அளிப்பது .
ஒரே  நபர்  சட்ட விரோதமாக ஒரு முறை  ஆயுதம் வைத்து இருந்தால் 
அவருக்கு  அபராதம் :30 கோடி அல்லது மூன்று ஆண்டு ஜெயில்
இரண்டாவது  முறை :60 கோடி அல்லது ஆறு ஆண்டு ஜெயில்
மூன்றாவது  முறை :5 ஆண்டு  ஜெயில் 50 கோடி   அபராதம் 
ஆயுதத்தை பயன்படுத்த முயற்சி;பயன்படுத்துதல்:10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
உயிர் சேதம் விளைவித்தால்:மரண தண்டனை 
பொருள் சேதம் விளைவித்தால்:இரு மடங்கு இழப்பீடு அல்லது ஆயுள் தண்டனை
இந்தியாவில்  உள்ள அனைத்து  மக்களும்   தனது பாதுகாப்புக்காக தனது வீட்டில்  கத்தி ,கோடரி ,அரிவாள்  ,போன்றவை  உபயோகம்  செய்கிறார்கள் .அப்படியே  குற்றமாக  கருதினாலும்  நடிகர் சஞ்சய் தத் தீவிரவாதிகளின்  தொடர்பு அவரை அறியாமல்  ஏற்பட்டு  இருப்பதால்(போதை நிலையில் இருக்கலாம் ) அவருக்கு  உரிய  தண்டனை  அதிக  பட்ச  அபராதம்  ஆகும் .

Friday, 17 May 2013



IPL Cricket gambling and betting:
            


Until today, In this game play currently three-players for any for reasons arrested They were only, those reasons will not happen then If the only surprise. It's how this case the themselves in the reasonable are very determined as the to posture powers while attempting to.
This Contest fully-fledged business with the purpose of is held.
Merchants at a price players bought it. An item purchased traders even better price if Renting a sales professional in the business of the most important habits one. This is not new. First gambling arrest and the soldiers arrested before. IPL related all be arrested . Actually, no house Dish bought it there and IPL see that the public option writing will be responsible for the non-student, first at the well eat sleep in the evening if IPL match to see who is responsible for lazy viewers to the arrest and the players on hand to.
Acting as a barrier to any one thing in business strategy as it does not state that it is the largest loss.
For that the people the potential harm to recently provides us manage the business Shall?
Here, cheating, gambling, such as the reasons for the case put up there. Whom fooled.There is  Playing for the country's top border to establish Did not work they are doing. This totally commercialization of a game., One of the sports and activity when the other person and the community, offensive, then It should be banned. players should be arrested. these hidden money from tax paying tax evasion and money, and then take appropriate action to CBI. it is imposing a ban on their cricket live life to the positive business of Bharat is equal to the market closing.



IPL  கிரிக்கெட் சூதாட்டம்:
                 

இதுநாள் வரை இந்த விளையாட்டில் தற்போது மூன்று வீரர்கள் எந்த  காரணங்களுக்காக கைது  செய்யப்பட்டார்கள் ,அந்த காரணங்கள் நடக்காமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியம்.அது எப்படி  இந்த விஷயத்தில்  தங்களை  நியாயமான  உறுதியானவர்களாக   காட்டி கொள்ள அதிகாரங்கள் முயற்சி செய்கிறது.
இந்த போட்டி முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
வியாபாரிகள்   விலை  கொடுத்து  வீரர்களை  வாங்கி  இருக்கிறார்கள் .ஒரு  பொருளை  விலை  கொடுத்து  வாங்கும்   வியாபாரிகள்  அதைவிட  நல்ல  விலை  கிடைத்தால்  வாடகைக்கு  விடுவதும் ,விற்பதும்  தொழில்முறை  வர்த்தகத்தில் இருக்கின்ற  முக்கியமான  பழக்கங்களில் ஒன்று .இது   ஒன்றும்  புதியது  இல்லை.முதலில் சூதாட்டம் என்று கைது செய்து இருக்கும் வீரர்கள் கைது செய்வதற்கு முன்பு.IPL  தொடர்புடைய  அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.அதாவது எந்த வீட்டில் டிஷ் வாங்கி வைத்து இருக்கிறார்கள் அங்கு போய் IPL  பார்க்கலாம் என்று நினைக்கும்  பொது தேர்வு எழுத இருக்கும் பொறுப்பு இல்லாத மாணவன்  முதல் வீட்டில் நன்றாக    சாப்பிட்டு  தூங்கி  மாலை  ஆனதும்  IPL போட்டிக்கு  சென்று  பார்க்கும்  பொறுப்பு இல்லாத சோம்பேறி பார்வையாளர்கள்  வரை கைது செய்துவிட்டு  பின்பு  கிரிக்கெட் வீரர்கள் மீது  கை  வைக்க   வேண்டும்.
வீணாக வியாபார நோக்கில் செயல்படும் எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்தால் அது அரசுக்கு மிகப்பெரும் இழப்பு ஆகும்.
அதற்காக மக்களுக்கு தீங்கு அளிக்கும் வியாபாரத்தை செய்துவிடலாமா?
இங்கு ஏமாற்றுதல் ,சூதாட்டம் போன்ற காரணங்களுக்காக வழக்கு போடப்பட்டு இருக்கிறது.யாரை ஏமாற்றினார்கள்.நாட்டுக்காக விளையாடி நாட்டின் மேல் கரையை ஏற்படுத்த செய்தார்களா?இல்லை அவர்கள் வேலையை அவர்கள் செய்து இருக்கிறார்கள்.இது முழுக்க முழுக்க வியாபார நோக்கில் கொண்ட ஒரு விளையாட்டு    ஆகும்.ஒருவனின்   விளையாட்டு   மற்றும்   செயல்பாடு   எப்பொழுது   மற்ற   மனிதனுக்கு   மற்றும்  சமூகத்திற்கு   தீங்கு விளைவிக்கிறது   அப்பொழுது  அது தடை செய்யப்பட வேண்டும்.வீரர்கள் கைது செய்யப்பட வேண்டும்.இவர்கள்   பணத்தை  பதுக்கி  இருந்து  அந்த பணத்திற்கு    வரி    கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து  இருந்தால் அதற்கு  உரிய  நடவடிக்கை CBI எடுக்க   வேண்டும்.அதற்காக அவர்களின்  கிரிக்கெட் வாழ்வுக்கு   ஆயுட்கால   தடை விதிப்பது      என்பது     பாரதத்தின்   நேர்மறை  வியாபார சந்தையை  மூடுவதற்கு   சமம்    ஆகும்.
The absence of rain here: 
                                  

