Monday, 29 April 2013

Delhi is the capital, part of the rape?
India's capital Delhi. India's northern region is found. Growing areas in developed regions towards its way to move forward and developed areas and grow its growth needs to keep the earth beyond the activities involve everyone know. Its way in India We are concerned shop in town Madurai People livelihood development, able to increase Chennai What to see and the way it happens, the people in the capital Delhi and graceful looking, and its footsteps normal one. example Madurai constituency Assembly Members to its volume requirements in Madras Legislative Assembly only came to tell., it Nadu Chief Minister and the state needs to Delhi propose a requirement. As it is, the top portion where the lower part of the inhabitants of the essential activities and natural events become one. it is Delhi's parliament what peer that I'm saying you know not. certainly its top in China, Europe, America countries, Russia These are the only target is. it is Delhi's parliament, however, and the people, although the growth will be a need to focus not. Instead, their travels, currencies, property, and his superiors in the cache to the door to look. because I have already mentioned powers in Delhi .It's the party of the prime minister be. This idea can not be. Minister for Western world toward the only existing.'s The area's natural function., No one can change. The Prime Minister not only do not deserve., The whole power of the Delhi Metro, preparation for the. Perhaps in Chennai Chapter lower people's misery research do not. It is, Tamil Nadu put it under the surface in the Sri Lankan Tamils ​​nation demanded. But the North apportionment of them toward the southern part of the state's power by suppressing the entire Sri Lanka possession made. Now the northern part of Sinhala colonization will be. already south section of Colombo, the government is a very special time in Sri Lanka growth is possible. because they are under the surface their power to retain the whole of Sri Lanka's growth observed later than that India can see. So the best to grow. growth reaching problems in There is not much chance., but if I do, how the south? My powers over the area towards the outlook for only brought the Indian issues authorities, worry not. Their stay in the capital Delhi sexual incidents daily basis is also available. Though the city, observe all the land masses follow suit will do., This growth path, and it is fashionable considering the situation of sexual events do. many girls, boys and women and men to rape will be. but the fact that the unknown color force being the mouth tell their family silent sped up. However, in Delhi, only to come out, the whole country knows what reason. Paste total
Make mistakes when those mistakes often happen when the routine, the culture is changing.'s Growth to the way people feel. Though the mistakes of the nonsense that the police department stuck with the outside world in the media know how people feel. Causing errors quiet place. Many children's lives ruined by . But India is a words "This is a democratic country," population becomes more prevalent such incidents occur conventional one that. It's such a nonsense. those mistakes the next day, but our President Bengali nation relatives refer, Vice President of Tajikistan In their religion relate to the prime minister, Germany, Finance Minister Americas country. ask her tour, contract, loan to buy such cause, for example., it's natural. their vision and attitude alone will be. therefore the solution must be found. How can solve . the only one there. the way the Indian Parliament in the work. Chennai legislature Madurai work on. the parliament in Delhi, the only neighboring countries, Delhi them Unoccupied say, but it's a form of cowardice. the military headquarters in Delhi cooperate enough. and legislative powers under the surface...
