Wednesday, 30 January 2013


இந்தியா -பாகிஸ்தான் மீண்டும் இணைகிறது.
1.இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு முகலாயர்களால் சிறப்பாக ஆளப்பட்டு கட்டிடக்கலையில் சிறந்து விளங்கிய நாடு.
2.இவ்வாறு    முகலாய ஆட்சிக்கு பின்பு பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின்பு இந்து மத வாதிகளால் இந்தியா ஆளப்பட்ட நிலையில்,தனது பதவிக்கும் தலைமைக்கும் முகலாயர்கள் பெரும் இடைஞ்சலாக இருப்பார்கள், என்று கருதி இந்துத்வாவாதிகள் பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.
3.ஆனால் இந்து மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும் மக்கள் இந்த பிரிவினையை விரும்பவில்லை.மதத்தை வைத்து அரசியல் லாபம் அடைந்தவர்களால் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.
4.அதே போல பாகிஸ்தானை ஆளுவதின் மூலம் ஒரு சில வசதி படைத்த இசுலாமியர் மற்றும் அரசியல் வாதிகள் ஆகியோரின் அரசியல் லாபத்துக்காக மட்டுமே இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் மனம் இன்னும் பிரியவில்லை.
5.பாகிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவை தனது தாய் நாடாகவே பார்க்கிறார்கள். அவர்கள் இந்தியாவோடு மீண்டும் பாகிஸ்தான் இணைந்து அகன்ற பாரதத்தை விரும்புகின்றனர்.
6.இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பாகிஸ்தான் அரசியல் வாதிகளால் இந்த இணைவது என்பது நடக்க  முடியாததாக இருந்தது.ஆனால் இது நடைபெற்றது  .
7.மீண்டும் பாகிஸ்தான் பாரத நாட்டோடு இணைந்தது.இந்த  நாளில் போலி அரசியல்வாதிகள் எவரும் ஆட்சி செய்யவில்லை.உண்மையான நேர்மையான மகத்துவ ஆட்சி நடைபெறுகிறது

No comments:

Post a Comment