Friday, 22 March 2013
What is the resolution?About
India Speaking to the Next continents. Those continents where the
landscape of the continent's history, climate, people, how to survive
the economic, health, knowledge, progress achieved and the continent's
weather and climate depends if it is the truth. Perhaps the world's
countries and climates ,
History of Culture built day-by-day cultural progress being. it what's
the Indian, named conservative culture, three side sea, on a side hill
with a unique setting and is found. Here the weather conditions on the
basis of religion, caste concrete regulations based on the observed.
these religious, No
concrete controls the breaking stress Europeans are. they created a
confusion in the culture of the country are traveling. their American
eye-minded as the various states in various climates and an independent
full control non-culture set had. above them was very helpful Hinduism
is. We
are very controlled religion to help them be. then Caste, varunacirama
also very helpful and the people of India are various separate ruling
position handled beautifully the understanding arrived. it's hard to
do., but no religion, freedom of the British American Cultural India
annually, They
expected the same in Hinduism, the pirits American cultures into a man
of non-violence and peace in the form of a whole people of caste and
religious differences without combined the British thought to see one.
never seen anything as well.'s why the independence of India gave "no
culture live in We'll
see, "he distanced himself said. India for the first time of turmoil
suffered. British left by the culture, India's ancient culture deeply
texts taught to the social culture of the two from among the people,"
disturbed condition of the pool's water level progress achieved as a
"forward was. The
pond in the fall does not want to hurt and loss that the experience is
fine even if a moslem nation divided to a set up like this. progressing
the troubled waters of a point on the putrid odor beating began., the
odor of the current Indian issues. this problem, the people of India,
"Our Country democratic
country, it is common that the same words, saying the problems that the
government is hiding. But we near the Asian continental China nation
and in this case the combined're not wrong. where "diversity" that is
spoken. diversity is a unity complete the word on when and how the
diversity of the similarities . the diversity of the* Sit together and drink* Women without their consent is rape* Cricket, cinemaWhat else is there in this diversity.So
many good things, from records held in India. Researches into all the
records in the course of their life together, one of the policy.
Monolingual policy of English only in the power required to integrate
India.But
American culture is not like this. The country full independence have
been made. There is a language, the terrain is different, climate,
history, all of which vary when it creates policies and how the Asian
continent apply. Completely fit., It must match the control to the full
development of the after
them. now their full growth unlicensed Asian continent their policies
before you make a resolution to try to come here and live and enjoyed a
policy and a determination to fulfill.'s just the history of the
characters, the lighting, even the light to attempt a mini-worm's light
house building is equal. the house how
properly to the American policy of their own American independence
impact is not other countries' cultures, controls all of their
independent economic policy regulation imposing as if, when all America
the country against taking action is the natural thing is. that their
policies Indian cinema, cricket, Media
such as the industry if fodder to draw like them., but the three