டில்லி தலைநகரமா?பாலியல் பலாத்கார பகுதியா?
இந்தியாவில் தலைநகரம் டில்லி.இது இந்தியாவின் வடக்கு பகுதியில் காணப்படுகிறது.வளர்கின்ற பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளை நோக்கி அதன் வழியில் முன்னேறுவது மற்றும் வளர்ச்சி அடைந்த பகுதிகள் மேலும் வளர்ச்சி அடையவும் தனது வளர்ச்சியை தக்க வைத்து கொள்வதற்கும் பூமியையும் தாண்டிய செயல்களில் ஈடுபடுவதும் அனைவருக்கும் தெரிந்தது .அதன் வழியில் தற்போது இந்தியாவில் தமிழகத்தை பொருத்தவரையில் கடை கோடி நகரமான மதுரை மக்கள் தங்கள் வாழ்வாதார வளர்ச்சியை பெருக்கி கொள்ள சென்னையை உற்று பார்ப்பது மற்றும் அதன்  வழியில் நடப்பதும்,சென்னை மக்கள் தலை நகர் டில்லியை உற்று பார்ப்பது  மற்றும் அதன் வழியில் நடப்பதும் இயல்பான ஒன்று.உதாரணத்திற்கு மதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி தேவையை சென்னையில் உள்ள சட்டமன்றத்தில் மட்டுமே வந்து கூற முடியும்.அது போல தமிழக முதலமைச்சர் தனது மாநில தேவையை டில்லிக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம்.அப்படி இருக்கையில் இவ்வாறு மேல் பகுதியை உற்று நோக்குவது கீழ் பகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய செயல்கள் மற்றும் இயற்கையான நிகழ்வுகளில் ஒன்றானது.அப்படி இருக்கையில் டில்லியில் உள்ள பாராளுமன்றம் எதனை உற்று நோக்கும் என்று நான் கூறி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.நிச்சயமாக தனது மேல்புறத்தில் உள்ள சீனா,ஐரோப்பா நாடுகள்,அமேரிக்கா நாடுகள்,ரஷியா இவைகள் மட்டும் இலக்காக இருக்கும்.அப்படி இருக்கையில் டில்லியில் உள்ள  பாராளுமன்றமாக இருப்பினும்  மற்றும் மக்களாக இருப்பினும் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் ஒரு போதும் கவனம் வைக்க மாட்டார்கள்.மாறாக அவர்கள் தங்கள் பயணங்கள் ,பணங்கள்,சொத்துக்கள் போன்றவற்றை தனது மேல்நிலை நாடுகளில் பதுக்கி வைப்பதற்கான வழியை தேடுவார்கள்.இதற்கு காரணம் நான் ஏற்கனவே கூறியது போல அதிகாரங்கள் டில்லியில் இருக்கும்போது அவர்கள் கவனம்,பார்வை போன்றவை எவாறு கீழ்நிலை நோக்கியதாக இருக்கும்.உதாரணத்திற்கு தமிழகம் இந்தியாவில் இருக்கிறது.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்ப நிலைக்கு போகிறார்கள்  என்பதை கவனிக்க மற்றும் தமிழக விஜயம் இது போன்ற பிரச்சினைகளை ஆராய்வது என்ற நோக்கத்தில் பிரதமர் செயல்பாடு என்றாவது இருந்தது உண்டா? அது எந்த கட்சியின் பிரதமராக இருக்கட்டும்.இந்த எண்ணம் இருக்காது.பிரதமர் பார்வை மேற்கு உலகம் நோக்கியதாக மட்டும் இருக்கும்.அதுதான் இந்திய நிலப்பரப்பின் இயற்கையான செயல்பாடு.அதை யாராலும் மாற்ற முடியாது.இது பிரதமருக்கு மட்டும் உரியது அல்ல.ஒட்டு மொத்த அதிகாரங்கள் உடைய டில்லி மாநகரத்துக்கு உரியது ஆகும். அதுபோல சென்னையில் உள்ள அதிகாரம் கீழ்நிலை மக்களின் துன்பங்களை ஆராய்ச்சி செய்வது இல்லை.அப்படி இருக்கையில் தமிழ் நாட்டை  நோக்கும் தமிழகத்தில் கீழ் நிலப்பரப்பில் உள்ள இலங்கை தமிழர்கள் தனி நாடு கோரினர்.ஆனால் வட பகுதில் இருக்கும் அவர்களை நோக்கிய தென் பகுதி சிங்கள அரசு தனது அதிகாரம் மூலம் அடக்கி முழு இலங்கையும் தனது வசம் ஆக்கியது.இப்பொழுது இலங்கை வட பகுதியில் சிங்களர்களின் குடியேற்றம் இருக்கும்.ஏற்கனவே தென் பகுதியான கொழும்புவில் இருந்த அரசினால் மிக சிறப்பான முறையில் இலங்கை வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது.ஏனென்றால் அவர்கள் கீழ் நிலப்பரப்பில் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்தி இருப்பதால் ஒட்டு மொத்த இலங்கையின் வளர்ச்சியை உற்றுநோக்கிய பின்பு அதற்கு மேல் உள்ள இந்தியாவை பார்க்க முடியும்.