Ants of emergency
         
Could not march ....Sex lamentations of frogs
               
Not without the dirt ....Bearing raindrops kissing
              
The lips were dry leaves change .....Carrying heavy spring winds
              
Do not take the side window ......When the soil with rain drops sex
             
No smell coming .........Lost its majority in pond
            
Lotus regime was losing air ....Drive won the contract touched a low of plant
              
He was hit on the rule .....Stepped New guest
             
Entry of sea water .......One and a half kilo gram  of salt in a liter of water
             
As was to create ....Lovers kissing avoided putting
             
Preserves, salt water of the lips ...Unity in diversity
           
Sweat, was one of the underground water ....Place a Saturday before God
          
All the birds had gone missingApart from crows .................Why did not rain
            
Freeze respect to humans extinct?Poor the sea Floating Freeze?I heard from my soul
              
Yes ...........But this sin
               
Science does not know theIn the absence of rain sinful earth
                
I wonder what business to start ....What is science?
               
Good drinking water into salt waterDestroying nature in the making
              
Destroying agriculture, creating house sitesCreating and destroying illicit love lithocyst
             
If one of the current day and night ....Exceed the earth ... earth drilling .......
               
But the rain can bring?Heavy rains that caused
                
Can I create a dark cloud?Damp air of dark clouds
                 
Thrill to reach the silk body hair? NoBecause sin, sin, sin!
               
It is not the price of the product
    
If these people for free
                
Even the Himalayas to his home
                                                       
People with!If the price of sin
                  
People disposed to do it ....So let sin price rise
                     
People use for not ............
மழை இல்லாத தமிழகம்:
                                                
எறும்புகளின் அவசர கால
         அணிவகுப்பை காணமுடியவில்லை....
தவளைகளின் காம புலம்பல்கள்
               சகதிகள்  இல்லாமல் கேட்கவில்லை....
மழைத்துளியை தாங்கி முத்தமிடும்
              மாற இலைகளின் உதடுகள் காய்ந்து இருந்தது.....
வசந்த காற்றுகள் கனமழை சுமந்து
              ஜன்னல் ஓரம் எட்டவில்லை ......
மழை துளி உடன் மண் உடலுறவு செய்யும்போது 
             வரும் வாசனை இல்லை.........
குளத்தில் தனது பெரும்பான்மை இழந்து
            ஆட்சியை இழந்து இருந்தது ஆகாய தாமரை....
தொட்டால் சுருங்கும் தாவரம்  குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்
              வெற்றியை தொட்டு ஆட்சியை பிடித்து இருந்தது.....
ஊருக்குள் புதிய விருந்தாளி
             கடல் நீரின் வரவு.......
ஒரு லிட்டர் நீரில் ஒன்றரை  கிலோகிராம்  உப்பு
             உருவாக்கலாம் போல் இருந்தது....
காதலர்கள் முத்தம் இடுவதை தவிர்த்தனர்
             காக்கிறது  ,உப்பு நீர் பட்ட உதடுகள்...
வேற்றுமையில் ஒற்றுமை
           வியர்வை, நிலத்தடி நீர் ஒன்றாகி இருந்தது....
ஊர் ஒரு சனி கடவுள்  சந்நிதி
          அனைத்து பறவைகளும் காணாமல் போயிருந்தது
காகங்களை  தவிர.................
மழை ஏன் வரவில்லை
            மனிதர்களிடம்  மானம் அழிந்த நிலையா?
பாவம் என்னும் கடலில் மிதக்கும் நிலையா?
கேட்டேன் எனது ஆன்மாவிடம்
              ஆம் என்றது...........
ஆனால் இந்த பாவம் என்பது
               அறிவியலுக்கு தெரியாதாம்
மழை இல்லாத பாவ பூமியில்
                என்ன  தொழில் தொடங்கலாம் என்று யோசிக்கிறது....
அறிவியல் என்ன செய்யும்?
               உப்பு நீரை  நல்ல குடிநீராக மாற்றும்
இயற்கையை அழித்து தொழிற்சாலைகள் உருவாக்கும்
              விவசாயத்தை அழித்து வீட்டு மனைகள் உருவாக்கும்
கற்பை அழித்து கள்ள காதலை உருவாக்கும்
             இரவும் பகலும் ஒன்றாகும் மின்சாரத்தால்....
பூமியை தாண்டும்...பூமியை தோண்டும்.......
               ஆனால் மழையை வரவழைக்க முடியுமா?
அந்த கன மழைக்கு காரணமான
                கரிய மேகத்தை  உருவாக்க முடியுமா?
கரு மேகம் தரும் ஈர காற்று
                 உடம்பில் பட்டு மயிர்கள் சிலிர்ப்பு அடைந்ததா ?இல்லை
ஏனென்றால் பாவம்!பாவம்!பாவம்!
               இந்த பாவம் என்னும் பொருளுக்கு விலை இல்லை
    இலவசம் என்றால் இந்த மக்கள்
                இமயமலையை கூட தனது இல்லத்துக்கு
                                                       கொண்டு வருபவர்களே!
பாவத்துக்கு விலை நிர்ணயம் செய்தால்
                  மக்கள் அதை செய்ய தயங்குவார்கள் ....
எனவே பாவம் விலை ஏற்றம் பெறட்டும்
                     மக்கள் உபயோகம் செய்யாமல் இருப்பதற்கு............




