என் கல்வெட்டு!
பெண்ணே ! என் கண்ணே!
உன் கண்கள் நிலவு போன்றது
பார்க்கும்போது எல்லாம் குளிர்ச்சியாக உள்ளதே!
உன் இதழ்கள் இளநீர் போன்றது
பார்க்கும்போது எல்லாம் தாகம் தீர்க்குதே!
உன் நெற்றி நடு வகிடு எனக்கு கல்தூண்
எனது இதழால் அங்கு எழுதுவேன் கல்வெட்டு!
No comments:
Post a Comment