அதனால் இலங்கை சிறப்பான வளர்ச்சி அடையும்.வளர்ச்சி அடைவதில் பிரச்சினைகள் அதிகம் இருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் தென்பகுதி எப்படி போனால் எனக்கு என்ன? எனது அதிகாரங்கள் மேல் பகுதியை நோக்கிய பார்வையை மட்டும் செலுத்தி கொண்டு இருப்பதால் இந்திய பிரச்சினைகள் பற்றி அதிகாரங்களுக்கு கவலை இருப்பதில்லை.இவ்வாறு இருக்க தலை நகர் டில்லியில் பாலியல் சம்பவங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளன.அப்படி இருக்க அந்த மாநகரை உற்று நோக்கும் அனைத்து கீழ் நிலப்பரப்பு மக்களும் அதை பின்பற்ற செய்வார்கள்.இது வளர்ச்சியின் பாதை என்றும் ,இது நாகரீகம் என்றும் நினைத்து பாலியல் சம்பவங்களை செய்வார்கள்.பல சிறுமிகள்,சிறுவர்கள்  முதல் பெண்கள்,ஆண்கள்  வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார்கள்.ஆனால் அந்த உண்மைகள் வெளியில் தெரியாத வண்ணம் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் வாய் சொல் அவர்கள் குடும்பத்தினரால் மௌனம் ஆக்கப்படுகிறது.ஆனால் டில்லியில் மட்டும் இது வெளி வந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கு தெரிகிறது என்றால் என்ன காரணம்.ஒட்டு மொத்த இந்தியாவும் டில்லியை உற்று நோக்குகிறது.இதனால் தனது மேல் நிலையில் உள்ள கலாச்சாரங்களை  இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கடமை டில்லி மாநகரின் தலையில் எழுதப்பட்டு இருக்கிறது.அதனால் டில்லியில் நடக்கும் சம்பவங்கள் வெளி உலகத்திற்கு வருகிறது.இந்திய மக்கள் அனைவரும்  டில்லியை உற்று நோக்குவதால் ...
தவறுகள் செய்யும்போது அந்த தவறுகள் அடிக்கடி நடக்கும்போது அது வழக்கமாகி ,கலாச்சாரமாக மாறி  வருகிறது.அது வளர்ச்சிப்பாதைக்கு வழி என்று மக்கள் உணர்கின்றனர்.அப்படி இருக்க அந்த தவறுகளில் ஏற்படும் முட்டாள் தனம் என்று காவல் துறையிடம் மாட்டி கொண்டு வெளி உலகத்திற்கு ஊடகங்களில் தெரிவது என்பதை மக்கள் உணர்கிறார்கள்.இதனால் தவறுகள் மௌனமாக  நடைபெறுகிறது .பல சிறார்களின் வாழ்வு நாசம் செய்யப்படுகிறது.ஆனால் அதை இந்திய அரசு ஒரு வார்த்தைகளில் "இது ஜனநாயக நாடு"மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகும்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று என்று கூறும்.இது எவ்வளவு பெரிய முட்டாள்  தனம்.அந்த தவறுகள் நடந்த அடுத்த நாள் பார்த்தால் நமது குடியரசு தலைவர் வங்காள தேசத்தில் தமது உறவினரை பார்க்கவும்,துணை குடியரசு தலைவர் தஜிகிஸ்தான் நாட்டில் தமது மதம் சார்ந்தவர்களை  பார்க்கவும்,பிரதம மந்திரி ஜெர்மனி  நாட்டிலும் ,நிதி அமைச்சர் அமேரிக்கா நாட்டிலும் இருப்பார்கள்.அவர்களை கேட்டால் சுற்று பயணம்,ஒப்பந்தம்,கடன் வாங்கவேண்டும் போன்ற காரணம் கூறுவார்கள்.அது அவர்களின் இயற்கை.அவர்களின் பார்வை அங்கு நோக்கியதாக மட்டும் இருக்கும்.எனவே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.எவ்வாறு தீர்வு காணப்படலாம்.ஒரே ஒரு வழி உண்டு.அந்த வழி என்னவென்றால் இந்திய பாராளுமன்றம் சென்னையில் செயல்பட வேண்டும்.சென்னை சட்டமன்றம் மதுரையில் செயல்பட வேண்டும்.இந்த பாராளுமன்றம் டில்லியில் இருப்பதால் மட்டுமே அண்டை நாடுகளால் டில்லி இன்னும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று கூறினால் அது பெரிய கோழைத்தனம்.அதற்கு ராணுவ தலைமையகம் டில்லியில் இயங்கினால் போதும்.மற்ற பாராளுமன்ற அதிகாரங்கள் கீழ் உள்ள நிலப்பரப்பில்  செயல்படும்போது ஒரு நாட்டிற்கு முழுமையான வளர்ச்சி கிடைக்கிறது.ஒட்டு மொத்த இந்தியாவையும் உற்று நோக்கிய பின்பு மேலை நாடுகளின் வளர்ச்சி அதிகாரங்கள் கண்ணுக்கு புலப்படும்.அப்படி புலப்படுகிற நேரத்தில் இந்தியா முழு வளர்ச்சியை எந்த ஒரு அதிக பிரச்சினைகள் இல்லாமல் பெற்று இருக்கும். எனவே டில்லி மட்டும் பாலியல் பலாத்கார பகுதி அல்ல.அதை உற்று நோக்கும் ஒட்டு மொத்த இந்திய நிலப்பரப்பில் உள்ள மக்களும் அந்த பழக்கத்துக்கு மாறுவார்கள்.எனவே அதற்குள் அதிகாரங்கள் மாறவேண்டும் கீழ்நிலையில் மேம்பட்ட கட்டிடங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்புகளுடன் செயல்படுவதற்கு......