           
              
              
Remember to bring down the science of spirituality:
                                                  

Our Spiritual from the of Science originates?!, Or in the sciences, from the in Largest originates? If the answer to that question that casts mother's Largest Science Those findings led the world with a new and refreshing., But do not think the defeat of a son to his mother. Instead, Mother's blessings to be obtained. Those blessings provided by their mother at a young age with a mixed duty.
The blessing of food, clothing, dwelling, such as a mother her child is given. Itself adolescent age reaches him another woman's co-wife receives its own earnings, while his mother did not respect him for his work in the quarter even spend the reluctance of her blessing choke going. So that the child's life Many problems develops. Likewise, today's Spiritual Blessings of unable to science its accompanying technologies happiness enjoyed is. these happy with the development of the Thai spirituality respect acts.'s motherhood, but now we have trouble thinking of her with him and are living in the ashram to add, as some ashram in to the priest their mother spirituality shall fiction., and the Abbey was that we should pay for his mother to destroy went Sciences. because the science of the development of the ego's motherhood without directly born of God that is., but the God of his mother's Largest whether science refutes . how his fiction not only the world deep need. Largest not intended to science, spirituality down to the regulations, laws, and passed. these to the evidence of our eyes Sciences showed. these spiritual overcome that scientific progress is. however, the progress of its decline has to be going. motherhood without a child will live., but the mother's blessing without a child be able to live? record make will live. achievement can do scientific claims. before them that reinfection appear to destroy the new rules, its own advance is. The laws of a "rounded a point and the point of decision as" laws, regulations absence spiritualism and spiritualism is almost a full reality., such as a mother's heart filled, jovial blessing a child only perfect life can live. others all the problems of life life. But they falling on his mother went to join think. his mother's betrayal, his mother's blessing to get along with her completely, a love-filled child of her sari caught her around the baby be my final point to remember. accordingly he is going. Actually, seeming where death is.'s like science when spiritualism down, thinking forward with a case, then the result was fixed.'s decision to re-Spiritual join is. those spiritualism again from the science begins., but his mother, his entire life until the very end, the gala live via the controller A good son. those science Only the best science can be. therefore spiritualism and science to follow. new laws by the science, do not follow. those new laws and the spiritual from the appearance to be. the Largest present what is. yoga, meditation, exercise, etc. is. I am sure that I will carry with me from the formation of the above emanates from the mother .....
                                                                                              Sathish British
ஆன்மீகத்தை வீழ்த்த நினைக்கும் அறிவியல் :

