Monday, 28 January 2013

CONCESSION FEES:
Dalit students, however, most people enjoy the full benefits of the Government to engage in a positive way.
 Concessions is responsible for that. Accept responsibility for your support of the community should be high. This is why we work in the concessions that were in it up to date. I had the time. Foreign countries such as India, the country is forced to compete with the healthy. Therefore, be honor and caste, and economic responsibilities to improve their lives. Country developed. However, was from a low.'s Most racist people that you trust concessions and reservations of the two hands, the hands of the lost confidence. Proceeds, but if you're only in the modern era to achieve progress in the whole of India. Therefore a privilege to address your complaint. Athithiravida concession fees for students. Colleges now you do not have to pay school fees. Welcomed the offer. This offer can improve your life in the economy, amounting to use the option of the other advanced societies. This will enable India to complete the development.

கல்வி கட்டண சலுகை
1.தலித் மாணவர்களாக இருப்பினும்,தலித் மக்களாக இருப்பினும் அரசு தரும் சலுகைகளை முழுமையாக அனுபவித்து அதனை நேர்மறையான வழியில் ஈடுபடுத்த வேண்டும்.
2.சலுகைகள் என்பது பொறுப்பு என்பதாகும்.உங்களுக்கு கிடைத்த பொறுப்பை ஏற்று  சமூகத்தின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இது வரையில் சலுகைகள் இருக்கிறது நாங்கள் ஏன் உழைக்க வேண்டுமென்று இது நாள் வரையில் இருந்தீர்கள்.
3.ஆனால் காலம் மாறியது.இந்தியா போன்ற நாடு அயல்நாடுகளுடன் ஆரோக்கியமாக போட்டியிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.எனவே மற்ற சாதிகளுக்கு இருக்கிற கௌரவ ,பொருளாதார பொறுப்புகள் அவர்களின் வாழ்வை முன்னேற செய்தது .நாடும் முன்னேற்றம் அடைந்தது .
4.இருப்பினும் ஒரே ஒரு குறை இருந்து கொண்டு இருந்தது.அது தலித் இன மக்களாகிய  நீங்கள் சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடு என்ற இரு கைகள் என்று நினைத்து  நம்பிக்கை ,தன்னம்பிக்கை என்ற முக்கிய கைகளை இழந்தீர்கள்.
5.ஆனால் இந்த நவீன காலத்தில் நீங்கள் முன்னேறினால் மட்டும் இந்தியா போன்ற நாடு முன்னேற்றம் அடைவதில் முழுமை பெரும்.எனவே உங்கள் குறையை நிவர்த்தி செய்ய மீண்டும் ஒரு சலுகை.
6.ஆதிதிராவிட  மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை.கல்லூரிகளில் இனிமேல் நீங்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை.இந்த சலுகை வரவேற்கத்தக்கது.இந்த சலுகையை உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் பொருளாதாரத்தில் உயரவும் பயன்படுத்த வேண்டும் என்பது மற்ற முன்னேறிய சமுதாயங்களின் விருப்பமாகும்.இதுவே இந்தியா முழுமையான வளர்ச்சி பெற உதவும்.

No comments:

Post a Comment