Friday, 26 April 2013

Shops in the education field:On its way to a hundred percent with business sense and a request for students who want to publish new research articles:You are in college learning. But you complete business sense, your education access and new research articles publishing if you have the biggest danger to your college is on.'s A small thing, but "a small ant elephant's ear when the elephant clever like" you and overcome.'s What the College in the campus store is. there any product buying. because commercial raised you to study business intelligence and his college a company, an employer and when considering college or toward party men in your favor, as will appear. but the full-time business with a the College in the campus outlets when accessing the employer your strengths, knowledge, business intelligence and all beat talk like. thus created a business illusion real boss enters your Desktop ripped and hopes go. therefore the education field in the shops any buying educational institution outside of the shops get. That is fine. but only if it is better to purchase the goods purchased with the announcement of the education field.
கல்வி புலத்தில்  இருக்கும் கடைகள்:
நூறு சதவிகிதம் வியாபார புத்தியை கொண்டு அதன் வழியில் சென்று புதிய ஆய்வு கட்டுரைகளை வெளியிட விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நீங்கள் உங்கள் கல்லூரியில் படிக்கிறீர்கள் .ஆனால் நீங்கள் முழுமையான வியாபார புத்தியை கொண்டு உங்கள் படிப்பை அணுகி புதிய ஆய்வு கட்டுரைகளை வெளியிடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று உங்கள் கல்லூரியில் இருக்கிறது.அது சின்ன விஷயம் என்றாலும் "ஒரு சிறிய எறும்பு யானையின் காதில் சென்றால் யானை வீழ்வது போல"உங்களை அது வீழ்த்தும்.அது என்னவெனில் அந்த கல்லூரி வளாகத்தில்  உள்ள விற்பனை நிலையம் ஆகும்.அங்கு நீங்கள் எந்த ஒரு பொருளையும்  வாங்காதீர்கள்.ஏனென்றால் வியாபார நோக்கில் வளர்க்கப்பட்ட நீங்கள் படிப்பில் வியாபார புத்தி கொண்டு தனது கல்லூரியை ஒரு நிறுவனமாகவும்,தன்னை ஒரு முதலாளியாகவும் நினைக்கும்போது கல்லூரியில் உள்ள அணித்து தரப்பு மனிதர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பது போல தோன்றும்.ஆனால் முழு நேரமும் வியாபார நிலை கொண்ட அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விற்பனை நிலையத்தை அணுகும்போது அதன் முதலாளி உங்கள் பலம்,அறிவு,வியாபார புத்தி என அனைத்தையும் தோற்கடிப்பது போல பேசுவார்.இதனால் நீங்கள் உருவாக்கிய  ஒரு வியாபார மாயையில் நிஜ  முதலாளி நுழையும்போது உங்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு நம்பிக்கை இழந்து போவீர்கள்.எனவே கல்வி புலத்தில் உள்ள கடைகளில் எதுவும் வாங்காமல் கல்வி கழகத்தின் வெளிப்புறம் உள்ள கடைகளில் வாங்குங்கள்.அதுவே நல்லது.ஆனால் கல்வி புல அறிவிப்புடன் வாங்கும் பொருட்களை மட்டும் அங்கு வாங்குவது நல்லது.