ஆன்மீகத்தில் இருந்து அறிவியல் உருவாகியதா ?அல்லது அறிவியலில் இருந்து ஆன்மிகம் உருவாகியதா? என்று வினா எழுப்பினால்  அதற்கு பதில் அறிவியலின் தாய் ஆன்மிகம் ஆகும்.காணிகளும்,மகான்களும்,யோகிகளும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலகை புதுப்பித்து கொண்டு இருப்பவர்கள் .ஆனால் ஒரு மகன் தனது தாயை வீழ்த்த நினைக்க கூடாது.மாறாக தாயின் ஆசி பெற்று இருக்க வேண்டும்.அந்த ஆசி சிறு வயதில் அன்புடன் கலந்த கடமையாக தாயினால் வழங்கப்படுகிறது.
அந்த ஆசியில் உணவு,உடை,இருப்பிடம் போன்று அனைத்தும் ஒரு தாய்மையில் தனது பிள்ளைக்கு வழங்கப்படுகிறது.அதுவே பருவ வயதை அடைந்ததும் அவனுக்கு மற்றொரு பெண்ணின் துணை மனைவியாக கிடைக்கும்போது தனது சுய சம்பாத்தியத்தில் இருக்கும்போது தனது தாயை மதிக்காமல் அவருக்கு தனது உழைப்பில் கால் பங்கு கூட செலவிட தயங்கும் நிலையில் அவளின் ஆசி தடைப்பட்டு போகிறது.இதனால் அந்த பிள்ளையின் வாழ்வில் பல பிரச்சினைகள் உருவாகிறது.அதுபோல ,இன்றைய ஆன்மீகத்தின் ஆசி பெற முடியாமல் அறிவியல் தனது துணையான தொழில்நுட்பங்களுடன் மகிழ்ச்சியை அனுபவித்து கொண்டு இருக்கிறது.இந்த மகிழ்ச்சியில் தன்னை வளர்த்து எடுத்த தாய் ஆன்மீகத்தை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக செயல்படுகிறது.தனது தாய்மை  இருந்தால் இனி நமக்கு இடைஞ்சல் என்று நினைத்து அவளை  தன்னுடன் வைத்து இருக்காமல் ஆசிரமத்தில் சேர்ப்பது போல ,சில ஆசிரமத்தில் உள்ள சாமியார்களிடம் தங்களது தாய் ஆன்மீகத்தை ஒப்படைக்கிறது அறிவியல்.மேலும் அந்த ஆசிரமத்தில் இருந்தால் நாம் அதற்கு செலவுகள் செய்ய வேண்டும் என்பதற்காக தனது தாயை அழிக்கவும் துணிந்துவிட்டது அறிவியல்.இதற்கு காரணம் அறிவியல் பெற்ற வளர்ச்சியில் தோன்றிய அகங்காரம்  தான்  ஒரு தாய்மை இல்லாமல் நேரடியாக பிறந்த கடவுள் என்று நினைத்து இருக்கிறது.ஆனால் அந்த கடவுள் தனது தாய் ஆன்மிகம் என்பதை அறிய அறிவியல் மறுக்கிறது.எப்படியெல்லாம் தனது அறிவியல் மட்டும் உலகை ஆழ வேண்டும் .ஆன்மிகம் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் அறிவியல் ஆன்மீகத்தை வீழ்த்த தனக்கு என்று கட்டுப்பாடுகள்,சட்டங்கள் போன்றவற்றை இயற்றியது.இவைகளுக்கு ஆதாரத்தையும் நமது கண் முன் அறிவியல் காட்டியது.இவைகள் ஆன்மீகத்தை வீழ்த்தும் என்று நினைத்து அறிவியல் முன்னேறி கொண்டு இருக்கிறது.ஆனால் அந்த முன்னேற்றம் அதன் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க போகிறது.ஒரு தாய்மை இல்லாமல்  ஒரு பிள்ளை வாழ முடியும்.ஆனால் அந்த தாயின் ஆசி இல்லாமல் ஒரு பிள்ளையால் வாழ முடியுமா?சாதனை செய்ய முடியுமா?வாழ முடியும்.சாதனை செய்ய முடியும் என்று அறிவியல் கூறுகிறது.இதற்கு என்று தனக்கு பாதிப்பு ஏற்பட கூடியவற்றை அழிக்க புதிய சட்டங்கள் மூலம் தனது வாழ்வை முன்னேற்றி கொண்டு இருக்கிறது.இந்த சட்டங்கள் அனைத்தும் "ஒரு வட்டமானது ஒரு புள்ளியில் தோன்றி அதே புள்ளியில் முடிவது போல"சட்டங்கள் ,கட்டுப்பாடுகள் இல்லாத ஆன்மீகத்தில் தோன்றி ஆன்மீகத்தில் முடிய போகிறது என்பது முழு உண்மை ஆகும்.அதாவது ஒரு தாயின் மனம் நிறைந்து ,மகிழ்வான ஆசிகள் பெற்ற ஒரு பிள்ளை மட்டும் நிறைவான வாழ்வை வாழ முடியும்.மற்றவர்கள் அனைவரும் பிரச்சினைகள் நிறைந்த வாழ்வு வாழ்பவர்கள்.ஆனால் அவர்கள் வீழும் நிலையில் தனது தாயிடம் சென்று சேர வேண்டும் என்று நினைப்பார்கள்.தனது தாய்க்கு செய்த துரோகத்திற்கு தனது தாயின் ஆசி பெற வேண்டும் என்ற அவளுடன் முழுமையாக ஒரு பாசம் நிறைந்த குழந்தையாக அவளின் முந்தானை பிடித்து அவளை சுற்றும் குழந்தையாக இருக்க வேண்டும் என்று மனம் இறுதி கட்டத்தில் நினைக்கும்.அதன்படி அவன் போகிறான்  .அதாவது  தோன்றுகிற இடத்தில் மறைவது போல.அது போலவே அறிவியல் எப்பொழுது ஆன்மீகத்தை வீழ்த்த நினைத்து முன்னேற எண்ணம் கொண்ட நிலையில் ,அப்பொழுது அதன் முடிவு நிச்சயிக்கப்பட்டது.அதன் முடிவு மீண்டும் ஆன்மீகத்தில் சேருவது ஆகும்.அந்த ஆன்மீகத்தில் இருந்து மீண்டும் அறிவியல் தொடங்கும்.ஆனால் தனது தாயை ,தனது  வாழ்நாள் முழுவதும்  வரை மனம் நிறைவாக ,மகிழ்வாக வாழ வழிவகுப்பவன்  ஒரு சிறந்த மகன்.அந்த அறிவியல் மட்டும் ஒரு சிறந்த அறிவியலாக இருக்க முடியும்.எனவே ஆன்மீகத்தோடு அறிவியலை பின்பற்றுவோம்.புதிய சட்டங்கள் மூலம் அறிவியலை பின்பற்ற வேண்டாம்.அந்த புதிய சட்டங்களாக இருப்பினும் ஆன்மீகத்தில் இருந்து தோன்றியதாக இருக்க வேண்டும்.அந்த ஆன்மிகம் தற்காலத்தில் எதில் இருக்கிறது.யோகா ,தியானம்,உடற்பயிற்சி போன்றவைகள் ஆகும்.என்னில் இருந்து உருவாகுவதை   நான் உறுதியுடன் செயல்படுத்த நான் மேற்சொன்ன தாயிடம் இருந்து உருவானதால்.....
                                                                                                                        சதீஷ் பிரிட்டிஷ்