departments who feed the people of India have a deadly poison drink is
equal., so that fodder miss India culture developed to control it better
that is. now the constraints of Indian people, religious, caste aside Keep
the language policy of the English one translate India Bharat making
control live. India against the side where the American continent, a
language English, and the independent policy.'s progress finds.'s like
our Hindi, India aside English, Bharat create a control growth by making
progress Derive. Bharat is the country's good.
அது என்ன அமெரிக்க தீர்மானம்?
இந்தியாவை பற்றி பேசும்பொழுது முதலில் பூமி அடுத்தது கண்டங்கள் .அந்த கண்டங்கள் அமைந்து இருக்கும் நிலப்பகுதி பின்பு கண்டங்களின் வரலாறு ,சீதோஷ்ண நிலை,மக்கள் எப்படி வாழ்ந்தால் பொருளாதார ,ஆரோக்கிய ,அறிவு முன்னேற்றம் அடையலாம் என்பது அந்த கண்டத்தின் சீதோஷ்ண நிலை மற்றும் காலநிலை பொறுத்து அமைகிறது என்றால் அது எவ்வளவு உண்மை.அதுபோல உலகில் உள்ள நாடுகளும் அதன் சீதோஷ்ண ,வரலாறு அடிப்படையில் கலாசாரம் கட்டமைக்கப்பட்டு நாளுக்கு நாள் கலாசார முன்னேற்றம் அடைந்து வருகிறது.இதில் என்ன விசேஷம் என்றால் இந்தியா என்றொரு பழமை பண்பாடு ,மூன்று பக்க கடல்,ஒரு பக்க மலைப்பகுதி கொண்டு தனித்துவ அமைப்பை கொண்டு காணப்படுகிறது.இங்கு உள்ள சீதோஷ்ண நிலை அடிப்படையில் மத,ஜாதி ரீதியிலான கட்டுப்பாடுகளின் அடிப்படை பின்பற்றப்படுகிறது.இந்த மத,ஜாதி ரீதியிலான கட்டுப்பாடுகளை முதலில் உடைத்து எறிந்தவர்கள் ஐரோப்பியர்கள் ஆவர்.அவர்கள் உண்டாக்கிய புதிய குழப்பமான கலாசாரத்தில் தற்போது இந்தியா சென்று கொண்டு இருக்கிறது.அவர்கள் அமேரிக்கா கண்டதை போல பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சீதோஷ்ண நிலையை கண்டு ஒரு சுதந்திரமான முழு கட்டுப்பாடு அற்ற கலாசாரத்தை உருவாக்க எண்ணி ஆண்டு வந்தனர்.அதற்கு அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது இந்து மதம் ஆகும்.அப்படி இருக்க மிகவும் கட்டுப்பாடு உள்ள இந்து மதம் எவ்வாறு அவர்களுக்கு உதவி இருக்கும்.அதற்கு ஜாதி,வருணாசிரம கொள்கையும் மிகவும் உதவிகரமாக இருந்து இந்திய மக்களை பல்வேறாக பிரித்து ஆளும் நிலையை கையாண்டு அழகாக ஆட்சி புரிந்து வந்தனர்.அது அவர்களுக்கு சிரமாக இல்லை.ஆனால் எந்த இந்த மதத்தையும்,சுதந்திர பிரிட்டிஷ் அமெரிக்க கலாசாரத்தையும் கொண்டு இந்தியாவை ஆண்டவர்கள்,அவர்களே எதிர்பார்க்காத வகையில் அதே இந்து மதத்தில் இருந்தும்,பிரிட்ஷ் அமெரிக்க கலாசாரத்தையும் கரைத்து குறித்த ஒரு மனிதன் அஹிம்சை மற்றும் அமைதி வடிவில் ஒட்டு மொத்த மக்களையும் ஜாதி,மத வேறுபாடு இன்றி ஒன்று சேர்த்தது என்பது ஆங்கிலேயர்கள் கனவிலும் நினைத்து பார்க்காத ஒன்று.இதுவரையும் கண்டிராத ஒன்றும் கூட.அதனால்தான் சுதந்திரத்தை இந்தியாவுக்கு அளித்து "நீங்கள் எந்த கலாசாரத்தில் வாழ்வீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம்"என்று ஒதுங்கி விட்டனர்.இந்தியா முதல் முறையாக குழப்ப நிலையை சந்தித்தது.பிரிட்டிஷ் விட்டு சென்ற கலாசாரம் ,இந்தியாவின் பழமை கலாசாரம் பதிந்த நூல்களை கற்று தேர்ந்த சமுதாய கலாசாரம் என்ற இரண்டுக்கும் மத்தியில் இருந்து கொண்டு மக்கள் "குழம்பிய நிலையில் உள்ள குளத்தின் நீரின் அளவு முன்னேற்றம் அடைவது போல"முன்னேறி கொண்டு இருந்தனர்.இந்த குளத்தில் விழுவதற்கு விருப்பம் இல்லாமல் கஷ்டம் மற்றும் நஷ்டம் என்று சந்தித்தால் கூட பரவாயில்லை என்று ஒரு மதத்தினர் தனி நாட்டை பிரித்து தனக்கு என்று அமைத்து கொண்டனர் .இப்படியே முன்னேறி கொண்டு இருந்த குழம்பிய குட்டை ஒரு கட்டத்தில் அசுத்த நாற்றம் அடிக்க துவங்கியது.அந்த நாற்றம் தற்போது நிலவும் இந்திய பிரச்சினைகள்.இந்த பிரச்சினையை இந்திய மக்கள் "எங்கள் நாடு ஜனநாயக நாடு இதெல்லாம் சகஜம் என்று ஒரே வார்த்தைகளில் கூறி இந்த பிரச்சினைகளை எல்லாம் அரசாங்கம் மறைக்கலாம்.ஆனால் நமக்கு அருகில் உள்ள அதே ஆசிய கண்டதை சேர்ந்த சீனா தேசத்தை இந்த விஷயத்தில் ஒன்றுபடுத்தி பார்ப்பதில் தவறு இல்லை.இங்கு "வேற்றுமையில் ஒற்றுமை" என்று பேசப்படுகிறது.வேற்றுமை என்பதே ஒற்றுமைக்கு முழுமையான எதிரான வார்த்தையாக இருக்கும்போது அது எப்படி வேற்றுமையில் ஒற்றுமையாகும்.இங்கு உள்ள வேற்றுமையில் ஒற்றுமை என்பது
*ஒன்றாக உட்கார்ந்து குடிப்பது
*பெண்களை அவர்கள் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்வது
*கிரிக்கெட்,சினிமா
இவைகள் தவிர வேறு எதில் இருக்கிறது வேற்றுமையில் ஒற்றுமை .