Monday, 15 April 2013


தமிழ்!தமிழ்!தமிழ்!
என்னை கேட்டால் தமிழ் ஈழம் அமைப்பதற்கு முன்பு உங்களால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க இயலுமா?என்ற ஒரு கேள்வியை நான் கேட்கிறேன்.நான் தமிழனுக்கு மற்றும் தமிழுக்கு எதிரானவன் அல்ல.எந்த ஒரு தேசத்திலும் பெரும்பான்மை சிறுபான்மையினரை அடிமை போல பாவிப்பது நடக்க கூடிய ஒன்று.ஆனால் அது அதிகாரத்திலும் ,ஆரோக்கியத்திலும்,அடிப்படை  தேவைகளிலும் இருந்தால் அப்பகுதி சிறுபான்மை மக்கள் எவ்வாறு சகித்து கொள்ள முடியும். உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லை எனில் அந்த மக்கள் போராடியதில் என்ன தவறு இருக்கிறது.இளம் வயதில் இருந்தே திருக்குறளையும் ,தீண்டாமை ஒரு பாவ செயல் ,தீண்டாமை ஒரு பெரிய குற்றம்,தீண்டாமை ஒரு மனிதத்தன்மை அற்ற செயல் என்று தன்னுடைய  படிக்கும் பாட புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே படித்து படித்து பழக்கப்பட்ட ஒரு தமிழ் இனம் ஆயுதம்  ஏந்தி போராடி இருக்கிறது என்றால் அங்கு  எந்த மாதிரியான அடிமை நிலை அவர்களுக்கு உருவாக்கப்பட்டு இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.இந்த உலகில் உள்ள பெரும்பான்மை நாட்டில் தமிழ் இனம் வாழ்கிறது தன்னையும் பாதுகாத்து கொண்டு தான் இருக்கும் நாட்டுக்கும் சேவை செய்து கொண்டு ,அதற்கு காரணம் தான் இளம் வயதிலேயே படித்த "அணைத்து ஊரும் நமது ஊர் "என்ற வார்த்தைகளும்,"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு"என்ற வார்த்தைகளும் மனதில் பதிந்தது  ஆகும்.இப்படிப்பட்ட தமிழன் ஆயுதம் ஏந்தி போராட கூடிய நிலைமை வந்தது என்றால் அங்கு அவர்கள் அடிமை நிலையில் தங்கள் உயிரை,மானத்தை ,பொருளாதாரத்தை இழந்து கடை நிலைக்கு சென்று இருக்க வேண்டும்.அந்த நிலையில் போராளி குழு உருவாகியிருக்கும்.ஆனால் எப்பொழுதும் ஒரு தலைவன் கிடைத்து விட்டால் அந்த தலைவனை சோதித்து பார்ப்பதும்,அவன் தன்னை விட உயர் நிலை ஆகுவான் என்ற புத்தியும் ஒரு சில  தமிழ் மக்களுக்கு இருப்பது உண்மை.அவர்கள்தான் தமிழ் இனம் அழிய காரணமாக இருந்திருக்க முடியும்.ஒரு இனத்தை அழிக்க வேறொரு இனம் நேரடியாக செயல்படும் முன் , அந்த இனத்தில்  அங்கு ஏற்கனவே மறைமுகமாக அழிப்பதற்கான  சக்தி உருவாகிவிடுகிறது.இது நேரடியாக இருந்தால் பரவாயில்லை .மறைமுகமாக இருப்பது ஒன்றே மிக அபாயத்திற்கு இட்டு சென்றது.விடுதலைபுலிகள் அழிந்ததை பற்றி இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் நிச்சயம் கவலை அடைந்து இருக்கமாட்டான்.ஏன் என்றால் ஒரு மிக பெரிய ஜனநாயக நாட்டின் ,இந்தியாவை மிக்க உச்சத்துக்கு அழித்து செல்ல கூடிய வல்லமை பொருந்திய ஒரு பாரத பிரதமரை கொல்ல துணிவது என்பது இந்தியாவில் உள்ள அத்தனை மக்களையும் கொன்றதற்கு சமம் ஆகும்.இந்திய ராணுவம் செய்த அட்டூழியத்திற்கு நிச்சயம் அவர்கள் பின்  வந்த நாளில் அவர்கள் பாவத்தை ஏற்று தண்டனை பெற்று இருந்திருப்பார்கள்.விடுதலைப்புலிகள் மட்டும் பொறுமையாக இருந்திருந்தால். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களையும் மத்திய அரசில் பங்கு வகிக்கும் ஒவ்வொரு ஆளும் அரசும் பாதுகாப்பு பணிகளில் தமிழனை அமர்த்துவதற்கு தயங்கியது என்றால் தமிழர்களை அந்நியனாகவே பாவித்து நடத்தி வந்தன.இது போன்ற தமிழ், தமிழன் புறக்கணிப்பு என்பது ஏற்கனவே நெடுங்காலமாக கண்ணில் தூசு விழுந்து நெருடுவது போல இலங்கை அரசால் இடையூறாக பார்க்கப்பட்ட விடுதலை புலிகளை அழிப்பதற்கு  தக்க சமயம் பார்த்து காத்து கொண்டு இருந்து தன பெரும்பான்மை பலத்தால் ஒரு சில நாடுகளின் துணையோடு இந்த விடுதலை புலிகளையும்  அழித்து ,அவர்கள் தங்கி இருந்த பகுதிக்கு உட்பட்ட தமிழர்களையும் அழித்தது என்பது இலங்கை நாட்டில் சிறுபான்மை இன மக்கள் தமிழர்கள் இருக்கவே கூடாது.அது சிங்களர்களுக்கு மட்டும் சொந்தம் என்ற ரீதியில் தாக்குதல் செய்து  கொத்து கொத்தாக உயிர்கள் பறிக்கப்பட்டது.இதற்கு தமிழர்கள் மேல் உள்ள பயம்தான் என்பது தெரிகிறது.