இந்து
மதம் ஒரு ஆரோக்கிய
மதங்களில் ஒன்று:
காலணி
அணிந்து கால்களின் நரம்புகளை கட்டுப்படுத்துவதால் உடலில்
நோய்கள் ஏற்பட வாய்ப்பு
இருக்கிறதா?
இருக்கிறது .என்றால்
நீங்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்ப்பீர்கள்.ஆனால்
அதுவே உண்மை ஆகும்.அதனால் காலனி
அணியாமல் எங்கும் செல்ல
முடியுமா?காலின் நரம்புகளை கட்டுப்படுத்தாத காலணிகள்
கிடையாதா?என்றெல்லாம் நாம்
கேள்வி கேட்கும்போது.காலில்
செருப்பு அணிவது என்பது
காலில் உள்ள நரம்புகளை கட்டுப்படுத்துவது என்பதே
ஆகும்.நீங்கள் அக்குபங்க்ச்சர் மருத்துவ
முறையை பற்றி கேள்வி
பட்டு இருக்கிறீர்களா?அந்த
வகை மருத்துவத்தில் செயல்படாத நரம்புகளை ஊசி மூலம் தூண்ட
செய்து சிகிச்சை அளிக்கும் முறை
ஆகும்.இந்த முறையில்
நமது கலாசாரத்தில் இயற்கையாகவே சில அக்குபஞ்சர் மருத்துவத்தை கொடுத்து
இருப்பதால் நமது அன்றாட
வாழ்வில் ஆரோக்கியமாக இருக்க
முடிகிறது.உதாரணத்திற்கு பெண்கள்
காது,மூக்கில் அணியும்
அணிகலன்கள்.கொலுசு போன்றவை
நரம்புகளை தூண்ட கூடியது.இதனால் பெருமளவில் நோய்கள்
வராமல் தடுக்கப்படுகிறது.ஆனால்
காலுக்கு அன்குபஞ்ச்டார் முறையில்
மருத்துவ சிகிச்சை நம்மால்
அன்றாட வாழ்வில் கொடுக்க
முடிவதில்லை.அது இன்றைய
நவீன காலத்தில் முடியாத
காரியமாக இருக்கிறது.ஏனென்றால் பாதம் அனைத்து நரம்பு வந்து சேருகிற
இடமாக இருக்கிறது.இந்த
பாதத்தின் நரம்புகளை தூண்டினால் நாம்
ஆரோக்கியமாக இருக்க முடியும்.அதற்கு என்றுதான் இந்தியாவில் முன்னோர்கள் கோவிலுக்குள் செருப்பு
அணிந்து செல்ல கூடாது
என்ற வழிமுறையை கொண்டு
வந்து அக்குபஞ்ச்டார் மருத்துவ
சிகிச்சையை தானாக பெற்று
ஆரோக்கியமாக வாழ ஆலயத்துக்கு உள்ளே
செருப்பு அணிந்து செல்வது
தடை செய்யப்பட்டது.இந்து
மதம் அன்க்குபஞ்ச்டார் மருத்துவத்தை நமக்கு
இலவசமாக வழங்குகிறது.அதனால்
இந்து மதம் உலகில் உள்ள தலை சிறந்த மதங்களில் ஒன்று
என்றால் அது முழுக்க உண்மை ஆகும்.
சதீஷ்
பிரிட்டிஷ்
No comments:
Post a Comment