எவ்வளவோ நல்ல விஷயங்கள் ,சாதனைகள் இந்தியாவில் இருந்து நடத்தப்படுகிறது.அந்த சாதனைகள் எல்லாம் செய்பவர்களை உற்று பார்த்தால் அவர்களின் வாழ்க்கை பாதையில் ஒற்றுமை,ஒன்று என்ற கொள்கை இருக்கும்.எனவே இந்தியாவை ஒன்றிணைக்க அதிகாரத்தில் ஆங்கிலம் மட்டும் என்ற ஒருமொழி கொள்கை தேவைப்படுகிறது.
ஆனால் அமெரிக்க கலாசாரம் இது போன்று இல்லை.அந்த நாடு முழுமையான சுதந்திரத்திற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.அங்கு ஒரு மொழி,நிலப்பரப்பு வேறு விதம்,காலநிலை ,வரலாறு இவை அனைத்தும் மாறுபட்டு இருக்கும்போது அங்கு உருவாக்கப்படும் கொள்கைகள் எப்படி ஆசிய கண்டத்திற்கு பொருந்தும்.முற்றிலுமாக பொருந்தாது.அது பொருந்த வேண்டும் என்றால் கட்டுப்பாடு உடன் பொருளாதார முழு வளர்ச்சியை பெற்ற பின்னர் இருக்கலாம்.தற்போது அவர்கள் முழு வளர்ச்சி பெறாத ஆசிய கண்டத்தில் தங்கள் கொள்கைகளை முன் வைக்க தீர்மானம் கொண்டுவர முயன்றால் அவர்கள் இங்கு வந்து வாழ்ந்து அனுபவித்து ஒரு கொள்கை மற்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.வெறும் வரலாற்றின் எழுத்துக்களையும்,வெளிச்சத்தையும் வைத்து கொண்டு அந்த வெளிச்சத்தில் நடக்க முயல்வது மின் மினி பூச்சியின் வெளிச்சத்தில் வீடு கட்டுவதற்கு சமம்.அந்த வீடு எப்படி ஒழுங்காக வரும்?இந்த அமெரிக்க கொள்கை தங்களுடைய அமெரிக்க சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்பதற்காக மற்ற நாடுகளின் கலாச்சாரங்கள்,கட்டுப்பாடுகள் எல்லாம் தங்களின் சுதந்திர பொருளாதார கொள்கைக்கு கட்டுப்பாடு விதிப்பது போல இருந்தால் ,அப்பொழுது எல்லாம் அமேரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது என்பது இயற்கையான விஷயம் ஆகும்.அதற்காக அவர்களின் கொள்கைகள் இந்தியா சினிமா,கிரிக்கெட்,ஊடகம் போன்ற துறைக்கு வேண்டும் என்றால் தீனி போடுவது போல இருக்கலாம்.ஆனால் இந்த மூன்று துறைகளும் போடுகிற தீனியை இந்திய மக்கள் சாப்பிடுவது என்பது கொடிய விஷத்தை அருந்துவதற்கு சமம்.எனவே அதை தீனியாக நினைக்காமல் இந்திய மக்கள் கலாச்சாரத்தினை வளர்த்து எடுக்கும் கட்டுப்பாடாக எடுத்து கொள்வது நல்லது ஆகும் .இனிமேல் அந்த கட்டுப்பாடுகள் வைத்து இந்திய மக்கள் மத, ஜாதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மொழி கொள்கையான ஆங்கிலத்தை ஒரு மொழியாக்கி இந்தியாவை பாரத நாடாக உருவாக்கி கட்டுப்பாடாக வாழ்வோம்.இந்தியாவுக்கு எதிர் புறத்தில் அமைந்து இருக்கும் அமெரிக்க கண்டமும் ஒரு மொழி ஆங்கிலம் ,அதனால் சுதந்திர கொள்கை.அது முன்னேற்றம் காண்கிறது.அது போல நமது இந்தி,இந்தியாவை ஒதுக்கி வைத்து ஆங்கிலம்,பாரதம் உருவாக்கி கட்டுப்பாட்டை வளர்ச்சியின் படியாக உருவாக்கி முன்னேற்றம் அடைவோம் . அதுவே பாரத நாட்டிற்கு நல்லது ஆகும்.

Need to students?Buddhism
in terms of control, all the way from the economy caused a free man at
least, that Buddhism pursuing countries tanakalatu usually have been.