அவர்களின் மூளைக்கு உள்ள வல்லரசுக்கு உரிய சிந்தனை பொருளாதாரத்தில்  இல்லை என்பது ஒன்று ஆகும்.அப்படியே பொருளாதாரம் இருப்பினும் திராவிட கட்சிகளால் உருவாக்கப்பட்ட போலி கலாச்சாரத்திற்கு அடிமையாக இருப்பது ஒன்றே ஆகும்.அதனால்தான் தமிழனால் தமிழ் உணர்வு ,தமிழ் மொழி கேவலமாக பார்க்கப்படுகிறது.ஒரு இனத்தை கேவலமாக பார்ப்பது என்பதில் இருந்து கிடைக்கும் ஒரே பலன் இழப்பு ஒன்றே ஆகும்.அதிலும் தனது இனத்தையே ,தனது மொழியையே ஒரு தமிழன் கேவலமாக பார்த்தால் நிச்சயமாக அவன் இழப்பது அவனையே ஆகும்.தற்போது இந்த களத்தில் புதியதாக ஜாதி கட்சிகளும் சேர்ந்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே அழிவு பாதைக்கு அழைத்து செல்ல தயாராக தங்கள் செயல்களை முடுக்கி விட்டுள்ளன என்பதை நினைக்கும்போது தமிழ் இனத்திற்கும் ,தமிழ் மொழிக்கும் எதிர்காலம் என்பது எவ்வளவு கலவரம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நம்  மன கண் முன் தெரிகிறது. ஒரு இனத்தின் போராளி ஜெயித்தால் அவன் அந்த இனத்தின்  கடவுள் ,அதுவே அவன் தோற்றால்  அந்த இனத்தின் தியாகி.தற்போது இலங்கையில் அழிந்த தமிழ் இனம் தமிழ்நாட்டுக்கு தியாகிகள்.ஆனால் மற்ற இனத்துக்கு அவர்கள் கோழைகள் .எனவே மற்ற இந்திய மாநிலத்துக்கும் மற்றும் டெல்லியில் ஆளும் அரசுக்கும் தமிழர்கள் தோல்வியை தழுபவர்கள்.உளவியல் ரீதியில் பார்க்கும்போது வலுவிழந்த ,பலம் அற்ற ,தோல்வியை தழுவுகிற ஒரு மனிதனோ அல்லது ஒரு இனமோ மற்ற வலிமையான இனத்தின் ஆரோக்கியத்துக்கு,வளர்ச்சிக்கு மிகப்பெரும் இடையூறாக இருக்கிறது.இவ்வாறு இருக்கையில் தமிழ் இனத்தை பலம்
  ற்றவர்கள் என்ற நினைப்பு வரும்பொழுதே அவர்களுக்கு வலுவானதை  திணிப்பதற்கு தமிழர்களை ஆளும் அரசு செய்ய எண்ணுகிறது.முதலில் தமிழ் இனத்தை பலம் அற்ற இனமாக தன மனதில் நினைத்த பின்பு அவர்களின் மொழியே  இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலில் நிறுத்துகிறது.இதுதான் தற்போதைய இந்தியாவை ஆளும் அரசின் எண்ணம்,செயல் ஆகும்.ஒரு மந்திரி  கேட்கிறார்"இந்தியை கற்காததால் நீங்கள் எதையோ இழந்தது போல இல்லையா"என்று,அதற்கு இன்னொரு மந்திரி "இந்த நாட்டின் நிதி நிர்வாகத்தை கவனிக்கும் முக்கிய பொறுப்பையே ஒரு இந்தி கற்காத தமிழன்தான் நிர்வகிக்கிறார்"என்று.நான் சொல்கிறேன்,மந்திரி  பதவி என்பது நிலையானது அல்ல. எப்பொழது என்ன நடக்கும் என்று கூட கூற இயலாது ,ஆனால் தமிழை நீங்கள் கற்று விடுங்கள் மற்ற எந்த ஒரு மொழியையும் கற்பது என்பது மிக்க சுலபம் .இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இந்தியாவில் தமிழை கற்கும்போதுதான் முழுமை பெறுகிறான்.ஆனால் தமிழ் கற்றவன் ஏற்கனவே முழுமை மனிதனாக் மற்ற மொழிகளை தனது முழுமையுடன் சேர்த்து வளர்ச்சி பெறுகிறான்.ஒரு முழுமையில் இருந்துதான் வளர்ச்சி சாத்தியம். இதை  இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டு தமிழ் மொழி கற்று திறம்பட பேசுபவர்களை   கேட்டு பாருங்கள் உண்மை தெரியும்.எனவேதான் தமிழன் ஏற்கனவே தனது முழுமையை தனது மொழியான தமிழ் மொழியோடு தக்க வைத்து  மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் வளர்ச்சி பெற..அப்படி என்றால் தமிழ் மொழியில் வளர்ச்சி பெற முடியாதா?ஏற்கனவே வளர்பிறை போல வளர்ச்சியின் அத்தனை படிகளையும் தாண்டிய ஒரு மொழி முழுமை பெற்று பௌர்ணமியாக ஜொலிக்கிறது.அந்த பௌர்ணமி  வெளிச்சத்தில் மற்ற மொழிகளின்  வளர்ச்சிக்கு பாடுபடுகிறான்   தமிழன்...  இதை உணராத சிலர் தமிழுக்கு தேயும் நிலவை  உண்டாக்க எண்ணுகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தெரியாது இது தேயும் நிலவு அல்ல என்று...........அந்த ஓளி  தரும் நிலவை அழிக்க எண்ணி தனது மொழி இனத்திற்கு அழிவை ஏற்படுத்துகிறார்கள்.  அந்த ஓளி இந்த உலக மக்களின் இருளுக்காக  உருவாக்கப்பட்டது.அதை பயன்படுத்தி மனித இனத்தின் வளர்ச்சி அடைய வேண்டும்.....                     
                                                                                                                      
