இந்தியாவில் மாற்றம்:
பாரதம் என்று பெயர் மாற்றம் பெற வேண்டும்,ஆங்கில மொழி மட்டும் பேச வேண்டும் ,மற்ற மொழிகள் அடுத்த இடத்தில் கற்பிக்கப்பட வேண்டும்.இந்தி ,இந்தியா என்ற ரீதியில் இந்தியா நாடு இருக்குமானால் பின் வரும் நாளில் கடும் ஆபத்துகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.இது போல தமிழகம் தமிழ்நாடு என்ற பெயரை நீக்கி விட்டு பழைய பெயரான மதராஸ் மாநிலமாக உருவாக வேண்டும்.ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்க வேண்டும்.இந்தியா ,இந்தி கொள்கையை காங்கிரஸ் கட்சியும்,தமிழ்நாடு,தமிழ் என்ற கொள்கையை திராவிட கட்சிகளும் உருவாக்கி பாரத மக்களை உண்மையாக அறிவு,பொருளாதாரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்திருக்கிறது.எனவே இந்த நிலை மாற வேண்டும்.காலத்திற்கு ஏற்ப ஆரோக்கிய நிலையில் மாறுவது என்பது புத்திசாலித்தனம் செய்வதும், செய்யாததும் ஆட்சியில் உள்ளவர்களின் விருப்பம் பொறுத்து இருக்கிறது.மக்களின் விருப்பத்துக்கு இந்த நிலை வருவதற்கு பல இழப்புகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்பது தற்போது நடந்து வரும் நிகழ்வுகளை பார்க்கும்போது புலப்படுகிறது.
No comments:
Post a Comment