Sunday, 12 May 2013

Modern Love:
I do not love her!
    But let me
If she loves me .................
I do not love her!
   But I'm completely
  She is to meet me ...........
I do not love her!
    But does she love me right
My views without heart beat away .........
    Seeing her eyes sought her in the eyes of
   Brightly gave my heart ................
Now I love her
   She is not the right to love me
Hanging on the neck of the right to belong to the sacred
     Starts loving me ..........
Add me to her two husbands
    As the two became even sacred gold chain .......

World like this is going. Now all "Monogamy" the marriage can not. Intact, although there some way illicit love appears. "Monogamy" is the only real position. A healthy safe is one. Ourselves all the way to grow it. I will follow ...



நவீன காதல்:
நான் காதலிக்கவில்லை அவளை
   ஆனால் என்னை சரிசெய்கிறேன் 
அவள் என்னை காதலிப்பதால்.................
நான் காதலிக்கவில்லை அவளை
  ஆனால் என்னை முழுமை படுத்துகிறேன்
 அவள் என்னை பார்ப்பதற்காக...........
நான் காதலிக்கவில்லை அவளை
   ஆனால் அவள் என்னை காதல் செய்யும் உரிமையை
பறிக்க மனம் இல்லாமல் எனது பார்வைகளை வீசுகிறேன்.........
   அவள் கண்களை பார்த்ததும் அவளின் ஏங்கிய கண்களில்
  எனது மனதை பறி கொடுத்தேன் ................
தற்பொழுது நான் அவளை காதலிக்கிறேன்
  அவள் என்னை காதலிக்கும் உரிமை இல்லாமல் இருக்கிறாள்
கழுத்தில் தொங்கும் தாலிக்கு சொந்தமானவனின் உரிமையோடு
    என்னை காதலிக்க தொடங்குகிறாள்..........
அவளுக்கு என்னை சேர்த்து இரண்டு கணவன்கள்
   தாலி கூட இரண்டு ஆகியது தங்க சங்கிலியாக இருப்பதால் .......