But the Hindu religion as a whole, a few Brahmins and the only other
countries. Others partially. Thus half-human Hindu religion, identity,
and economic and management without
the things being but the majority of the areas likely to take., but
with the opposite of the majority of people followed the Buddhist
religion followed by the country they live in, but surely control
communities, freedom in the name of ruining the whole country and
destroys things, when the majority of the minority population cruel
bridal. A majority
control of the justice allege heard. thus conducted in Sri Lanka ethnic
minorities as head of the one chosen by taking his family to Gone was
still at war broke out minority ethnic leader starts Force destroyed.
too devastated. they destroyed the majority of the people to celebrate
the success going. Instead, their country forward
to take minorities of their position to take. thus trying this work
unnecessary struggles that another country to act in a reason for what
we in examining "the event happened. they say. I morning ride exercise
regularly. so I'm on the way to canopy with a Some
students sat talking.'s fast stage that was written., a woman says
"this sitting, but what about that. then a boy," And When a man is at
least as ". their big man to know that my father's life dice to play .
now how those things in the past, cinema, television, newspapers, and
the raised. them on the field, what's going to know that there is no
chance. though the same media via the outside world know the big man
will be thinking that the current hunger strike come from. the ten cents
for the use of make no The
hunger strike by the Sri Lankan government, the Indian government and
people to raise Is that the question casts or an answer "when a minority
ethnic leader dies at him down the progress minority community leads.'s
normal, natural. nature change, or delete effort, the destructive
nature based
living human and creature that is dangerous to the Sri Lankan
Government Ignorant no., so these students struggle to get there is to
be formed is going to be a stupid idea that in the world of all parties
must be aware of. they struggle Why then When we're a big man to make is
the case in the media, back
in the news. want to talk about them all. then the dice are now
available to the Sri Lankan Tamils, you rolled your best to solve the
problems in your country ................... first in the other country You can try to solve the problem. powers that have been made to solve this problem, leave forgotten.
மாணவர்கள் போராட்டம் தேவையா?
பௌத்த மதத்தை பொறுத்தவரையில் கட்டுப்பாடாக அனைத்து விதத்திலும் இருந்து பொருளாதார நிலையை அடைந்து சுதந்திர மனிதனாக ஆவது என்பதை தற்போது பௌத்த மதத்தை கடைப்பிடித்து வரும் நாடுகள் தனகளது வழக்கமாக கொண்டு இருக்கின்றன.ஆனால் இந்து மதம் முழுமையாக ஒரு சில பிராமணர்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது.மற்றவர்கள் எல்லோரும் அரைகுறை.இவ்வாறு அரைகுறை மனிதர்கள் இந்து மதத்தின் அடையாளத்தை வைத்து கொண்டு பொருளாதாரமும் இல்லாமல் கட்டுப்பாடும் இல்லாமல் தான் தோன்றி தனமாக இருப்பது என்பது வேண்டுமானால் அவர்கள் பெரும்பான்மை இருக்கும் பகுதிகளில் சாத்தியம் ஆகலாம்.ஆனால் இவர்களுக்கு நேர் எதிராக பெரும்பான்மை மக்களால் கடைப்பிடிக்கப்படும் புத்த சமயத்தை பின்பற்றும் நாட்டில் வாழ்ந்தால் நிச்சயம் கட்டுப்பாடு உள்ள சமுதாயத்தையும் சுதந்திரம் என்னும் பெயரில் சேர்ந்து கெடுத்து ஒட்டு மொத்த நாட்டையும் சீரழிக்கிற செயல்களை செய்யும்போது பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் பல கொடுமைக்கு உள்ளாகின்றனர்.இதில் பெரும்பான்மை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நியாயத்தை ஆணித்தரமாக எடுத்து உரைக்கிறது .இவ்வாறு நடைப்பெற்ற இலங்கையில் சிறுபான்மை இனத்தவரின் தலைவராக ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவருக்கு குடும்பம் என்று ஏற்படுத்தி கட்டுக்கோப்பாக இருந்து வந்த சமயத்தில் போர் மூண்டது சிறுபான்மை இன தலைவர் ஆரம்பித்த படை அழிந்தது.அவரும் அழிந்தார் .இப்படி அழிந்த நேரத்தில் பெரும்பான்மை மக்கள் வெற்றியை கொண்டாட மாட்டார்கள்.மாறாக அவர்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல சிறுபான்மை மக்களையும் தங்களின் நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுப்பார்கள்.இவ்வாறு முயற்சிக்கின்ற இந்த வேலையில் தேவையில்லாத போராட்டங்கள் அதுவும் வேறொரு நாட்டில் நடப்பதற்கான காரணம் என்ன?என்று நாம் ஆராயும்போது "ஒரு நிகழ்வு நடந்தது .அதை கூறுகிறேன் .நான் காலையில் ஓட்ட பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.அவ்வாறு நான் செல்லும் வழியில் பந்தல் போட்டு ஒரு சில மாணவர்கள் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர்.அது உண்ணாவிரத மேடை என்று எழுதியிருந்தது.ஒரு பெண் கூறுகிறாள்"இப்படியே உட்கார்ந்திட்டு இருந்தால் என்ன ஆவது?என்று.அதற்கு ஒரு பையன் "அப்புறம் எப்பொழுதுதான் பெரிய மனுஷனாக ஆவது"என்று.இவர்கள் பெரிய மனிதனாக தெரிய வேண்டும் என்பதற்காக ஏன் அப்பாவி தமிழர்களின் வாழ்வில் பகடை விளையாட வேண்டும்.தற்போது உண்ணாவிரதம் இருந்தவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் சினிமா,தொலைகாட்சி,செய்திதாள்கள் போன்றவற்றால் வளர்க்கப்பட்டவர்கள்.இவர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பு இல்லை.அப்படி இருக்க அதே ஊடகத்தின் வாயிலாக தாம் வெளி உலகத்திற்கு தெரிந்தால் பெரிய மனிதனாக விடுவோம் என்ற நினைப்பில் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.இதனால் பத்து பைசாவுக்கு பிரயோசனம் உண்டா?இல்லை இவர்கள் உண்ணாவிரதத்தால் இலங்கை அரசும் ,இந்திய அரசும் தமிழர்களுக்கு வாழ்வை உயர்த்த போகிறதா?என்று கேள்வி எழுப்பினால் அதற்கு ஒரு பதில் "எப்பொழுது ஒரு சிறுபான்மை இன தலைவன் இறந்து விடுகிறான் எனில் அவனை வீழ்த்திய பெரும்பான்மை முன்னேற சிறுபான்மை இனத்தவரையும் அழைத்து செல்கிறது.