                                                   - SATHISH M.E.,(DME),AU.

Wednesday, 10 April 2013




                          MY GOALS:
1.  The UK only married to one UK white woman.

2. Named Citizen of England
3. Above Reading in the UK study
4. Five houses with their own existence in the UK
5. Forums Emergency Management Agency started.
6. In the United States, shall be owned three houses.
7. U.S. weather report of the Head of Centre
8. Piyana musical instrument with the ability to be impossible.
9. Impossibly talent in the field of musical instrument
10. The UK Military Chief Officer
11. Ish founder of Disaster Management College, UK
12.jet airways pilot
13. England's spy in the country
14.Writing and publishing a book 20

15.20 learned of the existence of the country.
16. Adopt the 10 village development tasks
Undertaking.
17.1000 hollywood acting as hero in the film.
18. Africa started in the 3 disaster College
19. Obtaining citizenship of Mars.
20. NASA scientist working in the company
21. United States to obtain citizenship.
22.Indian Police Service officer
23. Beat Mount Everest feat.
24.24 guinness world record creation.
25.WWE champion, winning the title.
26. Scientific receiving the Nobel Prize.
27.Receiving  27 oascar Award
28. Bharat Ratna recieve
29. Austrelia country receiving the award.
30. Receiving the Nobel Peace Prize.
31. Moon started the car company.
32. U.S. Secretary of State
33. New York Governor
34.2000 English Book Writing
35.1 million to a group of friends
36. Annamalai University for distinction in the exam.
37. Hospital opening 10 in all countries.
England -3, -5 America, Canada, -1, -1, India
38. Chinese language learning and China to obtain citizenship.
39. Worldwide starting on 20 disaster management company.
40. The purchase of agricultural land and 50 acres of food crops.
41. The world as possible to increase the amount of forests.
42. Become President of the United States.
43. Around 30,000 for married couples to keep.
44. Become rich world number 1.
45.ishaism religion began to spread its principles.
46.ishaism and the DISASTER once a week by charity concert organized to provide and Sweets.
47. Installing worldwide production company.
48.writing poetry 1000(English language)

49. Around 50 theater building.
50. Worldwide Internet Center Setting 5000.
51. Setting up a library in England, a very large cultural and calamity.
52. Vakkaramari Panchayat improved.
53. Annamalai University engineering field Repertory provide library building or the equivalent amount of money to be donated.
54. With 500 being the car.

