Wednesday, 20 March 2013

என் அவள் எப்படிப்பட்டவள் !  
என்  மனசு அந்த  வானத்தை  விடவும் பெரியது என்பது தெரிந்த உடன் நான் அதிர்ந்து போனேன்.ஆனால் அது சுவாரசியமான  வாழ்வை வாழ வழி  ஏற்படுத்தி வாழ்கிறேன்.நிச்சயமாக எனக்கு  துணையாக  வர  கூடியவள்  இந்த  பிரபஞ்சத்தில்   உள்ள  அனைத்தையும் வென்றவளாக இருப்பாள் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை.ஏனென்றால் என்னை வெற்றி பெற்று என் கையை பிடிக்கும் பெண்  இந்த பிரபஞ்சத்தை  வென்றதாக  அர்த்தம் என்பதிலும்  எனக்கு மாற்று  கருத்து  இல்லை . 

No comments:

Post a Comment