அது இயல்பு ,இயற்கை.இயற்கையை மாற்றவோ, அழிக்கவோ முயற்சி செய்தால் அந்த அழிவு இயற்கையை சார்ந்து வாழும் மனித மற்றும் உயிரினத்திற்கு ஆபத்து விளைவிக்க கூடியது என்பது இலங்கை அரசு ஒன்றும் அறியாதது இல்லை.எனவே இந்த மாணவர்கள் போராட்டத்தால் அங்கு மாற்றம் உருவாக போகிறது என்பது முட்டாள்தனமான எண்ணம் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தெரிந்து இருக்கும்.இவர்கள் போராட்டம் நடத்துவது ஏன்?அப்புறம் எப்பொழுதுதான் நாங்கள் பெரிய மனுஷனாக ஆவது?இவர்களை பொருத்தவரையில் ஊடக,செய்திகளில் வரவேண்டும்.அனைவரும் இவர்களை பற்றி பேச வேண்டும்.அதற்கு தற்போது கிடைத்து இருக்கும் பகடைக்காய் இலங்கை தமிழர்கள்,நீங்களும் உருட்டுங்கள் உங்களால் முடிந்தவரையில்...................முதலில் உங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பாருங்கள் பின்பு மற்ற நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சி செய்யலாம்.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு என்று அதிகாரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம் .

Wednesday, 20 March 2013
My how she is!
My heart's in the sky than the bigger known to, I was shocked., But it's an interesting life, a way of living. Really supported me and come rounder that everything in the universe itself will be the one thing that a different opinion does not exist. Because I won my hand like the girl in the universe won Mail no alternative means to me.

என் அவள் எப்படிப்பட்டவள் !
என் மனசு அந்த வானத்தை விடவும் பெரியது என்பது தெரிந்த உடன் நான் அதிர்ந்து போனேன்.ஆனால் அது சுவாரசியமான வாழ்வை வாழ வழி ஏற்படுத்தி வாழ்கிறேன்.நிச்சயமாக எனக்கு துணையாக வர கூடியவள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் வென்றவளாக இருப்பாள் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை.ஏனென்றால் என்னை வெற்றி பெற்று என் கையை பிடிக்கும் பெண் இந்த பிரபஞ்சத்தை வென்றதாக அர்த்தம் என்பதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை .

Friday, 15 March 2013
TAMIL, TAMIL, TAMIL!
If you ask me Tamil Eelam set before the Tamil Nadu, India to separate from able, a question I'm asking. I'm about and Tamil nothing against. Which is a land of minorities slave using not one of those. But that power, health, basic requirements of the local minority people How can tolerate. Life of essential commodities are not the people who fought and what is wrong. Young at the age Thirukkural, untouchability is a sinful act, untouchability is a major crime, untouchability an inhuman act of his to sing the book, the first page, not studying familiar with a Tamil ethnic armed struggle is If there is no such a slave state they created would be thought to be terrible. the world, the majority of the Tamil race lives to defend herself with the country where the services are doing, because the young, educated, "all doubt our city," the words, "Screen sea-run perfume search "the words the mind registered the. these new armed struggle With what they slave in their lives, honor, economy, losing market position to be. that the militant group would have been., but always a leader found that the leader checks will see, he himself higher than the reach of the ideas being jealous of a few English people, actually. their Tamil ethnicity ruined due to could have been., a race to destroy another race to the front, the ones that already indirectly to the destruction of the power created. This directly if It's okay. indirectly as one of the risk of choking. LTTE destroyed about in India every Indian citizen certainly not reached there. because a very large democratic country, India very peak of destruction to a power suit with a Bharat Singh to kill the fabric is in India, so people killed is equal. sure to have done the Indian Army on the day of their punishment for their sins and accept If a patient. In Tamil Nadu, the Tamil Federal Government participated in the leadership of the state security service our selections hesitant if the Tamils in foreign man using lead came. These Tamil, Tamil boycott the already long in the dust fell bothers As the Sri Lankan government to hinder viewed the LTTE to destroy the proper time and waiting Since his majority on the strength of a few countries with the LTTE destroyed, they stayed to the area under the Tamils killed in Sri Lanka's minority ethnic people's political Absolutely not. Sinhala only belong to one of the attacks and cluster lives snatched away. the Tamils above afraid that the . their mind the power to appropriate the idea of the economy, there is not one. then the economy, although the Dravidian parties created by the pseudo-culture as a slave is the only means.'s why your Tamil feeling, the Tamil language as a thing seen. A race should be ashamed to be available from the sole benefit of the same is. Especially his race, his language, a search should be ashamed, but surely he's losing himself is. now the domain of the new Caste parties along the entire Tamil race destructive path to take you to get ready for their actions spurs to think that the Tamil race, English language and the future of how the riots will be filled with that appears before your eyes. A group of militant win him the race of the Lord, that he loses the race of the martyr. Currently in Sri Lanka destroyed the Tamil ethnic Tamil martyrs., But the other species they cowards. Therefore the Indian state and in Delhi, the Government and our failure to meet. Psychological seen as weak, strong non- covering the loss of a man or of a race and a strong race for health, growth is the biggest hurdle.