உலகம் இப்படி போய்க்கொண்டு இருக்கிறது.தற்போது எல்லாம் "ஒருவனுக்கு ஒருத்தி "என்ற நிலையை திருமண வாழ்வில் பார்க்க முடிவது  இல்லை.அப்படியே இருப்பினும் அங்கு ஏதோ ஒரு விதத்தில் கள்ள காதல்  தோன்றுகிறது ."ஒருவனுக்கு ஒருத்தி" என்பது மட்டும் உண்மையான நிலை .இது ஆரோக்கியமான பாதுகாப்பான ஒன்று ஆகும்.நம்மை அனைத்து விதத்திலும் வளர செய்கிறது.
"ஒருவனுக்கு ஒருத்தி "என்ற நிலையைநான் கடைப்பிடிப்பேன்...
Life choices: 
many choices on the people he was writing it. Few lessons a few years time may vary. Those subjects that understand the reading and memorizing and reading, many model selection writes. However, these examinations intelligent, smart, stupid, very fortunate that none of assessment. Students well educated there. Brain collection Is it white paper to emerge it made. Was only valued scores are provided. Thus taking the test top-level academic year if their next college choose to take the same exams and especially the valuation of many college entrance in taking place. some time, I is competent and nice that (the specific culture actively adheres to the will), it's enough. my course work and I the next level. considering options to meet the minimum scoring is concerned. them their culture first place. but the others are. Competition rich in this world his baby book the room with the lock also will not hesitate. books love. it for himself in his true colors show, the environment is healthy and led to the method that you should read. such in the books while reading them himself, the world forgets the standard very high standard At Yoga. At this stage, they find all the possible causes. They unknowingly daily news and ears reflex as it is falling. Their healthier world for readers and healthy look. Their own culture first, the education, the job that they just are. These stationary cultures, his feelings out in the presence of the other Two such studies unstable, job success and failure of these people do not realize the impact. Failure to immediately get up and hit the mood that are. Success in the event of success, to prepare. Success, their cultural pride others reduce to count no. Failure to slow down there. These other culture adheres to the success jealous do not. They have healthy habits practiced in the reluctance  not., But all this without culture and destitute countries. These above mentioned culture and people from the opposite habits and adheres to it., For example, its status would see their culture and lack of success with the culture to uphold human reduce the words cast . the depressed and the hit of the failed path to the victories achieved its culture to the fire became his life and throw burning might think.'s modern era to win the talent just enough. Others not counted. the winner of a death sentence for the prisoner to be the right. hard work studying 1160 marks can buy., the situation today is found. therefore, studies, work, etc. to select the examinations conducted. the success, failures, anticipation and the like may occur. however, these its great cultural life affecting include not. culture and a large park study and work to realize that a small component of grasses. winding down the small grass park to dry if the total is not. dried up grass in the park, there resulted if the grass is much different. it can take to develop? Assume that must act. Then life test, we all win here. Their success in studies, work, etc. Winning a small victory appear. They are small and appear cultural life pursuing career choice will win. Then life, health, wealth, knowledge and three brightness without losing immortal.
வாழ்க்கை தேர்வுகள்:
பல தேர்வுகள் நடக்கிறது  அதை பலரும் எழுதி கொண்டு இருக்கிறார்கள் .சில பாடங்கள் சில வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது.அந்த பாடங்களை அப்படியே புரிந்து படிப்பவர் மற்றும் மனப்பாடம் செய்து படிப்பவர் என பல ரகம் உள்ளவர்கள் தேர்வுகள் எழுதுகிறார்கள்.இருப்பினும் இந்த தேர்வுகளில் அறிவாளிகள், புத்திசாலிகள் ,முட்டாள்கள்,அதிர்ஷ்டசாலிகள் இவை எதுவும் மதிப்பிடுவதில்லை  . மாணவர்கள்  நன்றாக படித்து இருக்கிறார்களா ?.மூளையில் சேகரித்து வைத்து இருக்கிறார்களா ?அதை வெள்ளை தாளில் வெளிப்பட  செய்தார்களா?.என்பது மட்டுமே இங்கு மதிப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு தேர்வு எழுதுபவர்கள் மேல் நிலை கல்வி  ஆண்டில் இருந்தால் அவர்கள் அடுத்த கல்லூரி படிப்பை தேர்ந்து எடுக்க மீண்டும் அதே தேர்வுகள் பின்பு அதிலும் மதிப்பிடப்பட்டு அவர்கள் பல கல்லூரி வாசலில் அடி எடுத்து வைக்கின்றனர்.சிலர் எந்நேரமும்  நான் திறமையானவன்   இவர்கள் நல்லவன் என்பது (இவர்கள் சார்ந்த கலாசாரத்தை தீவிரமாக கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்)அது போதும் .எனது படிப்பு ,வேலை எல்லாம் எனக்கு அடுத்த நிலை.என்று நினைத்து தேர்வை சந்திப்பவர்கள்  குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் கவலைப்படுவதில்லை.அவர்களுக்கு அவர்கள் கலாச்சாரம்  முதல் இடம்.ஆனால் சிலர் இருக்கிறார்கள் .போட்டி நிறைந்த இந்த உலகில் தனது குழந்தையை புத்தக அறையில் வைத்து பூட்ட கூட தயங்க மாட்டார்கள்.புத்தகங்களை நேசிக்க வேண்டும்.அது தனக்காக தனது சுய புத்தியை வெளிப்படுத்த ,தனது சுற்றுபுறத்தை ஆரோக்கியமாக வழி நடத்தி செல்ல பயன்படுவது என்று உணர்ந்து படிக்க வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் முதலில் புத்தகங்களை படிக்கும்போது அவர்கள் தன்னை,இந்த உலகை மறந்த நிலையான மிக உயர்ந்த நிலையான யோக நிலையில் இருப்பார்கள். இந்த நிலையில் அவர்கள் அனைத்தையும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.அவர்கள் அறியாமல் தினசரி  செய்திகள்  அவர்கள் காதுகளில் அனிச்சை செயல் போல வந்து விழுகிறது .அவர்கள் ஆரோக்கியமான  உலகத்தை படிப்பவர்களாக ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் தனது கலாசாரம் முதல்,அடுத்து படிப்பு,அடுத்து வேலை என்று இருப்பவர்கள் மட்டும் ஆவர்.இவர்கள் நிலையான கலாசாரதை தனது உணர்வுகளில் மேலோங்கி இருப்பதனால் மற்ற இரண்டு நிலையற்ற விஷயங்களான படிப்பு,வேலை இவைகளில் வெற்றி மற்றும் தோல்விகள் ஏற்பட்டாலும் இவர்களை பாதிப்பு அடைய செய்வதில்லை. தோல்வி  ஏற்பட்டால் உடனடியாக எழுந்து வெற்றி பெரும் மன நிலையை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.வெற்றி ஏற்பட்டால் அடுத்த வெற்றி பெறுவதற்கு தயாராகிறார்கள்.வெற்றியால் இவர்கள் கலாசார பெருமிதம் மற்றவர்களை தாழ்த்த எண்ணுவது இல்லை.தோல்வியால் இவர்கள் மனம் தளர்வது இல்லை .இவர்கள் மற்ற கலாசாரத்தை கடைப்பிடிப்பவர்கள் வெற்றியை  பார்த்து பொறாமை செய்வது இல்லை. அவர்களிடம் இருக்கும் ஆரோக்கிய  பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதில் தயங்குவது இல்லை .ஆனால் இது எல்லாம் இல்லாதவர்கள் கலாசாரம் அற்றவர்கள் ஆவர்.இவர்கள் மேற்சொன்ன கலாசாரம் உள்ளவர்களிடம் இருந்து முற்றிலும்  எதிரான  பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவர்களாக இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு தனது நிலை என்ன என்று நினைத்து பார்க்காத இவர்கள் கலாசாரம் அற்ற  நிலையில் கிடைத்த  வெற்றியை வைத்து கலாசாரத்தை கடைப்பிடிக்கும்  மனிதர்களை தாழ்த்த   செய்யும் வார்த்தைகளை வீசுவார்கள்.இதில் மனம் தளர்ந்து  இவர்கள் அடைந்த வெற்றியான  முறை தவறிய    பாதையில்  சென்று அடைந்த வெற்றியை அடைய தனது கலாசாரத்தை தூக்கி எரிய கூடியவர்கள்  தனது உயிரையும் தூக்கி எரிந்து விடலாம் என்று நினைப்பார்கள் .இன்றைய நவீன காலத்தில்  வெற்றி பெறுவதற்கு திறமை  ஒன்று  மட்டும் போதும் .மற்றவை  எதுவும் கணக்கிடப்படுவதில்லை .அந்த வெற்றியாளன்     ஒரு தூக்கு தண்டனை பெற இருக்கும்  சிறை  கைதியாக  இருந்தாலும்        சரி .கடுமையான உழைத்து படித்து   1160 மதிப்பெண்கள் வாங்க முடியும்  .இந்த நிலைமை  இன்று காணப்படுகிறது.எனவே படிப்பு ,வேலை போன்றவற்றிற்கு  தேர்ந்தெடுக்க  தேர்வுகள் நடத்தப்படலாம் .அதில்  வெற்றி, தோல்விகள் ,எதிர்பார்ப்புக்கு  மாற்றாக  போன்றவை  நிகழலாம்  .ஆனால் இவை எல்லாம் தனது சிறப்பான  கலாசார வாழ்வை பாதித்து  விடுதல்  கூடாது .கலாசாரம் என்னும்  பெரிய  பூங்காவில்  அங்கம்  வகிக்கும்  சிறிய புற்கள் படிப்பு மற்றும் வேலை என்பதை  உணர  வேண்டும்.அந்த சிறு  புற்கள்  காய்ந்து விட்டால்  மொத்த  பூங்காவை  இழுத்து  மூடிவிடுதல்  முடியுமா ?முடியாது .அந்த பூங்காவில்  உள்ள  புற்கள்  காய்ந்து  போனால்  வேறு  எவ்வளவு  புற்கள்  அங்கு  விளைந்து  இருக்கிறது  .அதை வளர்த்து  எடுக்க முடியுமா?  என்று கருதி  செயல்பட  வேண்டும்.அப்பொழுது வாழ்க்கை தேர்வில் நாம்  முழு  வெற்றி பெற்று  இருப்போம்  .அந்த வெற்றியில்  படிப்பு,வேலை போன்றவற்றில் வெற்றி பெறுவது  சிறிய  வெற்றியாக  தோன்றும் .அவை சிறியவையாக தோன்ற கலாசார வாழ்வை  கடைப்பிடித்து  வாழ்க்கை தேர்வில் வெற்றி பெறுவோம்.அப்பொழுது வாழ்க்கை ஆரோக்கியம்,செல்வம்,அறிவு மூன்றும் பொலிவு இழக்காமல் நிலைத்து இருக்கும்.

