ஆய்வு செய்யுங்கள் ஆரோக்கியம் நிறைந்த பலம் உள்ளவராக வாழுங்கள்:
அழகான ஆரோக்கியமான ஆய்வாளர்கள் சிலர் :
ஆய்வு மேற்கொள்ளவில்லை எனில் என்னால் ஆரோக்கியமாக இருந்திருக்க முடியாது.என் மனதிற்கு தாக்கத்தை உண்டுபண்ணுகிற விஷயங்களை ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஆராய்ந்து விடை கண்டுபிடித்து அதை எழுதி வைத்து விடுவேன்.எனது மனதில் நான் எதையும் வைத்து கொள்வது இல்லை.பல ஆய்வுகளின் முடிவில் உண்டான கண்டுபிடிப்புகள் இந்த உலகை மாற்றி அடுத்த நிலைக்கு அழைத்து சென்று இருக்கிறது.இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொரு மனிதனாக பிறந்தவரின் கடமை ஆகும்.ஏனென்றால் ஆய்வு ஒன்று மட்டும் ஆரோக்கியம் நிறைந்த பலமாக வாழ வழிவகை செய்கிறது.ஆனால் ஆய்வுகள் மேற்கொள்ள எண்ணினால் பலரும் அதற்கு தங்கள் உடல்,மனம் இவைகளின் சுகத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர். அதனால் இந்த கால கட்டத்தில் பல இளைஞர்கள் சுய சிந்தனை இல்லாமல் மற்றவர்களின் ஆய்வு அறிக்கைகளை காப்பி அடித்து இன்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் ஆய்வு செய்தால் என்னென்ன தீங்கு ஏற்படும் என்று அவர்களின் மனம் ஏற்கனவே ஏற்படுத்திய மாய பிம்பங்கள் காரணம் ஆகும்.இந்த பிம்பத்தில் அவர்கள் பார்ப்பது வெறும் எதிர்மறை சிந்தனை உள்ள உருவத்தை ஆகும்.
பெரும்பாலும் இவர்கள் செய்யும் ஆய்வுகள் மேற்கத்திய நாடுகளின் சிந்தனையை எடுத்துகாட்டாக இருக்கிறது.
அந்த நாடுகளில் ஏற்பட்ட எதிர்மறை சிந்தனைகள் மட்டும் இந்தியாவில் இளைஞர்களால் மனதுக்கு உணவாக இருக்கிறது.இந்த உணவில் கலந்து இருக்கும் விஷங்கள் .
ஆய்வு மேற்கொண்டால் அங்கு பலரும் தனது உடலை இழந்து,மனதை இழந்து உயிர் போய்விடும் என்ற பயம் நிறைந்த மன நிலை.
முடி இழந்து வழுக்கை ஏற்படும்.இதற்கு காரணம் சமுதாயத்தால் வழங்கப்படுகிற சொல் "அதிகம் சிந்தித்தால் வழுக்கை விழும்" என்ற -தவறான சொற்களின் புழக்கம்.
-உடல்,மனம் பலம் இல்லாத நிலை உருவாகும்
-மன கோளாறு வரும்
-உடல் நோய்கள் பல வரும்
-பைத்தியம் ,சைகோ என்ற பட்டம் கொடுப்பார்கள்
-மிருகம் என்று அழைப்பார்கள்
போன்ற காரணங்களால் இளைஞர்கள் சிந்தனை செய்வதை விரும்பாமல் முட்டாளாக இருக்க விரும்புகிறார்கள்.ஆனால் மேற்கண்ட காரணங்கள் உண்மை இல்லை.ஆனால் உண்மை என்று நம்பிக்கை வைத்து முட்டாள் தனம் ஏற்படுவதற்கு அவர்கள் ஏற்படுத்த கூடிய வழி காதல்.இதில் சிந்தனை செய்ய வேண்டியதில்லை.சிந்தனை முடக்கப்படுகிறது.அதனால் ஆரோக்கியம் இல்லாத நிலை வருகிறது.முட்டாள் தனத்தால் உருவாகும் இளைஞனிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படும் நிலையில் அந்த பொறுப்பில் முக்கால் சதவிகிதம் தவறு செய்வது அல்லது தனித்துவமாக செய்யாமல் பலரின் உதவியை நாடி அந்த பொறுப்பை பகிரங்கப்படுத்தி செலவீனத்தை அதிகமாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.இந்தியா போன்ற நாடுகளில் காதல் என்ற பெயரால் ஒரு எதிர்பால் இனத்தவரின் துணையில் முன்னேறும் ஒரு இளைஞர் படித்து முடித்து நாட்டின் ஒரு உயர்பதவிக்கு வருகிறார்.அந்த உயர் பதவி ஏற்கனவே பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தனது துணையுடன் சேர்ந்து படித்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டு அதில் ஏற்கனவே அங்கு நேர்முக தேர்வில் கேள்வி கேட்கும் இடத்தில் உட்கார்ந்து இருக்கும் துணையால் உயர்ந்த மனிதன் உணர்வும் எதிர் உட்கார்ந்து இருக்கும் மாணவனின் உணர்வும் ஒன்றாக இருக்கும் நிலையில் தேர்வாகி அந்த இளைஞர் நாட்டின் ஒரு உயர்பதவிக்கு வரும்போது அந்த உயர் பதவியில் இருக்கும் அதனை ரகசியங்களையும் ததே தன் துணையிடம் கூறும்போது அந்த துணையின் மூலம் உலகத்துக்கு வெளிப்படுகிறது.அப்படி என்றால் ஒரு மனிதன் சிந்தனை செய்தவன் ,சிந்தனை செய்வதால் ஆரோக்கியத்தையும் பலத்தையும் பெறுபவன்.சுய சிந்தனையால் ஒவ்வொரு நொடியும் தன்னை முழு மனிதனாக உடல்,மனம் அனைத்திலும் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்டவன் எவன் ஒருவன் இருக்கிறான் நிச்சயமாக அவன் உயர்பதவிக்கு வருவதற்கு நேர்முக தேர்வு,எழுது தேர்வு போன்ற வரை முறைகள் எதுவும் தேவை இல்லை.அவனின் ஆய்வு ஒன்று போதும். அந்த ஆய்வு உள்ளம் கொண்ட மனிதனாக ஒவ்வொருவரும் வாழ்ந்தால் இந்த உலகத்தில் ஆரோக்கியம் நிறைந்த பலம் கொண்டவராக திகழ முடியும்.

No comments:
Post a Comment