Such is the strength of the Tamil race
Do not think about the state of their strong push the Tamils and the government do enumerates. First in the Tamil race strong, non-racial and her heart felt after their language may be because that is the language the importance of the first stops. The current world governing body's intention, action is. A minister asks "Hindi unlearned not like you lost that", or another minister, "to listen to the country's financial management is a key responsibility of dealing with the Hindi unlearned about that". I mean, not a minister of the state. What will happen now that I can not tell, but the Tamil language, you learn to let any other learning a language is a lot easier. Hindi only people in India, Tamil During the entire living room., But the Tamil studied Indian has already grown in other languages its entirety along with the living room. A fully from the growth possible. The Hindi language speakers and English language learning and effective speakers to hear and see the truth was revealed.

Why
I already own the integrity of its language, English language and maintain
other languages giving priority to grow .. then the English language
development can not get? Already waxing the development of so many steps beyond
a the full moon shining in the. development of other languages in the light
of the full moon about suffering ... Some people seem to think who never make
it to Tamil dystrophy., But they do not know the moon is not going to drop the
light of the moon to destroy ........... species destruction, thinking that
with his language. The light in the darkness of this world was created for. Use
it to achieve the development of the human race .....
- SATHISH M.E., (DME), AU.
- SATHISH M.E., (DME), AU.
தமிழ்!தமிழ்!தமிழ்!
என்னை கேட்டால் தமிழ் ஈழம் அமைப்பதற்கு முன்பு உங்களால் தமிழ்நாட்டை
இந்தியாவில் இருந்து பிரிக்க இயலுமா?என்ற ஒரு கேள்வியை நான் கேட்கிறேன்.நான் தமிழனுக்கு
மற்றும் தமிழுக்கு எதிரானவன் அல்ல.எந்த ஒரு தேசத்திலும்
பெரும்பான்மை சிறுபான்மையினரை அடிமை போல பாவிப்பது நடக்க கூடிய ஒன்று.ஆனால் அது அதிகாரத்திலும் ,ஆரோக்கியத்திலும்,அடிப்படை தேவைகளிலும் இருந்தால் அப்பகுதி சிறுபான்மை
மக்கள் எவ்வாறு சகித்து கொள்ள முடியும். உயிர் வாழ்வதற்கு
அத்தியாவசிய பொருட்கள் இல்லை எனில் அந்த மக்கள் போராடியதில்
என்ன தவறு இருக்கிறது.இளம் வயதில் இருந்தே திருக்குறளையும் ,தீண்டாமை ஒரு பாவ செயல் ,தீண்டாமை ஒரு பெரிய குற்றம்,தீண்டாமை ஒரு மனிதத்தன்மை
அற்ற செயல் என்று தன்னுடைய படிக்கும் பாட புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே படித்து படித்து பழக்கப்பட்ட
ஒரு தமிழ் இனம் ஆயுதம் ஏந்தி போராடி இருக்கிறது என்றால் அங்கு எந்த மாதிரியான அடிமை நிலை அவர்களுக்கு உருவாக்கப்பட்டு இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.இந்த உலகில் உள்ள பெரும்பான்மை நாட்டில் தமிழ் இனம் வாழ்கிறது தன்னையும் பாதுகாத்து கொண்டு தான் இருக்கும் நாட்டுக்கும் சேவை செய்து கொண்டு ,அதற்கு காரணம் தான் இளம் வயதிலேயே படித்த