55. Many educational institutions to help.
56. Cell phone stay with the company.
57.1 The Company with respect to the system being produced.
58. The air carrier Become Driving
59. Become officer Indian Military.
60. Become Indian Forest Officer.
61. Become the director of the Indian Meteorological Center
62. Become England Forest Officer.
63. Become England weather center director.
64. Pop Music Hero.
65. The United countries at the Council of Officer job.
66. Become an officer of the authority of disaster management in india.
67. Writing  article 1000(English language)

68. Siddha, Yoga Hospital Setting.
69. Around 100 mental health hospital setting.
70. Around 10 Installing University.
71. Become the owner of the vehicle in 5000.
72. Learning Bharatnatyam dance.
73. Disco dancing dance the change was more effective.
74. Belly Dance Learning.
75. Kathakkali Learning
76. Kuchuppudi Learning
77. Odyssey Dance Learning
78. Western dance with the existence of excess capacity.
79. An IPL team to the purchase price.
80. Starting around 12 Sports Academy.
81. Olympic racing, swimming, long jump gold medal as the purchase of 100.
82. Become the captain of the submarine.
83. Become the Police.
84. The retail trade, along with the company of WALMART.
85. Drinks company with a liquor company and be cool.
86. The life of the body and be 16 years old and younger.
87.Become owner 10 IT company.
88. Become a master KKK white ethnic group
89.company to be a dress
90. Market stock share all of existence.
91. Worldwide market for information technology products for the first purchase
92.20 Music Academy started to learn music.
93. Worldwide starting on 10 fashion design company.
94. Become Indian Air Force chief.
95. England Air Force Officer
96. Disaster management colleges in India to be 10.
97. The opening of the 2 Medical College.
98.1 DISASTER mineral water company started

99. Indirect me, come to me for help, if you can help us to live.
100. 10 house purchase in Kerala.
101. Beach is everything in any country, there must be owned by the hotel.
102. 3 bungalow building in Tamil Nadu.
103. Become Chief Minister of Tamil Nadu.
104. Austreliya to set up a state-Zoo.
105. Neyveli brown coal company safety officer.
106. Annamalai University professor working on.
107. The india cement company's safety officer

108. Higher education in Australia.
109. Police-executive work in Canada.
110. U.S. security officer on duty.
111. Worldwide calamity Exhibition Set 10.
112. Worldwide star hotel set 100.
113. Become ISRO scientist.
114.  create corruption-free India.
115. Too much for us to increase the activity.
116. Creating Madras Tamil Nadu remove the name.
117. The power of language to be English only.
118. Anyone is thinking low
119. DISASTER television company started.
120. DISASTER English newspaper company started.
121. DISASTER started a private bank.
122. Shivam, Jesus, Allah, Buddha, Mahavir, a policy such as the one to be sure. Father, the one God.
123. Force the movement to create a world record as its leader.
124. Become college.
125. Become the President of India.
126. Rehabilitation and support for men and women affected by the ability to adapt to the industry and to encourage progress.
127. Giving priority to female education.
128. Allow Starting with the gun factory.
129. Equal status of women in India to encourage men to come.
130. The recreational studies and discoveries of the world and to change the world.
131. India Master of Business at the University of menagement started.
132. Pakistan, Afghanistan, Bangladesh and India as countries strive to become Bharat wide reunion.
133. Caste, religious violence to try to execute them.
134. Love to get in the way of economic life for young people without a job to encourage them to start self-employment.
135. In India to try to start sex education in college.
136. prostitution village in Tamil Nadu state permission to start the process.
137. India a condom, female condom manufacturing company started.
138. A pharmaceutical company formation in the UK.
139. A married woman shall only.
140. Mother, father and relatives to build a guest house.
141. Caste, religion removal from related parties in the Madras Presidency.
142. Economic divide people based only on the economic level and on the lower and middle level provide to the reservation.
143. Attempt to connect water to all in India
144. Sinhala’s and  Sri Lankan Tamils ​​in Sri Lanka to live together, to tour the island, making the whole effort.
145. Abacus entity set up to teach mathematics to all primary school children learn.
146. Carrying space tourist.
147. A female child to be a father.
148. England only in the country of my birth to the child.
149. 40 Setting the worldwide Yoga Center.
150. 40 Setting the worldwide fitness center.
151. Tamilnadu either a private college professor.
152.
Yoga, Siddha medical system for more than 1000 years of survival.