Thursday, 9 May 2013

தமிழகத்தில் போக்குவரத்து கண்ணாடிகள் உடைப்பு :
ஒரு கட்சியின் தலைவரை கைது செய்ததும் இவ்வளவு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருக்கிறதே.அதற்கு உரிய இழப்பீட்டை அந்த  பேருந்து கண்ணாடியை உடைத்தவர்கள்  கொடுப்பார்களா? நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால் இந்த கலவர நேரத்தில் 04/05/2013 அன்று  வக்காரமாரி ஊராட்சியில் நடைபெற்ற சம்பவத்தை கூறுகிறேன்.
இந்திரஜித்(+1 லிருந்து +2 செல்லும் மாணவன்  ),சதீஷ் குமார் (டிப்ளோமா முத்தையா பாலிடெக்னிக்),அரவிந்த் (லாரி கிளீனர்)வயது(18)  தலித் இளைஞர்கள்   மூவரும் ஊரில் உள்ள குளத்தில் மீன் பிடித்து  அதை எடுத்து சமைத்து டாஸ்மாக்கில் சாராயம் வாங்கிய  பின்பு  சூரியன்  மறைகிற வேளையில் ஊரில் உள்ள தலைமை குடிநீர்  வாரியம் செல்லும் பாதையில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு ஓய்வில் இருந்த பொக்லைன் இயந்திரத்தின் நிழலில் சாராயத்தை குடித்துவிட்டு போதையில் கீழ் கிடந்த கற்களை எடுத்து பொக்லைன் இயந்திரத்தின் மூன்று கண்ணாடிகளை உடைத்தனர்.இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த இயந்திரத்தின் சொந்தக்காரர் அதே ஊரை சேர்ந்த காண்டிராக்டர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.அவர் தற்போது பேருந்து கண்ணாடிகளின் உடைப்பு காரணமான  சாதி கட்சியின் தலைவரின் சாதியை (வன்னியர்) சேர்ந்தவர்.அவர் இந்த உடைப்பு விவகாரத்தை கேள்விப்பட்டு ஊருக்கு ஒரு படைகளோடு வந்து தலித் மக்களின் வீடுகள் சேதம் செய்யவில்லை .மாறாக மக்களிடம் வந்து அவர் சொன்னபொழுது உடனே அந்த ஊராட்சி மன்ற தலைவரின் (தலித்)முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது.ஊராட்சி மன்ற தலைவர்   தலைவர் உட்பட அனைவரும் காண்டிராக்டர் கால் பாதம் படும் இடத்தில் உட்கார்ந்து அவரின் வார்த்தைக்காக காத்திருந்தனர்.அந்த மூன்று பெரும் வரவழைக்கப்பட்டனர்.உடனே அவர்களிடம் விசாரணை செய்த  நிலையில்   அவர்கள் ஒப்புக்கொண்டு உடனே காண்டிராக்டரின் காலில் விழ அவர் உணர்ச்சி பெருக்கில் அழ உடனே மக்களிடம் நீங்களே இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.தலித்  மக்கள்  அனைவரும் ஒன்று கூடி உடைத்த ஒரு நபருக்கு தலா 10,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்து இரண்டு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டனர்.காண்டிராக்டர் பெருந்தன்மையோடு தனது வீட்டுக்கு சென்றார்.
இங்கு உண்மையில் நடைபெற்றிருக்க வேண்டியது .-கண்ணாடி உடைப்பு செய்தவர்களை   காவலில் பிடித்து கொடுத்திருக்க வேண்டும்.
இதை இரு தரப்பு மக்களும் செய்யவில்லை அதற்கு காரணம் அவர்களின் குழந்தைகள் மீது fir  போட்டுவிட்டால் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்று கருதியது.
-காவல் துறை என்றால் பயம்
-தனக்கு இந்த மக்கள் பணிந்தனர்  என்ற அவரின் பெருமை எண்ணம் .
இது போன்று மேற்கூறிய  இரு சாதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சட்டத்தை மற்றும் காவல் துறையை மதிப்பதில்லை."நானே ராஜா, நானே மந்திரி" என்ற ரீதியில் செயல்படுகிறார்கள்.
அவர்களை பொறுத்தவரையில்
-காவல் துறை தங்கள் மீது பழியை சுமத்தி சிறையில் தள்ளும்
-சமாதான பேச்சு நடத்தாது.
-ஊடகங்களில் வெளிவந்து அவமானமாகி விடும்.போன்ற காரணங்களுக்காக இவர்கள் பஞ்சாயத்து பண்ணுகிறார்கள்.இதனால் மற்ற சமுதாயத்தினருக்கு இவர்களால் பாதிப்பு அதிகம் வருகிறது .
எனவே இவர்கள் விஷயத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை மிக சரியானது ஆகும்.
 சட்டத்திற்கு பணிந்து எப்பொழுது இவர்கள் செயல் இருக்கிறது   அப்பொழுது வன்முறை இல்லாத தமிழகம் உருவாக்கி விடும்.ஏன் இவர்கள் சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்? என்று யோசிக்கும்போது .....
ஏனென்றால் சட்டம் ஒரு தலித்தால் உருவாக்கப்பட்டது என்ற எண்ணமாக இருக்கிறது .ஒரு படித்த மாமேதை இயற்றியதாக அவர்கள் நினைக்கவில்லை.இருப்பினும்  சட்டத்தை இயற்றிய குழுவில் இருந்தவர்கள்  எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள்.தற்பொழுது அந்த 10,000 ரூபாய் கொடுப்பதற்கு கூலி வேலை செய்யும் அவர்களின் பெற்றோர்கள் கடன் வாங்கி,தங்கள் சேர்த்து வைத்த நகைகளை அடகு வைத்து பணம் சென்று கொடுத்து இருக்கிறார்கள்.அதில் இரு பக்கமும் தலா 1000 ரூபாய் வாங்கியவர்கள் பஞ்சாயத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.ஒரு ஊரில் தனி மனிதனின் சொந்த இயந்திரம் கண்ணாடி உடைக்கப்பட்ட விஷயம்   அதற்கு உரிய இழப்பீடு வழங்கி விட்டனர். அதுவே 500 க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருக்கிறது,இந்த நிமிடமும் உடைக்கப்பட்டு  இருக்கிறது.அதற்கு உடைத்தவர்கள் எவ்வாறு இழப்பீடு மற்றும்  நிவாரணம் வழங்க  போகிறார்கள்.
-பெட்ரோல் ,டீசல் விலையை தமிழக அரசு தனது இழப்பீட்டுக்கு தேவையான பணம் வருவது போல தற்காலிக விலையை சில மாதங்கள் உயர்த்துவது.
-பேருந்து கட்டணம் தற்காலிகமாக  உயர்த்துவது.
-பேருந்து கண்ணாடி உடைத்தவர்கள் காவல்துறையிடம் அகப்பட்டு இருந்தால் கண்ணாடிக்கு உரிய இழப்பீட்டை இரு மடங்காக வசூல் செய்வது.
-கூடுமான அளவு வரையில் இந்த விஷயத்தில் பண வசூல் செய்து இழப்பீட்டை ஈடுகட்டுதல் வேண்டும்.மாறாக சில மாதங்கள் சிறையில் இருக்க செய்யலாம்.ஆனால் அவர்கள் எதிர்கால வாழ்க்கை பாதிக்காத நிலையில்  காவல் துறை ஈடுபடுதல் வேண்டும்.(குறிப்பாக FIR போடுவது கூடாது )