"அணைத்து ஊரும் நமது ஊர் "என்ற வார்த்தைகளும்,"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு"என்ற வார்த்தைகளும் மனதில் பதிந்தது ஆகும்.இப்படிப்பட்ட தமிழன் ஆயுதம் ஏந்தி போராட கூடிய நிலைமை வந்தது என்றால் அங்கு அவர்கள் அடிமை நிலையில் தங்கள் உயிரை,மானத்தை ,பொருளாதாரத்தை இழந்து கடை நிலைக்கு சென்று இருக்க வேண்டும்.அந்த நிலையில் போராளி குழு உருவாகியிருக்கும்.ஆனால் எப்பொழுதும் ஒரு தலைவன் கிடைத்து விட்டால் அந்த தலைவனை சோதித்து பார்ப்பதும்,அவன் தன்னை விட உயர் நிலை ஆகுவான் என்ற புத்தியும் ஒரு சில தமிழ் மக்களுக்கு
இருப்பது உண்மை.அவர்கள்தான்
தமிழ் இனம் அழிய காரணமாக இருந்திருக்க முடியும்.ஒரு இனத்தை அழிக்க வேறொரு இனம் நேரடியாக செயல்படும் முன் , அந்த இனத்தில் அங்கு ஏற்கனவே மறைமுகமாக அழிப்பதற்கான சக்தி உருவாகிவிடுகிறது.இது நேரடியாக இருந்தால் பரவாயில்லை .மறைமுகமாக இருப்பது ஒன்றே மிக அபாயத்திற்கு இட்டு சென்றது.விடுதலைபுலிகள் அழிந்ததை பற்றி இந்தியாவில்
இருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் நிச்சயம் கவலை அடைந்து இருக்கமாட்டான்.ஏன் என்றால் ஒரு மிக பெரிய ஜனநாயக நாட்டின் ,இந்தியாவை மிக்க உச்சத்துக்கு அழித்து செல்ல கூடிய வல்லமை பொருந்திய ஒரு பாரத பிரதமரை கொல்ல துணிவது என்பது இந்தியாவில் உள்ள அத்தனை மக்களையும்
கொன்றதற்கு சமம் ஆகும்.இந்திய ராணுவம் செய்த அட்டூழியத்திற்கு நிச்சயம் அவர்கள் பின் வந்த நாளில் அவர்கள் பாவத்தை ஏற்று தண்டனை பெற்று இருந்திருப்பார்கள்.விடுதலைப்புலிகள் மட்டும் பொறுமையாக இருந்திருந்தால். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களையும் மத்திய அரசில் பங்கு வகிக்கும் ஒவ்வொரு ஆளும் அரசும் பாதுகாப்பு பணிகளில் தமிழனை அமர்த்துவதற்கு தயங்கியது என்றால் தமிழர்களை அந்நியனாகவே பாவித்து நடத்தி வந்தன.இது போன்ற தமிழ், தமிழன் புறக்கணிப்பு என்பது ஏற்கனவே நெடுங்காலமாக கண்ணில் தூசு விழுந்து நெருடுவது போல இலங்கை அரசால் இடையூறாக பார்க்கப்பட்ட விடுதலை புலிகளை அழிப்பதற்கு தக்க சமயம் பார்த்து காத்து கொண்டு இருந்து தன பெரும்பான்மை பலத்தால் ஒரு சில நாடுகளின் துணையோடு இந்த விடுதலை புலிகளையும் அழித்து ,அவர்கள் தங்கி இருந்த பகுதிக்கு உட்பட்ட தமிழர்களையும் அழித்தது என்பது இலங்கை நாட்டில் சிறுபான்மை
இன மக்கள் தமிழர்கள் இருக்கவே கூடாது.அது சிங்களர்களுக்கு மட்டும் சொந்தம் என்ற ரீதியில் தாக்குதல் செய்து கொத்து கொத்தாக உயிர்கள் பறிக்கப்பட்டது.இதற்கு தமிழர்கள் மேல் உள்ள பயம்தான் என்பது தெரிகிறது.அவர்களின் மூளைக்கு உள்ள வல்லரசுக்கு
உரிய சிந்தனை பொருளாதாரத்தில் இல்லை என்பது ஒன்று ஆகும்.அப்படியே பொருளாதாரம்
இருப்பினும் திராவிட கட்சிகளால்
உருவாக்கப்பட்ட போலி கலாச்சாரத்திற்கு அடிமையாக இருப்பது ஒன்றே ஆகும்.அதனால்தான்
தமிழனால் தமிழ் உணர்வு ,தமிழ் மொழி கேவலமாக பார்க்கப்படுகிறது.ஒரு இனத்தை கேவலமாக பார்ப்பது என்பதில் இருந்து கிடைக்கும்
ஒரே பலன் இழப்பு ஒன்றே ஆகும்.அதிலும் தனது இனத்தையே ,தனது மொழியையே ஒரு தமிழன் கேவலமாக பார்த்தால் நிச்சயமாக அவன் இழப்பது அவனையே ஆகும்.தற்போது இந்த களத்தில் புதியதாக ஜாதி கட்சிகளும்
சேர்ந்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே அழிவு பாதைக்கு அழைத்து செல்ல தயாராக தங்கள் செயல்களை முடுக்கி விட்டுள்ளன என்பதை நினைக்கும்போது தமிழ் இனத்திற்கும் ,தமிழ் மொழிக்கும் எதிர்காலம்
என்பது எவ்வளவு கலவரம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நம் மன கண் முன் தெரிகிறது.
ஒரு இனத்தின் போராளி ஜெயித்தால் அவன் அந்த இனத்தின் கடவுள் ,அதுவே அவன் தோற்றால் அந்த இனத்தின் தியாகி.தற்போது இலங்கையில் அழிந்த தமிழ் இனம் தமிழ்நாட்டுக்கு தியாகிகள்.ஆனால் மற்ற இனத்துக்கு அவர்கள் கோழைகள் .எனவே மற்ற இந்திய மாநிலத்துக்கும் மற்றும் டெல்லியில் ஆளும் அரசுக்கும் தமிழர்கள் தோல்வியை தழுபவர்கள்.உளவியல் ரீதியில் பார்க்கும்போது வலுவிழந்த
,பலம் அற்ற ,தோல்வியை தழுவுகிற ஒரு மனிதனோ அல்லது ஒரு இனமோ மற்ற வலிமையான இனத்தின் ஆரோக்கியத்துக்கு,வளர்ச்சிக்கு மிகப்பெரும்
இடையூறாக இருக்கிறது.இவ்வாறு இருக்கையில் தமிழ் இனத்தை பலம்
அ ற்றவர்கள் என்ற நினைப்பு வரும்பொழுதே அவர்களுக்கு
வலுவானதை திணிப்பதற்கு தமிழர்களை ஆளும் அரசு செய்ய எண்ணுகிறது.முதலில் தமிழ் இனத்தை பலம் அற்ற இனமாக தன மனதில் நினைத்த பின்பு அவர்களின் மொழியே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலில் நிறுத்துகிறது.இதுதான் தற்போதைய இந்தியாவை ஆளும் அரசின் எண்ணம்,செயல் ஆகும்.ஒரு மந்திரி கேட்கிறார்"இந்தியை கற்காததால் நீங்கள் எதையோ இழந்தது போல இல்லையா"என்று,அதற்கு இன்னொரு மந்திரி
"இந்த நாட்டின் நிதி நிர்வாகத்தை கவனிக்கும்
முக்கிய பொறுப்பையே ஒரு இந்தி கற்காத தமிழன்தான் நிர்வகிக்கிறார்"என்று.நான் சொல்கிறேன்,மந்திரி பதவி என்பது நிலையானது அல்ல. எப்பொழது என்ன நடக்கும் என்று கூட கூற இயலாது ,ஆனால் தமிழை நீங்கள் கற்று விடுங்கள் மற்ற எந்த ஒரு மொழியையும்
கற்பது என்பது மிக்க சுலபம் .இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இந்தியாவில்
தமிழை கற்கும்போதுதான் முழுமை பெறுகிறான்.ஆனால் தமிழ் கற்றவன் ஏற்கனவே முழுமை மனிதனாக் மற்ற மொழிகளை தனது முழுமையுடன் சேர்த்து வளர்ச்சி பெறுகிறான்.ஒரு முழுமையில்
இருந்துதான் வளர்ச்சி சாத்தியம்.
இதை இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டு தமிழ் மொழி கற்று திறம்பட பேசுபவர்களை கேட்டு பாருங்கள் உண்மை தெரியும்.எனவேதான் தமிழன் ஏற்கனவே தனது முழுமையை தனது மொழியான தமிழ் மொழியோடு தக்க வைத்து மற்ற மொழிகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறான் வளர்ச்சி பெற..அப்படி என்றால் தமிழ் மொழியில் வளர்ச்சி பெற முடியாதா?ஏற்கனவே வளர்பிறை போல வளர்ச்சியின் அத்தனை படிகளையும் தாண்டிய ஒரு மொழி முழுமை பெற்று பௌர்ணமியாக ஜொலிக்கிறது.அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறான் தமிழன்... இதை உணராத சிலர் தமிழுக்கு தேயும் நிலவை உண்டாக்க எண்ணுகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தெரியாது இது தேயும் நிலவு அல்ல என்று...........அந்த ஓளி தரும் நிலவை அழிக்க எண்ணி தனது மொழி இனத்திற்கு அழிவை ஏற்படுத்துகிறார்கள். அந்த ஓளி இந்த உலக மக்களின் இருளுக்காக உருவாக்கப்பட்டது.அதை பயன்படுத்தி மனித இனத்தின் வளர்ச்சி அடைய வேண்டும்.....
- SATHISH M.E.,(DME),AU.
Subscribe to:
Posts (Atom)